ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Poll_c10தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Poll_m10தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின்

4 posters

Go down

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Empty தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின்

Post by ரபீக் Sat Jun 05, 2010 12:11 pm

'இவன்' படத்தில் பார்த்திபனால் அறிமுகப்படுத்தப்பட்டவர் மதுமிதா. முதல் படமே படுதோல்வி. கோடம்பாக்கம் சென்ட்டிமென்ட் தேசம் என்பதால், செல்லுகிற இடமெல்லாம் செல்லுபடியாகாமல் போனார் மதுமிதா. இந்த பொண்ணு நடிச்சா படம் ஊத்திக்கும் என்று சொல்லியே அவரை சீண்டுவதற்கு அஞ்சியது படவுலகம்.



இந்த பொல்லாத சென்ட்டிமென்ட்டை புழுத்துப் போக செய்வேன் என்று மதுமிதாவுக்கு வாய்ப்பு கொடுத்தார் சிம்புதேவன். இவர் இயக்கிய அறை எண் 305 ல் கடவுள் படத்தில் ஹீரோயினாக நடித்த மது, ஒருவருக்கும் போதை தரவில்லை என்பதை அப்பட்டமாக்கியது படத்தின் ரிசல்ட். அதன்பின் பெருத்த இடைவெளி. ஒன்றுமில்லாத ஜீவாவையும், புதுமுகம் கார்த்தியையும் கூட பெரிய லெவலுக்கு கொண்டு போன அமீர், மதுமிதாவுக்கும் அப்படி ஒரு லைஃப் தர முடிவெடுத்தார். யோகியில் மதுதான் கதாநாயகி. லைப் கொடுக்கப் போனவர் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் கடலில் குதித்த கதையாக தத்தளித்தது தனி சோகம்.

ஏரியில அலை வரலேன்னா ஓரமா நிக்குற பனை மரத்தை நோவானேன்? மதுமிதாவை பார்த்து உச் கொட்டினார்களே தவிர, உருப்படியாக ஒரு வாய்ப்பும் தரவில்லை யாரும்.. வேறு வழியில்லாமல் டி.வி சீரியலுக்கு வந்துவிட்டார் மதுமிதா. கேப்டன் டி.வி தயாரிக்கும் சீரியலில் நடிக்கப் போகிறாராம். பரபரப்பாக வேலைகள் நடந்து வருகிறது.

விடுங்க. இதுதான் சரியான ரூட்...
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Empty Re: தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின்

Post by கலைவேந்தன் Sat Jun 05, 2010 12:33 pm

யாரு இந்த மதுமிதா...?



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Empty Re: தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின்

Post by ரிபாஸ் Sat Jun 05, 2010 12:35 pm

வெயிட் பண்ணுங்க நம்ம விஜயும் வருவாரு சிரிப்பு சிரிப்பு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Empty Re: தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின்

Post by ரபீக் Sat Jun 05, 2010 12:38 pm

ரிபாஸ் wrote:வெயிட் பண்ணுங்க நம்ம விஜயும் வருவாரு சிரிப்பு சிரிப்பு

விஜய் : அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Empty Re: தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின்

Post by நிலாசகி Sat Jun 05, 2010 1:15 pm

இங்க்ளிஷ்காரன் படம் நல்லாத்தான் ஓடுச்சு
தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Madhumitha-Engagement-008


தீதும் நன்றும் பிறர் தர வாரா தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின் Empty Re: தொடர் தோல்வி சீரியலுக்கு வந்த ஹீரோயின்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum