ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருமல் , சளி குறைய எளிய வழி

+12
முத்து
சம்சுதீன்
ப்ரியா
krishnaamma
சபீர்
srinihasan
ஹனி
ரிபாஸ்
எஸ்.அஸ்லி
அன்பு தளபதி
பிளேடு பக்கிரி
மீனா
16 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty இருமல் , சளி குறைய எளிய வழி

Post by மீனா Fri Jun 04, 2010 7:42 pm

தேவையானவை :
சின்ன வெங்காயம்
பணகற்கண்டு
நல்லண்ணை
தேங்காய் துருவல்

செய்முறை :
சின்ன வெங்காயத தோல் உருசு வச்சுக்கணும் (கட்பண்ண கூடாது)
வானலியில் நல்லஎண்ணெய் சூடாக்கி சின்ன வெங்காயத போட்டு லேசா வதக்கணும் , ரொம்ப வேகவிடகூடாது. பிறகு பணகற்கண்டு தேங்காய் துருவல் சேர்த்து லேசாக வதக்கி ஏறக்கவும்.

குறிப்பு :
ரொம்ப வேககூடாது
சின்ன வெங்காயம் முழுசா போடணும்
ஆரவச்சு சாப்பிடகூடாது (சூடா சாபிடனும்)
மூன்று நாள் தொடர்ந்து சாப்பிடனும்.

பயன் :
வறட்டு இருமல் , நெஞ்சு சளி குறையும் .


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by பிளேடு பக்கிரி Fri Jun 04, 2010 7:49 pm

பயன் :
வறட்டு இருமல் , நெஞ்சு சளி குறையும் ஓகே... ஆனா உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராதுல......? இருமல் , சளி குறைய எளிய வழி Icon_eek



இருமல் , சளி குறைய எளிய வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by மீனா Fri Jun 04, 2010 8:08 pm

என்னைப் பார் யோகம் வரும் wrote:பயன் :
வறட்டு இருமல் , நெஞ்சு சளி குறையும் ஓகே... ஆனா உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராதுல......? இருமல் , சளி குறைய எளிய வழி Icon_eek

மனிதர்களுக்கு ஒன்னும் ஆகாது. ஆனால் உங்களுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by அன்பு தளபதி Fri Jun 04, 2010 8:40 pm

nmeena wrote:
என்னைப் பார் யோகம் வரும் wrote:பயன் :
வறட்டு இருமல் , நெஞ்சு சளி குறையும் ஓகே... ஆனா உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராதுல......? இருமல் , சளி குறைய எளிய வழி Icon_eek

மனிதர்களுக்கு ஒன்னும் ஆகாது. ஆனால் உங்களுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by பிளேடு பக்கிரி Fri Jun 04, 2010 8:41 pm

nmeena wrote:
என்னைப் பார் யோகம் வரும் wrote:பயன் :
வறட்டு இருமல் , நெஞ்சு சளி குறையும் ஓகே... ஆனா உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராதுல......? இருமல் , சளி குறைய எளிய வழி Icon_eek

மனிதர்களுக்கு ஒன்னும் ஆகாது. ஆனால் உங்களுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புரியுதுல்லா..... அப்படினா எனக்கும் இருமல், சளி போகுறமாதிரி ஐடியா கொடுங்க...
குறிப்பு: பேப்பர் itema இருந்தா உங்களுக்கு புண்ணியமா போகும்.....



இருமல் , சளி குறைய எளிய வழி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by எஸ்.அஸ்லி Fri Jun 04, 2010 8:42 pm

நன்றி நல்ல தகவல். இருமல் , சளி குறைய எளிய வழி 678642


இருமல் , சளி குறைய எளிய வழி Logo15copyjpgdsd

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by மீனா Sat Jun 05, 2010 9:42 am

எஸ்.அஸ்லி wrote:நன்றி நல்ல தகவல். இருமல் , சளி குறைய எளிய வழி 678642
இருமல் , சளி குறைய எளிய வழி 678642


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by ரிபாஸ் Sat Jun 05, 2010 9:44 am

நல்ல தகவல் மீனா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இருமல் , சளி குறைய எளிய வழி Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by மீனா Sat Jun 05, 2010 10:05 am

என்னைப் பார் யோகம் வரும் wrote:
nmeena wrote:
என்னைப் பார் யோகம் வரும் wrote:பயன் :
வறட்டு இருமல் , நெஞ்சு சளி குறையும் ஓகே... ஆனா உசிருக்கு ஒண்ணும் ஆபத்து வராதுல......? இருமல் , சளி குறைய எளிய வழி Icon_eek

மனிதர்களுக்கு ஒன்னும் ஆகாது. ஆனால் உங்களுக்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
புரியுதுல்லா..... அப்படினா எனக்கும் இருமல், சளி போகுறமாதிரி ஐடியா கொடுங்க...
குறிப்பு: பேப்பர் itema இருந்தா உங்களுக்கு புண்ணியமா போகும்.....
கலர் பேப்பர மூன்று நாளைக்கு சாப்பிடுங்க ..................


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by மீனா Sat Jun 05, 2010 10:09 am

ரிபாஸ் wrote:நல்ல தகவல் மீனா
நன்றி !!!!!


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

இருமல் , சளி குறைய எளிய வழி Empty Re: இருமல் , சளி குறைய எளிய வழி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum