ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல்

2 posters

Go down

பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல் Empty பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல்

Post by ரபீக் Mon Jun 07, 2010 3:46 pm

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் பாராமதி கிரேப் அசோசியேஷன் நிறுவனத்தில் தனக்குப் பங்குகள் உள்ளதாக மத்திய அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.

மல்லையாவின் யுனைட்டெட் ப்ரூவரிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம்தான் இந்த பாராமதி கிபேர் அசோசியேஷன்.

இதுகுறித்து அவர் கூறுகையில், பாராமதி நிறுவனத்தில் எனக்குப் பங்குகள் இருப்பது உண்மைதான். ஆனால் இது தொழில் முதலீடு மட்டுமே. இதற்கும், விஜய் மல்லையாவின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார் பவார்.

ஐபிஎல் ஊழல் வெடித்தபோது தனக்கும், தனது கணவருக்கும், தந்தை பவாருக்கும் ஐபிஎல்லுடன் எந்தவிதத்தொடர்பும் இல்லை.இதை எனது இதயத்திலிருந்து சொல்கிறேன் என்று கூறியிருந்தார் பவாரின் மகள் சுப்ரியா சுலே. இதேபோல பவாரும் கூறியிருந்தார்.

ஆனால் சமீபத்தில் புனே அணியை ஏலம் வாங்க முயன்று தோற்ற சிட்டி கார்பபரேஷன் நிறுவனத்தில் பவார்குடும்பத்தினருக்கு 16.22 சதவீத பங்குஇருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின்உரிமையாளரான விஜய்மல்லையாவின் நிறுவனத்தில் பவாருக்கு பங்குகள் இருப்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தகவலை பவாரே வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராயல் சேலஞசர்ஸ் அணியின் பேரன்ட் நிறுவனமான யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தில் 51,000 பங்குகள் பவார் மற்றும் குடும்பத்தினருக்கு உள்ளது. இந்த பங்குகளின் தற்போதைய மதிப்பு ரூ. 6 கோடியாகும்.

கடந்த 2006ம் ஆண்டு பாராமதி கிரேப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டு விட்டது.

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரில் பவாருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ பங்குகள் எதுவும் இல்லை என்று மல்லையா மறுத்துள்ளார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல் Empty Re: பெங்களூர் அணியின் உரிமையாளர் மல்லையாவின் நிறுவனத்தில் பங்குகள் உள்ளன - பவார் ஒப்புதல்

Post by கோவை ராம் Mon Jun 07, 2010 4:25 pm

மீடியாக்கலின் தொல்லை அதிகமாகி கொன்டே போகிரது.பவார் ஒரு பியர் குடித்தாலும் பெங்களுர் அனியில் பங்கு உள்ளது அல்லது அவ்ர் இந்தியா சிமென்ட்ஸ் வாங்கி வீடு கட்டினால் சென்னை அனியில் பங்கு உள்ளது என்றும் கூருவார்கள் .பவார் தவரு செய்தரோ இல்லையொ மீடியாகளுக்கு இது போன்ற விஷயங்கலை வைத்தே 24 ம்னி நேரமும் ஓடுகின்றன.குறிப்பாக ஆங்கில தொலைகாட்சிகள் .தன் தரத்தை தானே குறைத்து கொள்கின்றன
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum