ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

Top posting users this week
ayyasamy ram
அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_m10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10 
kavithasankar
அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_m10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10 
mohamed nizamudeen
அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_m10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10 
Barushree
அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_m10அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

5 posters

Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by ரிபாஸ் Mon Jun 07, 2010 10:43 am

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து
அழு‌கிய பழ‌ங்களை
சா‌ப்‌பிடுவதா‌ல் வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு ஏ‌ற்படலா‌ம். எனவே பொதும‌க்க‌ள்
அழு‌கிய பழ‌ங்களை சா‌ப்‌பிடுவதை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம், த‌ண்‌ணீரை
கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டி‌‌க் குடி‌க்கவு‌ம் த‌மிழக சுகாதார‌த் துறை செயல‌ர்
வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.


த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் கட‌ந்த ஒரு ‌சில வார‌ங்களாக
‌வ‌யி‌ற்று‌ப்போ‌க்கு ஏ‌ற்ப‌ட்டு மரு‌த்துவமனை‌யி‌ல்
பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை ‌சில நூறுகளை‌த்
தா‌ண்டு‌கிறது. இ‌ந்த வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு பா‌தி‌த்தவ‌ர்க‌ளி‌ல்
‌சிலரு‌க்கு காலரா எ‌ன்று‌ம் தகவ‌ல்க‌ள் தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.


இ‌ந்த ‌நிலை‌யி‌ல், த‌மிழக
சுகாதார‌த் துறை‌ச் செயல‌ர் சு‌ப்புரா‌ஜ் நே‌ற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம்
பே‌சினா‌ர்.


அ‌ப்போது,
த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் காலரா ப‌ற்‌றி பொதும‌க்க‌ள் அ‌ச்ச‌ம் கொ‌ள்ள‌த்
தேவை‌யி‌ல்லை. மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கை
மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளது.


வெ‌யி‌ல் கால‌த்‌தி‌ல் வழ‌க்கமாக வ‌யி‌ற்று‌ப் போ‌க்கு
ஏ‌ற்படுவது வழ‌க்க‌ம். ஆனா‌ல் இ‌ந்த வ‌யி‌ற்று‌ப் போ‌க்கா‌ல்
உ‌யி‌ரிழ‌ப்பு எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. த‌ண்டையா‌ர் பே‌ட்டை
மரு‌த்துவமனை‌யி‌ல் 200 பேரு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
பொதும‌க்‌க‌ள் அ‌ச்ச‌ம் கொ‌ள்ள‌த் தேவை‌யி‌ல்லை. தே‌னி, த‌ர்மபு‌ரி‌யி‌ல்
த‌ண்‌ணீ‌ரி‌ல் போ‌திய அளவு குளோ‌ரி‌ன் இ‌ல்லாததா‌ல் வ‌யி‌ற்று‌ப்
போ‌க்கு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. அ‌ந்த பகு‌திக‌ளி‌ல் கு‌ளோ‌ரி‌ன்
மா‌த்‌திரைக‌ள் வழ‌ங்க‌ப்படு‌கி‌ன்றன.


வ‌யி‌ற்று‌ப் போ‌க்கை‌த் தடு‌க்க
மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கை நடவடி‌க்கைகளை ‌தீ‌விர‌ப்படு‌த்த துணை முதலமை‌ச்ச‌ர்
உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர். பொது ம‌க்க‌ள் கா‌ய்‌ச்‌சிய த‌ண்‌ணீரையே குடி‌க்க
வே‌ண்டு‌ம். அழு‌கிய பழ‌ங்களை சா‌ப்‌பிடுவதை‌த் த‌வி‌ர்‌க்க வே‌ண்டு‌ம்
எ‌ன்று‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty Re: அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by arularjuna Mon Jun 07, 2010 11:55 am

எப்படி மாமு இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறிங்க
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty Re: அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 07, 2010 11:56 am

அருமையான பகிர்வுக்கு நன்றிகள் ரிபாஸ்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty Re: அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by ரிபாஸ் Mon Jun 07, 2010 12:36 pm

arularjuna wrote:எப்படி மாமு இப்படி அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறிங்க

ஏன் மாப்புள நான் முந்திடேன் என்றா இப்படி சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty Re: அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by ரிபாஸ் Mon Jun 07, 2010 12:37 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான பகிர்வுக்கு நன்றிகள் ரிபாஸ்...

மிக்க நன்றி அக்கா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty Re: அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by சபீர் Mon Jun 07, 2010 1:22 pm

அப்ப இனி றிபாஸ்க்கு தட்டுப்பாடுதான்.....




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty Re: அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by balakarthik Mon Jun 07, 2010 2:59 pm

அரசாங்கமே காச்சின தண்ணிய குடிக்க சொல்கிறது ஆனா நான் காச்சினா என்ன புடிக்க சொல்கிறது என்ன கொடும சரவணா இது


ஈகரை தமிழ் களஞ்சியம் அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து Empty Re: அழு‌கிய பழ‌த்தா‌ல் ஆப‌த்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum