ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

4 posters

Go down

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Empty கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

Post by ப்ரியா Mon Jun 07, 2010 2:27 pm

சிறீலங்கா படைகளினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பின் போது சேதமடைந்த கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டை துப்பரவு செய்தபோது ஆறு உடல்களின் எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்தவாரம் அக்கட்டிட இடிபாட்டை துப்பரவு செய்தவர்கள் உடல்களை கண்டதும் சிறீலங்காப் படையினரிடம் தெரிவித்துள்ளனர்.

அவ்விடத்திற்கு வந்த படையினர் கட்டிட இடிபாட்டை துப்பரவு செய்தவர்களை அங்கிருந்து வெளியேற்றியதுடன், இது தொடர்பான தகவல்கள் வெளிவருவதையும் தடுத்துள்ளனர்.

அண்மையில்தான் கிளிநொச்சி கணேசபுரத்தில் அழுகிய நிலையில் ஐந்து உடல்கள் கண்டு எடுக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்விதமாக தமிழர்களின் உடல்கள் வெளிவருவது சிறீலங்கா அரசு தமிழினத்தின் மீது மேற் கொண்ட இன அழிப்பை காட்டி நிற்கிறது.

இவ்விதம் உடல்கள் வெளிவருவதால் மக்கள் பெரும் பயப்பீதியுடன் காணப்படுகின்றனர். நாம் நித்தமும் சாகிறோம் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Empty Re: கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

Post by சபீர் Mon Jun 07, 2010 2:32 pm

இச்சம்பவம் என்னை ரொம்ப மனவர்த்ததுக்குள்ளாக்கியுள்ளது

இப்படியான சம்பவம்களால்தான் ஆரம்பகாலத்தில் இயக்கம் உறுவானது அதே இயக்கம் மீண்டும் மிக உறுவாக்க இவர்களே வழிசமைக்கின்றனர் இப்படியான காட்டுமிராண்டிகள் இருக்கும் வரை நாடு ஒருபோதும் உருப்பாடாது இவர்களுக்கு அந்த கடவுள்தான் தண்டனைகொடுக்கவேண்டும்.உலகநாட்டை நம்பி எந்தபயனும் இல்லை கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 440806 கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 440806




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Empty Re: கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

Post by ப்ரியா Mon Jun 07, 2010 4:02 pm

சபீர் wrote:இச்சம்பவம் என்னை ரொம்ப மனவர்த்ததுக்குள்ளாக்கியுள்ளது

இப்படியான சம்பவம்களால்தான் ஆரம்பகாலத்தில் இயக்கம் உறுவானது அதே இயக்கம் மீண்டும் மிக உறுவாக்க இவர்களே வழிசமைக்கின்றனர் இப்படியான காட்டுமிராண்டிகள் இருக்கும் வரை நாடு ஒருபோதும் உருப்பாடாது இவர்களுக்கு அந்த கடவுள்தான் தண்டனைகொடுக்கவேண்டும்.உலகநாட்டை நம்பி எந்தபயனும் இல்லை கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 440806 கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 440806
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
இவ்வாறு விரக்க்தியுற்றவர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் நிலைமை ???
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Empty Re: கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

Post by ரிபாஸ் Mon Jun 07, 2010 5:00 pm

சபீர் wrote:இச்சம்பவம் என்னை ரொம்ப மனவர்த்ததுக்குள்ளாக்கியுள்ளது

இப்படியான சம்பவம்களால்தான் ஆரம்பகாலத்தில் இயக்கம் உறுவானது அதே இயக்கம் மீண்டும் மிக உறுவாக்க இவர்களே வழிசமைக்கின்றனர் இப்படியான காட்டுமிராண்டிகள் இருக்கும் வரை நாடு ஒருபோதும் உருப்பாடாது இவர்களுக்கு அந்த கடவுள்தான் தண்டனைகொடுக்கவேண்டும்.உலகநாட்டை நம்பி எந்தபயனும் இல்லை கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 440806 கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 440806

சியர்ஸ் சியர்ஸ் என்ன செய்வது இதுமாதிரி எத்தன கொட்டுமே நடந்தது இருக்கு அழுகை அழுகை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Empty Re: கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

Post by பிளேடு பக்கிரி Mon Jun 07, 2010 5:11 pm

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 67637 கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 67637 கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு 67637



கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு Empty Re: கிளிநொச்சி மகாவித்தியாலய கட்டிட இடிபாட்டில் ஆறு உடலங்கள் மீட்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இருமுனை முன்நகர்வு முறியடிப்பு: 60 படையினர் பலி; 120 பேர் காயம்; 12 உடலங்கள் மீட்பு
» கிளிநொச்சி 58 வது இராணுவ தலைமை முகாமினுள் குண்டுவெடிப்பு
» கிளிநொச்சி ராணுவ முகாமில் பெரும் குண்டுவெடிப்பு சம்பவம்
» வறுமை எனும் இருளில் அறிவைத்தேடும் கிளிநொச்சி சிறுவர்கள் _
» கிளிநொச்சி நோக்கிய முன்நகர்வு முறியடிப்பு: 100 படையினர் பலி; 250 போ் காயம்;

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum