Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Saravananj |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
+7
கோவை ராம்
மீனா
arularjuna
srinihasan
சரவணன்
உதயசுதா
sathyan
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் அற்புத குழந்தையேசு ஆலயம் கடந்த ஏப்.18ம் தேதி திறக்கப்பட்டது. இந்த ஆலயத்தில் பக்தர்கள் கடந்த 2 மாதமாக சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு இப்பகுதியை சேர்ந்த மாணவர் ஜனார்த்தனன் வழிபாடு நடத்த சென்றார்.
அமைதியான சூழலில் ஜனார்த்தனன் மனமுருகி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். சர்ச்சில் ஆட்கள் நடமாட்டம் இல்லை.
பிரார்த்தனை முடித்து அவர் கண்விழித்து பார்த்த போது சர்ச்சின் டைல்ஸ் பதித்த தரைதளத்தில் ஒன்றரை அடி நீள அகலத்தில் இயேசு, மாதா உருவங்கள் மாறி மாறி வந்து சென்றன. இதனை முதலில் மாயை என நினைத்தார். ஆனால் இந்த நிகழ்வு தொடர்ந்து கொண்டே இருந்தன.
இதைப்பார்த்து அதிசயித்த மாணவர் ஜனார்த்தனன் ஓடிச்சென்று அங்குள்ள பாதிரியார் ஜேம்ஸ் அந்துவான், உதவி பங்கு தந்தை பாக்யநாதன் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்களும் இந்த அதிசய நிகழ்வைப் பார்த்து ஆச்சர்யப்பட்டனர்.
இத்தகவல் ராமேஸ்வரம் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. அதனால் ராமேஸ்வரம் பகுதி மக்கள், சுற்றுலா பயணிகள் சர்ச்சை நோக்கி படையெடுத்தனர். அவர்கள் இந்த அதிசயத்தை நேரில் பார்த்து வியந்தனர். மேலும் செல்போன், கேமராக்கள் மூலம் படம் எடுத்து செல்கின்றனர்.
டைல்ஸ் பதித்த பகுதியை பக்தர்கள் தொட்டு தொட்டு பார்த்தனர். இதனால் இயேசு, மாதா படங்கள் வரும் பகுதயை சர்ச் நிர்வாகத்தினர் கண்ணாடியால் கவர் செய்தனர்.
இந்த அதிசய நிகழ்வு தொடர்ந்து வண்ணம் உள்ளதால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் ராமேஸ்வரம் விரைந்துள்ளனர்

sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
அட என்னங்கப்பா, இதுவும் பிள்ளையார் பால் குடிச்ச கதை மாத்ரி இருக்கு.
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
நீங்க சொல்றது சரிதான் அக்காஉதயசுதா wrote:அட என்னங்கப்பா, இதுவும் பிள்ளையார் பால் குடிச்ச கதை மாத்ரி இருக்கு.
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
எனக்கும் அப்படி தான் தோணுது!sathyan wrote:நீங்க சொல்றது சரிதான் அக்காஉதயசுதா wrote:அட என்னங்கப்பா, இதுவும் பிள்ளையார் பால் குடிச்ச கதை மாத்ரி இருக்கு.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
srinihasan wrote:எல்லாருக்கும் பிரம்மையா?
கடவுள் வந்து இருக்கலாம் அனால் அது உண்மையில்லை
arularjuna- இளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
பிச்ச wrote:எனக்கும் அப்படி தான் தோணுது!sathyan wrote:நீங்க சொல்றது சரிதான் அக்காஉதயசுதா wrote:அட என்னங்கப்பா, இதுவும் பிள்ளையார் பால் குடிச்ச கதை மாத்ரி இருக்கு.
அன்புடன்
மீனா
மீனா- வி.ஐ.பி
- பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
ஆரம்பிசிடாங்கலா ?
கடவுலே இல்ல .
அப்பறம் கடவுள் படம் எப்படி வரும்.21 ம் நுற்றான்டிலும் இதனை நம்புரான்கலே ?
ராம்
கடவுலே இல்ல .
அப்பறம் கடவுள் படம் எப்படி வரும்.21 ம் நுற்றான்டிலும் இதனை நம்புரான்கலே ?
ராம்
கோவை ராம்- இளையநிலா
- பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
ஒருவேளை உண்மையாவும் இருக்கலாமோ??
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: ராமேஸ்வரம்:திடீரென தோன்றி மறையும் இயேசு
சில இடங்களை பிரபலப் படுத்த இதுபோன்ற யுக்திகள் பயன்படுத்தப் படுகிறது! மலேசியாவில், பூச்சோங்கில் உள்ள ஒரு கோவிலில் பாம்பு படம் எடுத்த படி சிலையின் தலைமேல் உள்ளது எனப் பிரபலப் படுத்தி பத்திரிகைகளிலும் செய்தி படத்துடன் வந்தது!
சில நாட்கள் கழித்து, அந்தப் பாம்பைக் கொண்டு வந்து விட்டதற்காக அங்குள்ள சில பேரை போலீஸ் கைது செய்தது குறிப்பிடத் தக்கது!
சில நாட்கள் கழித்து, அந்தப் பாம்பைக் கொண்டு வந்து விட்டதற்காக அங்குள்ள சில பேரை போலீஸ் கைது செய்தது குறிப்பிடத் தக்கது!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 2 • 1, 2
Similar topics
» திடீரென நீலத் திரை தோன்றி மீண்டும் Restart ஆகுகிறது
» சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!
» தான் தோன்றி சித்தர் பற்றிய வரலாறு வேண்டும்
» கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்
» மாலை நேரம் மறையும் சூரியன்
» சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறதா!
» தான் தோன்றி சித்தர் பற்றிய வரலாறு வேண்டும்
» கோவில்பட்டி பகுதியில் நீண்ட பகலுக்கு பிறகு மறையும் சூரியன்
» மாலை நேரம் மறையும் சூரியன்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|