ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

+2
செரின்
ராஜா
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா Sun Jul 05, 2009 2:10 pm

ஒரு காட்டில் உயரமான தென்னை மரம் ஒன்று இருந்தது, அந்த வழியாக ஒரு குரங்கு , ஒரு எருமை , ஒரு பன்றி மற்றும் ஒரு நாய் ஆகியன நடந்து சென்று கொண்டு இருந்தது.அப்போது அவை தங்களுக்கு இடையில் ஒரு போட்டி வைத்தன.அதாவது தங்களில் யார் மிக வேகமாக மரத்தில் ஏறி வாழைபழம் பறிப்பது என்பது.



இப்போது உங்கள் பதில்

உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

உங்கள் பதில் உங்களுடைய திறமையை நிரூபிப்பதாக இருக்கும்

30 வினாடிகளில் நீங்கள் உங்களுடைய பதிலை சொல்ல வேண்டும்.

விடை கண்டுபிடித்து விட்டீர்களா?

கிழே சென்று உங்களுடைய விடையை சரி பார்க்கவும்
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
v
உங்களுடைய பதில்...

குரங்கு = நீங்கள் ஒரு முட்டாள்

எருமை = நீங்கள் ஒரு அடி முட்டாள்

பன்றி = நீங்கள் ஒரு மூடன்

நாய் = நீங்கள் ஒரு முழு முட்டாள்
???????????????????????????????????????????
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by செரின் Sun Jul 05, 2009 2:55 pm

அப்ப நீங்க இதில எது????
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா Sun Jul 05, 2009 3:25 pm

sherin wrote:அப்ப நீங்க இதில எது????

முதலில் , உங்கள் பதில சொல்லுங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by செரின் Sun Jul 05, 2009 3:27 pm

தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik Sun Jul 05, 2009 3:29 pm

ஏதோ சுவாரசியமா இருக்கும்னு நினைச்சு வந்தா இப்படி சப்புனு ஆக்கீட்டீங்களே
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by சிவா Sun Jul 05, 2009 3:31 pm

sherin wrote:தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...

அதானே! நாங்கள் என்ன சர்தார்ஜி இனமா! தமிழர்களய்யா!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா Sun Jul 05, 2009 3:31 pm

Good ,
this is just for the fun and the observation
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by செரின் Sun Jul 05, 2009 3:32 pm

சிவா wrote:
sherin wrote:தென்னை மரத்தில ஏதுய்யா வாழைப்பழம்????...

அதானே! நாங்கள் என்ன சர்தார்ஜி இனமா! தமிழர்களய்யா!!!

சாியா சொன்னீங்க சிவா சார்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by ராஜா Sun Jul 05, 2009 3:32 pm

சுவரசியம்னா , எந்த மாதிரி சுவரசியம் வேணும் ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Manik Sun Jul 05, 2009 3:34 pm

சிவா சார் என்ன சொன்னாலும் கை தட்டுறதுக்குன்னே 1 கூட்டம் இருக்கு இங்க
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய  ஊகம் யாராக இருக்கும்?!! Empty Re: விடை சொல்லுங்கள் பார்ப்போம் , உங்களுடைய ஊகம் யாராக இருக்கும்?!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum