Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அப்படி ஒன்றும் தவறில்லை....
+3
அன்பு தளபதி
சிவா
மனோஜ்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அப்படி ஒன்றும் தவறில்லை....
கையெழுத்துக்கு காசு ஏன்?
சாதாரணமாக என் கையெழுத்து வேண்டுமென்றால் அதற்கு நாலணா வாங்கிக் கொண்டுதான் கையெழுத்துப்போடுவது வழக்கம், நாலணா கொடுக்கவில்லையேல் நான் கையெழுத்துப் போடுவதில்லை என்று கண்டித்துக் கூறி விடுவேன், சிலர் கூட கையெழுத்துக்குக்கூட நாலணா கேட்கிறானே என்று கேட்பார்கள்.
அவர்கள் ஏன் என்னுடைய கையெழுத்தை வாங்குகிறார்களோ தெரியவில்லை. ஏதோ அதற்கொரு மதிப்பு இருப்பதாகத் தானே எண்ணிக்கொண்டுவாங்குகிறார்கள்? அப்படி இருக்க இதற்கு ஏன் நாலணா கொடுக்கக் கூடாது? அவர்கள் எந்த நோக்கத்தின் மீது கையெழுத்து வாங்குகிறார்கள் என்பதைக்கூட முடிவு செய்யமுடியவில்லை. ஏனெனில் என்னுடைய கையெழுத்து வாங்கியதும் அடுத்தப்பக்கத்தில், கண்ட குப்பைக் கூளங்களின் கையெழுத்தையும் வாங்குகிறார்கள். ஆனால் அதன் பெருமையத் தெரிந்தவர்கள் இப்படி உதவாக்கரைகளின் கையெழுத்தையும் வாங்குவதென்றால் அதில் ஒன்றும் அர்த்தமே இல்லை. எனவேதான் நீட்டிய இடங்களில் கையெழுத்திடுவது எனது பழக்கமில்லை. நாலணாவை வாங்கிக்கொண்ட பின்புதான் கையெழுத்திடுவது வழக்கம்.
-தந்தை பெரியார்-
நன்றி - உண்மை
சாதாரணமாக என் கையெழுத்து வேண்டுமென்றால் அதற்கு நாலணா வாங்கிக் கொண்டுதான் கையெழுத்துப்போடுவது வழக்கம், நாலணா கொடுக்கவில்லையேல் நான் கையெழுத்துப் போடுவதில்லை என்று கண்டித்துக் கூறி விடுவேன், சிலர் கூட கையெழுத்துக்குக்கூட நாலணா கேட்கிறானே என்று கேட்பார்கள்.
அவர்கள் ஏன் என்னுடைய கையெழுத்தை வாங்குகிறார்களோ தெரியவில்லை. ஏதோ அதற்கொரு மதிப்பு இருப்பதாகத் தானே எண்ணிக்கொண்டுவாங்குகிறார்கள்? அப்படி இருக்க இதற்கு ஏன் நாலணா கொடுக்கக் கூடாது? அவர்கள் எந்த நோக்கத்தின் மீது கையெழுத்து வாங்குகிறார்கள் என்பதைக்கூட முடிவு செய்யமுடியவில்லை. ஏனெனில் என்னுடைய கையெழுத்து வாங்கியதும் அடுத்தப்பக்கத்தில், கண்ட குப்பைக் கூளங்களின் கையெழுத்தையும் வாங்குகிறார்கள். ஆனால் அதன் பெருமையத் தெரிந்தவர்கள் இப்படி உதவாக்கரைகளின் கையெழுத்தையும் வாங்குவதென்றால் அதில் ஒன்றும் அர்த்தமே இல்லை. எனவேதான் நீட்டிய இடங்களில் கையெழுத்திடுவது எனது பழக்கமில்லை. நாலணாவை வாங்கிக்கொண்ட பின்புதான் கையெழுத்திடுவது வழக்கம்.
-தந்தை பெரியார்-
நன்றி - உண்மை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லாம் நன்மைக்கே
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
இப்ப நான் எவ்வளவுதான் வாங்கனுமுன்னு சொல்ல வரீங்க மோகன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அப்படி ஒன்றும் தவறில்லை.... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
சிவா wrote:இப்ப நான் எவ்வளவுதான் வாங்கனுமுன்னு சொல்ல வரீங்க மோகன்!
நான் ரேகை உருட்டிதேன் பழக்கம்
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
maniajith007 wrote:சிவா wrote:இப்ப நான் எவ்வளவுதான் வாங்கனுமுன்னு சொல்ல வரீங்க மோகன்!
நான் ரேகை உருட்டிதேன் பழக்கம்
இதுக்கு சல்லிகாசு தர முடியாது!
![அப்படி ஒன்றும் தவறில்லை.... 740322](/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அப்படி ஒன்றும் தவறில்லை.... Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:இப்ப நான் எவ்வளவுதான் வாங்கனுமுன்னு சொல்ல வரீங்க மோகன்!
நான் ரேகை உருட்டிதேன் பழக்கம்
இதுக்கு சல்லிகாசு தர முடியாது!
அப்படின்னா செக் கொடுங்க
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
தந்தை பெரியார் முன்னுக்கு பின் முரனாக பேசுபவர் என்று எங்கோ படித்தேன் உன்மையா சிவா சார்.
paarthaa077- பண்பாளர்
- பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:இப்ப நான் எவ்வளவுதான் வாங்கனுமுன்னு சொல்ல வரீங்க மோகன்!
நான் ரேகை உருட்டிதேன் பழக்கம்
இதுக்கு சல்லிகாசு தர முடியாது!
அப்படின்னா செக் கொடுங்க
காசோலை வங்கி க்கு போய் திரும்பிவரப்போகிறது
![அப்படி ஒன்றும் தவறில்லை.... Icon_idea](https://2img.net/i/fa/i/smiles/icon_idea.png)
![அப்படி ஒன்றும் தவறில்லை.... Icon_idea](https://2img.net/i/fa/i/smiles/icon_idea.png)
![அப்படி ஒன்றும் தவறில்லை.... 139731](/users/1813/71/41/02/smiles/139731.gif)
கருப்புபூனை- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 04/06/2010
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
கருப்புபூனை wrote:maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:இப்ப நான் எவ்வளவுதான் வாங்கனுமுன்னு சொல்ல வரீங்க மோகன்!
நான் ரேகை உருட்டிதேன் பழக்கம்
இதுக்கு சல்லிகாசு தர முடியாது!
அப்படின்னா செக் கொடுங்க
காசோலை வங்கி க்கு போய் திரும்பிவரப்போகிறது![]()
![]()
வழக்கு போடுவேன்
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
நான் பெரியார் பற்றி படித்த வரையில் இந்த செய்தி முற்றிலும் தவறானது...paarthaa077 wrote:தந்தை பெரியார் முன்னுக்கு பின் முரனாக பேசுபவர் என்று எங்கோ படித்தேன் உன்மையா சிவா சார்.
![அப்படி ஒன்றும் தவறில்லை.... 502589](/users/1813/71/41/02/smiles/502589.gif)
கருப்புபூனை- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 04/06/2010
Re: அப்படி ஒன்றும் தவறில்லை....
maniajith007 wrote:கருப்புபூனை wrote:maniajith007 wrote:சிவா wrote:maniajith007 wrote:சிவா wrote:இப்ப நான் எவ்வளவுதான் வாங்கனுமுன்னு சொல்ல வரீங்க மோகன்!
நான் ரேகை உருட்டிதேன் பழக்கம்
இதுக்கு சல்லிகாசு தர முடியாது!
அப்படின்னா செக் கொடுங்க
காசோலை வங்கி க்கு போய் திரும்பிவரப்போகிறது![]()
![]()
வழக்கு போடுவேன்
அப்பொ உஙகள் பணத்தை உஙகள் மகன் தான் பெறுவார்
![அப்படி ஒன்றும் தவறில்லை.... 68516](/users/1813/71/41/02/smiles/68516.gif)
கருப்புபூனை- புதியவர்
- பதிவுகள் : 9
இணைந்தது : 04/06/2010
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
» அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - சிறுகதை
» அழுவதும் தவறில்லை… விழுவதும் தவறில்லை!
» காதலித்தல் தவறில்லை
» தடுமாறி வீழ்வதில் தவறில்லை...!
» அவள் அப்படி ஒன்றும் அழகில்லை - சிறுகதை
» அழுவதும் தவறில்லை… விழுவதும் தவறில்லை!
» காதலித்தல் தவறில்லை
» தடுமாறி வீழ்வதில் தவறில்லை...!
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|