ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா

4 posters

Go down

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா Empty வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா

Post by ரபீக் Sat Jun 05, 2010 11:35 am

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, தேன்மாவின் கொம்பத்து நயன்தாரா மீது பித்து பிடித்து திரிகிறாராம். இத படிச்சிட்டு ஆந்திரா பார்ட்டிங்க அங்கேயிருந்து கல்லு விட்றாதீங்கப்பா.
இது வேற மாதிரியான அன்பு. என்.டி.ஆரின் வாரிசுகள்தான் இன்னைக்கு ஆந்திர சினிமாவுக்கே அத்தாரிடி என்கிற அளவுக்கு இருக்காங்க. இருந்தாலும் இந்த பாலகிருஷ்ணா, சினிமாவுல வெற்றிய பார்த்து பல வருஷமாயிருச்சு. அரிவாளில் ரத்தத்தை தடவி அதிரி புதிரியா வசனத்தை பேசினாலும், ஆறுன கஞ்சிப்பா இதெல்லாம்னு அலறி ஓட ஆரம்பிச்சிட்டாய்ங்க ரசிகர்கள்.

வரிசையாக தோற்றாலும், வகையாக ஒரு வெற்றி சிக்காதா என்று தொடர்ந்து முயன்ற பாலகிருஷ்ணா சமீபத்தில் ஒரு படத்தில் நயன்தாராவுடன் கைகோர்த்தார். அவ்வளவுதான். படம் டாப்போ டாப். வசூல் கொட்டி கொண்டேயிருக்க, ஃபேமிலி ஜோசியரை பார்த்து "இந்த யோகம் நிலைக்குமா, நீடிக்குமா"ன்னு கேட்டாராம் பாலகிருஷ்ணா. இந்த படம் ஓடுனதுக்கு காரணம் உங்க ராசி காரணமில்ல. அழகானப்பட்ட நயன்தாராவின் ராசிதான்னு சொல்லிட்டாராம் அவரு. ஜோசியம் பார்க்கிற விஷயத்தில டி.ராஜேந்தரே மண்ணை கவ்வுற அளவுக்கு சென்ட்மென்ட் பார்ட்டி இந்த பாலகிருஷ்ணா. விடுவாரா நயன்தாரவை?

எத்தனை கோடி கேட்டாலும் சரி, என் படத்தில இனி அவர்தான் ஜோடி என்கிறாராம். கட்டு சோத்துல புளியோதரைதான், ஆனா அது காஸ்ட்லியான ஹேண்ட் பேக்குக்குள்ளேங்கிற மாதிரி பாலகிருஷ்ணாவை அனுசரிச்சு போக ஆரம்பிச்சிட்டாராம் நயன்தாராவும். ஆக இந்த ஜோடி அடிக்கடி 'ரிப்பீட்' ஆகலாம்!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா Empty Re: வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா

Post by ராஜா Sat Jun 05, 2010 11:49 am

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா 102564
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா Empty Re: வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா

Post by சபீர் Sat Jun 05, 2010 12:20 pm

அவர் உறுதியாகத்தான் இருக்கிறார்ப்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா Empty Re: வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா

Post by ரிபாஸ் Sat Jun 05, 2010 12:23 pm

சபீர் wrote:அவர் உறுதியாகத்தான் இருக்கிறார்ப்பா

எதுல மாமு உறுதியாக இருப்பார் சிரி சிரி


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா Empty Re: வளைந்து கொடுக்கிறார் நயன்தாரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum