ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by சிவா Sat Jul 04, 2009 10:42 pm

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்
சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள்தொழில்
ஜெமினி கணேசன்போட்டோ உதவி பேராசிரியர்
ஸ்ரீகாந்த்அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி
ஏவி.மெய்யப்பன்சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன்பத்திரிகையாளர்
ஆனந்தராஜ்சாராய வியாபாரம்
சிவகுமார்ஓவியர்
ரஜினிகாந்த்பஸ் கண்டக்டர்
ஜெய்கணேஷ்காய்கறி வியாபாரம்
நாகேஷ்ரயில்வே குமாஸ்தா
பாண்டியன்வளையல் கடை
விஜயகாந்த்அரிசி கடை
ராஜேஷ்பள்ளி ஆசிரியர்
ஆர்.சுந்தர்ராஜன்பேக்கரி
பாக்யராஜ்ஜவுளிக்கடை
அஜீத்குமார்டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன்உணவு விடுதி
பாரதிராஜாமலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ்ராணுவ வீரர்
மேஜர் சுந்தர்ராஜன்கணக்காளர்
பாலச்சந்தர்கணக்காளர்
விசுடி.வி.எஸ். நிறுவன பணியாளர்
தலைவாசல் விசைஓட்டல் பணியாளர்
மோகன்வங்கி ஊழியர்
ராஜீவ்ஓட்டல் கேட்டரிங்
எஸ்.வி.சேகர்மேடை நாடக ஒலி அமைப்பாளர்
தியாகராஜன்இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன்எல்லா தொழிலும் செய்துள்ளார்
கவிஞர் வைரமுத்துமொழி பெயர்ப்பாளர்
சேரன்சிம்சன் நிறுவன தொழிலாளி
சரத்குமார்பத்திரிகை அலுவலக நிர்வாகி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by Guest Sun Jul 05, 2009 6:29 pm

சூப்பர்
avatar
Guest
Guest


Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by Manik Sun Jul 05, 2009 6:41 pm

சிவா wrote:
சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்
சினிமாவில் தலைகாட்டுவது என்பது அவ்வளவு சாதாரண விஷயம் கிடையாது. ஒவ்வொரு கலைஞரும் திரையுலகில் கால் பதிப்பதற்கு முன்பு ஏதாவது ஒரு தொழில், பணியில் ஈடுபட்டிருப்பார்கள். சினிமாவுக்கு முன் யார் எந்த தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள் என்ற விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள்தொழில்
ஜெமினி கணேசன்போட்டோ உதவி பேராசிரியர்
ஸ்ரீகாந்த்அமெரிக்க தூதரக அலுவலக அதிகாரி
ஏவி.மெய்யப்பன்சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன்பத்திரிகையாளர்
ஆனந்தராஜ்சாராய வியாபாரம்
சிவகுமார்ஓவியர்
ரஜினிகாந்த்பஸ் கண்டக்டர்
ஜெய்கணேஷ்காய்கறி வியாபாரம்
நாகேஷ்ரயில்வே குமாஸ்தா
பாண்டியன்வளையல் கடை
விஜயகாந்த்அரிசி கடை
ராஜேஷ்பள்ளி ஆசிரியர்
ஆர்.சுந்தர்ராஜன்பேக்கரி
பாக்யராஜ்ஜவுளிக்கடை
அஜீத்குமார்டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன்உணவு விடுதி
பாரதிராஜாமலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ்ராணுவ வீரர்
மேஜர் சுந்தர்ராஜன்கணக்காளர்
பாலச்சந்தர்கணக்காளர்
விசுடி.வி.எஸ். நிறுவன பணியாளர்
தலைவாசல் விசைஓட்டல் பணியாளர்
மோகன்வங்கி ஊழியர்
ராஜீவ்ஓட்டல் கேட்டரிங்
எஸ்.வி.சேகர்மேடை நாடக ஒலி அமைப்பாளர்
தியாகராஜன்இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன்எல்லா தொழிலும் செய்துள்ளார்
கவிஞர் வைரமுத்துமொழி பெயர்ப்பாளர்
சேரன்சிம்சன் நிறுவன தொழிலாளி
சரத்குமார்

மானிக்
பத்திரிகை அலுவலக நிர்வாகி

நெட் கபே நிர்வாகி

இது எப்படி இருக்கு
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by சிவா Sun Jul 05, 2009 6:44 pm

எது எப்படி இருக்கு?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by Manik Sun Jul 05, 2009 6:56 pm

சிவா சார் அந்த லிஸ்ட்ல என் பேரையும் சேத்துருக்கேன் அத தான் கேட்டேன் எப்படி இருக்குன்னு நீங்க அதை பாக்கலையா
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by சிவா Sun Jul 05, 2009 7:05 pm

ஓ, இப்பதான் மானிக் பார்த்தேன்!!!

ஓகேதான்!!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by Manik Sun Jul 05, 2009 7:16 pm

அநேகமா இது வருங்காலத்தில் வரும்னு நினைக்கிறேன்..... பாப்போம்
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by sudhakaran Sun Jul 05, 2009 10:07 pm

வாழ்த்துக்கள்....
sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by amloo Sun Jul 05, 2009 10:10 pm

ஐயோ ஐயோ...செம்ம காமெடி....வாழ்த்துகள்.....நல்ல நடிகனாக வர 8)
amloo
amloo
தளபதி

தளபதி

பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009

http://www.tamilstylez.net

Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by Guest Thu Jul 09, 2009 9:05 am

சூப்பர் அருமையான தகவல்
avatar
Guest
Guest


Back to top Go down

சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள் Empty Re: சினிமாவுக்கு முன் நட்சத்திரங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum