ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:18

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 0:03

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:06

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:53

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 18:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:37

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:40

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 15:21

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:21

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாரிடா செல்லம்

+3
அப்புகுட்டி
ரபீக்
balakarthik
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சாரிடா செல்லம் Empty சாரிடா செல்லம்

Post by balakarthik Tue 8 Jun 2010 - 17:31

அலைபேசிக் கொண்டே வண்டி ஒட்டுவது தவறு. மறுப்பதற்கில்லை. அதை விட மகா கொடுமை பேசிக் கொண்டு சாலையைக் கடப்பது என்கிறேன் நான். நேற்று வேளச்சேரியில் நடந்தது இது. சிக்னல்படி நான் ரைட்டில் திரும்புகிறேன். மொபைலில் பேசிக் கொண்டே கடந்து செல்ல வேகமாய் வருகிறார் இளம்பெண் ஒருவர். நான் சடென் பிரேக் அடிக்க, பின்னால் வந்தவர் அடிக்க முடியாமல் டமால் என இடித்தார். அந்த இளம்பெண் பெரிதாய் அலட்டிக் கொள்ளாமல் “சாரிடா செல்லம். தெரியாமல் பண்ணிட்டேன்” என்றதும் வந்த கோவம் அடங்கிவிட்டது. அப்புறம்தான் தெரிந்தது அந்த செல்லம் அந்த முனையில் இருக்கிறார் என்பது. மீண்டும் கோவம் வருவதற்குள் எங்கேயோ சென்றுவிட்டார். அவரிடம் சொல்லியிருக்க வேண்டும் “ரோடு கிராஸ் பண்றப்ப எங்க வேணும்னானும் பார்த்துட்டு செய்ங்க. ஆனா செல்லம்னு சொல்றதுக்கு முன்னாடி நாலா பக்கம் கவனமா பாருங்கன்னு


ஈகரை தமிழ் களஞ்சியம் சாரிடா செல்லம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by ரபீக் Tue 8 Jun 2010 - 17:35

அது நம்ம பிச்சைக்கு போன் பண்ணி பேசியபோது நடந்த விஷயம்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by அப்புகுட்டி Tue 8 Jun 2010 - 17:38

மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


சாரிடா செல்லம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by ரிபாஸ் Tue 8 Jun 2010 - 18:03

ரபீக் wrote:அது நம்ம பிச்சைக்கு போன் பண்ணி பேசியபோது நடந்த விஷயம்

சிரி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

சாரிடா செல்லம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by balakarthik Sat 9 Oct 2010 - 18:27

ரபீக் wrote:அது நம்ம பிச்சைக்கு போன் பண்ணி பேசியபோது நடந்த விஷயம்

பிச்ச என்ன அமெரிகாவுலையா தொழில் பண்ணுறாரு மொபைல் வச்சுக்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சாரிடா செல்லம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by உதயசுதா Sat 9 Oct 2010 - 18:34

எப்படிடா இப்படி யோசிக்கிற?ஆபிசுல உனக்கு வேலை எதுவும் இருக்காதோ ?


சாரிடா செல்லம் Uசாரிடா செல்லம் Dசாரிடா செல்லம் Aசாரிடா செல்லம் Yசாரிடா செல்லம் Aசாரிடா செல்லம் Sசாரிடா செல்லம் Uசாரிடா செல்லம் Dசாரிடா செல்லம் Hசாரிடா செல்லம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by balakarthik Sat 9 Oct 2010 - 18:40

உதயசுதா wrote:எப்படிடா இப்படி யோசிக்கிற?ஆபிசுல உனக்கு வேலை எதுவும் இருக்காதோ ?

இருந்துட்டாலும் அப்படியே செஞ்சுட்ராமாதிரிதான்


ஈகரை தமிழ் களஞ்சியம் சாரிடா செல்லம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by கலைவேந்தன் Sat 9 Oct 2010 - 20:35

balakarthik wrote: “ரோடு கிராஸ் பண்றப்ப எங்க வேணும்னானும் பார்த்துட்டு செய்ங்க. ஆனா செல்லம்னு சொல்றதுக்கு முன்னாடி நாலா பக்கம் கவனமா பாருங்கன்னு

இம்சை இருபத்து மூன்றின் இருநூற்றைம்பதாவது தத்துவம்..! மகிழ்ச்சி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by balakarthik Sat 9 Oct 2010 - 20:36

கலை wrote:
balakarthik wrote: “ரோடு கிராஸ் பண்றப்ப எங்க வேணும்னானும் பார்த்துட்டு செய்ங்க. ஆனா செல்லம்னு சொல்றதுக்கு முன்னாடி நாலா பக்கம் கவனமா பாருங்கன்னு

இம்சை இருபத்து மூன்றின் இருநூற்றைம்பதாவது தத்துவம்..! மகிழ்ச்சி

என்ன பண்றது அடிபட்டது எனக்குதான தெரியும்


ஈகரை தமிழ் களஞ்சியம் சாரிடா செல்லம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by கார்த்திக் Sat 9 Oct 2010 - 20:43

சாரிடா செல்லம்னு உங்க கிட்ட சொல்லிருபாங்க பாலா


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சாரிடா செல்லம் Empty Re: சாரிடா செல்லம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum