Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Ammu Swarnalatha |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
+7
ராஜா
நிலாசகி
ரூபன்
srinivasan
Manik
amloo
சிவா
11 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்:
என்றாவது உலகப் பணக்காரர் பட்டியலில் உங்கள் இடம் என்னவென்று பார்க்க எண்ணியதுண்டா? என்ன சிரிக்கிறீர்கள்? உங்களிடம் பணம் இல்லையா? நீங்கள் என்ன சம்பாதிக்கவில்லையா? உங்களுக்கென்று, அது பல கோடி எண்ணிக்கையில் இருக்கட்டுமே, ஓர் இடம் இருக்குமே. அதனைத் தெரிந்து கொள்ளலாமே! அவ்வப்போது உலகின் பணக்காரர் பட்டியலின் செய்தியைப் படித்திருப்பீர்கள். முன்பு வெகு நாள் வரை புருனே சுல்தான் தன் சொத்துக்களின் அடிப்படையில் முதல் இடத்தைப் பிடித்திருந்தார். பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பில் கேட்ஸ் அதனைக் கைப்பற்றினார்.
அவரின் நிறுவனச் சொத்துக்களின் மதிப்பு மற்றும் பிறவற்றின் மதிப்பு சேர்ந்து அவரை உலகின் உச்சத்திற்கு எடுத்துச் சென்றது. பங்குச் சந்தையில் மாற்றங்கள் நேரும்போது இதிலும் மாற்றம் வந்தது. சில வேளைகளில் இந்த பணக்காரர் பட்டியலில் இந்தியர்கள் முதல் பத்து அல்லது நூறு இடத்தில் உள்ளனர் என்றும் பெயர்கள் வரும் என்றாவது உலகப் பணக்காரர் பட்டியலில் உங்கள் இடம் என்னவென்று பார்க்க எண்ணியதுண்டா? என்ன சிரிக்கிறீர்கள்? உங்களிடம் பணம் இல்லையா? நீங்கள் என்ன சம்பாதிக்கவில்லையா? உங்களுக் கென்று, அது பல கோடி எண்ணிக்கையில் இருக்கட்டு மே, ஓர் இடம் இருக்குமே. அதனைத் தெரிந்து கொள்ளலாமே! எப்படி தெரிந்து கொள்வது? என்று குழப்பமாக உள்ளதா? அதற்கென்று ஓர் இணைய தளம் உள்ளது. முதலில் உங்கள் மாத வருமானத்தை 12 ஆல் பெருக்கி ஆண்டு வருமானம் எவ்வளவு என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். பின் உங்கள் சொத்து மதிப்பு உத்தேசமாகப் போட்டு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை 40 அல்லது 41 ஆல் (டாலருக்கான ரூபாய் மதிப்பு) வகுத்து எத்தனை டாலர் என்று சரியாக வைத்துக் கொண்டு [You must be registered and logged in to see this link.] என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள்.
அங்கு உங்கள் வருமான மதிப்பினை டைப் செய்திடுங்கள். ஆஹா! உலக பணக்காரர் பட்டியலில் உங்களுக்கு எத்தனாவது இடம் என்று தெரிகிறதா! ஆனந்தக் கண்ணீர் வடிக்காமல் அப்படியே அதனை ஸ்கிரீன் ஷாட்டாக மாற்றி பைல் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வருமானம் அதிகரிக்க அதிகரிக்க அவ்வப்போது இதனை அறிந்து கொள்ளுங்கள். கொஞ்ச நேர சந்தோஷம் தான். ஆனாலும் இருக்கட்டுமே!
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]

Last edited by சிவா on Mon Jul 06, 2009 3:30 am; edited 1 time in total
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
என் சம்பளத்தை சொன்னால் உள்ள வராதடா நாயே என்று சொல்கிறது.
இது பணக்காரர்களுக்கு மட்டும் போல.![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
இது பணக்காரர்களுக்கு மட்டும் போல.
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Guest- Guest
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
798,928,823
You are the 798,928,823richest person in the world! [You must be registered and logged in to see this link.]
You are the 798,928,823richest person in the world! [You must be registered and logged in to see this link.]
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
835,943,371 நான் இந்த இடத்துல இருக்கேன்......... இருந்தாலும் அம்லூ மேடம் என்னை விட அதிகமா சம்பாதிக்கிறாங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
ஒரு வேளை நான் தப்பா கணல்லௌ பன்னிடேன் போலே :P ...விடுங்க சார்... ![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
இதுவும் என்னோட கணக்கு இல்ல........ என் நண்பனுடைய கணக்கு என்னோட கணக்கைப் போட்டா யாரும் நம்ப மாட்டீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
அப்போ உங்க கணக்கைப் போடுங்க சார்...
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
896,681,878 இதான் என் கணக்கு...............
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உலக பணக்காரர்கள் பட்டியலில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள்?
ENNA VAALTHUKAL.......... ROMPA KAMMI THAN ENNODA INCOME
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஆப்பிரிக்க பணக்காரர்கள் பட்டியலில் 3 இந்தியர்கள்
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» உலக பணக்காரர்கள் பட்டியலில் அம்பானிக்கு 9வது இடம்
» உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 6வது இடம்!
» உலகின் பணக்காரர்கள் பட்டியலில் பில்கேட்ஸ் 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்:

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|