ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

+12
தமிழ்ப்ரியன் விஜி
கலைவேந்தன்
சபீர்
ரபீக்
மஞ்சுபாஷிணி
V.Annasamy
Abarna
உதயசுதா
ரிபாஸ்
srinihasan
சிவா
ஹாசிம்
16 posters

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by ஹாசிம் Wed Jun 09, 2010 10:54 am

அனைத்து உறவுகளுக்கும் வணக்கம்

ஈகரையின் பொன்னான காலமிது
பத்தாயிரம் தாண்டிய உறவுகளுடன்
மூன்று லெட்சத்தை தொடும் பதிவுகள்
மூன்று ஆண்டுகள் பூர்த்தி


இவைகளை சிறப்பிக்குமுகமாக ஏதாவது போட்டி நிகள்வுகள் செய்து பரிசில்கள் வழங்கலாம என்ற யோசனை எம் தலைவர் சிவாவினால் எத்திவைக்கப்பட்டிருக்கிறது
ஏற்கனவே இருதடவை கவிதைப்போட்டிகள் இடம்பெற்றிருக்கிறது
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக என்ன போட்டிகள் நடாத்தலாம் எப்படி என்ற விடையங்களை
உறவுகளாகிய உங்களின் கருத்தினை வேண்டி இத்திரியினை ஆரம்பித்தேன் அனைவரும் தவறாமல் உங்களது ஆலோசனை வழங்குமாறு தலைவர் சார்பாக வேண்டுகிறேன்
நன்றி


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by சிவா Wed Jun 09, 2010 10:57 am

நம் உறுப்பினர்களின் முடிவுகள் வரவேற்கப்படுகிறது! [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by srinihasan Wed Jun 09, 2010 11:06 am

போட்டி எந்த தலைப்பில் வைக்கலாம்... எது சம்மந்தமாக வைக்கலாம்... அனைவரும் பங்கு கொள்ளும் வகையில்... எளிதான விதிமுறைகள் கொண்டு...

அனைவர் மனதிலும் உதிக்கின்ற கருத்துகளை இங்கே தெரிவிக்கவும்...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by ரிபாஸ் Wed Jun 09, 2010 11:09 am

srinihasan wrote:போட்டி எந்த தலைப்பில் வைக்கலாம்... எது சம்மந்தமாக வைக்கலாம்... அனைவரும் பங்கு கொள்ளும் வகையில்... எளிதான விதிமுறைகள் கொண்டு...

அனைவர் மனதிலும் உதிக்கின்ற கருத்துகளை இங்கே தெரிவிக்கவும்...

நானும் இதை ஆமோதிக்கிறேன் சியர்ஸ் சியர்ஸ் நன்றி நன்றி நன்றி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by உதயசுதா Wed Jun 09, 2010 11:39 am

அனைவருக்கும் வணக்கம். ஈகரை விழாவுக்காக ஒரு கட்டுரை போட்டி வைக்கலாம்.தலைப்பை சிவா குழுவினர் முடிவு செய்யட்டும். நான் விரும்பும தலைப்பு
ஈகரைக்கு வந்த பின் அடைந்த பயன்கள்


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by Abarna Wed Jun 09, 2010 11:53 am

நல்ல யோசனை சுதா அக்கா மகிழ்ச்சி .
கவிதை போட்டி என்றால் எல்லாராலும் பங்கேற்க முடியாது கட்டுரை என்றால் யார் வேண்டுமானாலும் பங்கேற்க முடியும்.
Abarna
Abarna
பண்பாளர்


பதிவுகள் : 53
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by V.Annasamy Wed Jun 09, 2010 11:56 am

எனது சிறிய ஆலோசனை போட்டி தலைப்பு:


விவாத மேடை
ஈகரையை மெருகேற்றுவது : -
1) கவிதைகளா
2) கட்டுரைகளா
3) புகைப்படங்களா
-
- அணிகளின் வாயிலாகவும் நடத்தலாம்.-

உறவுகளின் மேலான கருத்துக்களை ஆவலுடன் நேர் பார்க்கிறேன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by சிவா Wed Jun 09, 2010 11:59 am

உதயசுதா wrote:அனைவருக்கும் வணக்கம். ஈகரை விழாவுக்காக ஒரு கட்டுரை போட்டி வைக்கலாம்.தலைப்பை சிவா குழுவினர் முடிவு செய்யட்டும். நான் விரும்பும தலைப்பு
ஈகரைக்கு வந்த பின் அடைந்த பயன்கள்

அவ்வாறு கட்டுரைப் போட்டி வைத்தால் தலைப்பு பொதுவானதாக இருக்கட்டும் சுதா! தமிழ் மொழி, தமிழர்களின் எதிர்காலம் இப்படி ஏதாவது வைத்தால் என்றும் அழியாத கட்டுரைகளாக அமையும்தானே!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by உதயசுதா Wed Jun 09, 2010 12:03 pm

V.Annasamy wrote:எனது சிறிய ஆலோசனை போட்டி தலைப்பு:


விவாத மேடை
ஈகரையை மெருகேற்றுவது : -
1) கவிதைகளா
2) கட்டுரைகளா
3) புகைப்படங்களா
-
- அணிகளின் வாயிலாகவும் நடத்தலாம்.-

உறவுகளின் மேலான கருத்துக்களை ஆவலுடன் நேர் பார்க்கிறேன்


இதுபோல தலைப்பு வச்சா இது எதுலயும் பதிவு IDAATHAA என்னை போல ஆட்கள் எந்த அணி


[You must be registered and logged in to see this link.]
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by srinihasan Wed Jun 09, 2010 12:05 pm

உதயசுதா wrote:
V.Annasamy wrote:எனது சிறிய ஆலோசனை போட்டி தலைப்பு:


விவாத மேடை
ஈகரையை மெருகேற்றுவது : -
1) கவிதைகளா
2) கட்டுரைகளா
3) புகைப்படங்களா
-
- அணிகளின் வாயிலாகவும் நடத்தலாம்.-

உறவுகளின் மேலான கருத்துக்களை ஆவலுடன் நேர் பார்க்கிறேன்


இதுபோல தலைப்பு வச்சா இது எதுலயும் பதிவு IDAATHAA என்னை போல ஆட்கள் எந்த அணி

4. இவற்றில் எதுவும் இல்லை... மகளிர் அணியே
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

ஈகரையின் விழாவுக்கான போட்டிகள். Empty Re: ஈகரையின் விழாவுக்கான போட்டிகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 8 1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum