ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_m10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10 
Dr.S.Soundarapandian
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_m10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10 
heezulia
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_m10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10 
i6appar
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_m10கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்

4 posters

Go down

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Empty கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்

Post by ரபீக் Thu Jun 10, 2010 10:01 am

கல்பாக்கம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றிவந்த விஞ்ஞானி மாயமாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கேரளத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (37), கடந்த 12 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் அணு ஆராய்ச்சி மையத்தில் எலெக்ட்ரிகல் பிரிவில் செயற் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

கல்பாக்கம் அருகே உள்ள அணுபுரம் ஊழியர் குடியிருப்பில் சரஸ்வதி அபார்ட்மெண்டில் வசித்து வந்தார். இவரது மனைவி சீஜா (30), கேரள மாநிலம் கண்ணூரில் அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. குழந்தைகள் இல்லை.

ராதாகிருஷ்ணன் கல்பாக்கத்திலும், அவரது மனைவி கேரளாவிலும் வேலை செய்து வருவதால் தினமும் காலை, மாலை வேளைகளில் தொலைபேசியில் இருவரும் பேசிக்கொள்வது வழக்கம்.

பள்ளி விடுமுறை தினங்களில் சீஜா, கணவருடன் அணுபுரம் வீட்டில் வசிப்பார். கடந்த ஒரு மாதமாக கணவருடன் தங்கியிருந்த சீஜா, பள்ளி விடுமுறை முடிந்ததால் கடந்த 1ம் தேதி தான் கேரளா திரும்பினார்.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு சென்று திரும்பிய ராதாகிருஷ்ணன் இரவு 8.30 மணியளவில் மனைவியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது டிபன் சாப்பிட வெளியே போகிறேன் என கூறியுள்ளார்.

அப்போது வெளியே போனவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அடுத்து சனி, ஞாயிறு விடுமுறையானதால் அலுவலகத்துக்கும் வரவில்லை. அதே நேரத்தில் அவரது மனைவியும் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து சீஜா கல்பாக்கத்துக்கு விரைந்து வந்தார். வீடு பூட்டப்பட்டிருந்தால் அருகில் உள்ள சதுரங்கப்பட்டினம் காவல் நிலையத்தில் தனது கணவரை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தேடி வருகின்றனர்.

மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததால் ஏற்பட்ட விரக்தியாலோ அல்லது குழந்தை இல்லாத ஏக்கத்தினாலோ அவர் மாயமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் அவர் கடத்தப்பட்டரா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. அணு விஞ்ஞானி காணாமல் போன சம்பவம் கல்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Empty Re: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்

Post by நவீன் Thu Jun 10, 2010 10:43 am

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 502589 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 502589
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Empty Re: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்

Post by சிவா Thu Jun 10, 2010 10:45 am

நவீன் wrote:கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 502589 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 502589

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322


கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Empty Re: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jun 10, 2010 11:02 am

சிவா wrote:
நவீன் wrote:கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 502589 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 502589

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 740322


கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 359383 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 359383 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 359383 கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் 359383
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம் Empty Re: கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி மாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum