ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

+2
ரிபாஸ்
மனோஜ்
6 posters

Go down

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Empty மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

Post by மனோஜ் Sat Jun 05, 2010 1:21 pm

மாதங்களின்
வழக்குத் தமிழ் -தனித்தமிழ்

தை _ சுறவம்

மாசி _ கும்பம்

பங்குனி _ மீனம்

சித்திரை _ மேழம்

வைகாசி _ விடை

ஆனி _ இரட்டை

ஆடி _ கடகம்

ஆவணி _ மடங்கல்

ஐப்பசி _ துலை

புரட்டாசி _ கன்னி

கார்த்திகை _ நளி

மார்கழி -_ சிலை



கிழமைகளின்
வழக்குத் தமிழ் -தனித்தமிழ்

ஞாயிறு _ ஞாயிறு

திங்கள் _ திங்கள்

செவ்வாய் _ செவ்வாய்

புதன் _ அறிவன்

வியாழன் _ வியாழன்

வெள்ளி _ வெள்ளி

சனி _ காரி-


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Empty Re: மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

Post by ரிபாஸ் Sat Jun 05, 2010 1:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Empty Re: மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

Post by நிலாசகி Sat Jun 05, 2010 1:29 pm

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் 677196 மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் 678642


தீதும் நன்றும் பிறர் தர வாரா மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Empty Re: மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

Post by சபீர் Sat Jun 05, 2010 1:57 pm

அறிந்திருக்கவேண்டிய ஒன்று நன்றி தோழரே எனக்கும் பயனுள்ளதாக உள்ளது நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Empty Re: மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

Post by சிவா Sat Jun 05, 2010 2:25 pm

புதுத் தகவலாக உள்ளது! நன்றி மனோஜ்!


மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Empty Re: மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

Post by ஹாசிம் Sat Jun 05, 2010 2:32 pm

நன்றி நண்பா நான் ஐந்தாம் தர்தில் படிக்கும்போது எங்களது தலைமை ஆசிரியர் இந்த மாதங்களை நினைவில் நிறுத்த ஒரு கதை சொன்னார் அது நினைவுக்கு வந்தது நன்றி நண்பா
கதை வேணும் என்று கேட்டால்தான் சொல்வேன்


நேசமுடன் ஹாசிம்
மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மாதங்களின்  கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள் Empty Re: மாதங்களின் கிழமைகளின் தனித்தமிழ்ப் பெயர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum