ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணினி வேகமாக இல்லை -

+5
VIJAY
சரவணன்
உமா
சிவா
SHIVAKUMAR
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கணினி வேகமாக இல்லை - Empty கணினி வேகமாக இல்லை -

Post by SHIVAKUMAR Thu Jun 03, 2010 5:38 pm

என் தம்பியிடம் ஒரு மடிகணினி உள்ளது , அது ACER COMPANY அதில் சில மாதங்களுக்கு முன் வைரஸ் புகுந்து ஒன்றுமே வரவில்லை . பிறகு அதே கம்பெனியில் கொடுத்து 5 மாதத்திற்கு முன் ரெடி செய்தோம், சரியாகிவிட்டது.
இப்போது அது மிகவும் மெதுவாக செயல்படுகிறது , ஒரு REFRESH ஆவதற்கு கூட நிறைய நேரம் எடுக்கிறது , ஒரு கோப்பை திறக்கவும் நிறைய நேரம் எடுக்கிறது .

SYSTEM வீட்டில் உள்ளது , INTERNET இணைப்பெல்லாம் கிடையாது . எதனால் இப்படி உள்ளது ? நிறைய வெப்பமும் அடைகிறது .
இதற்கு ஏதாவது ஐடியா இருந்தால் தெரிஞ்சவங்க சொல்லவும் ? அதில் உள்ள ANTI வைரஸ் NAME AVAST .

மீண்டும் ஏதாவது வைரஸ் வந்திருக்குமா ? ANTI வைரஸ் மாற்ற வேண்டுமா ? அல்லது என்ன செய்ய வேண்டும் ?
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by சிவா Thu Jun 03, 2010 5:41 pm

அவசத் ஆண்டிவைரஸ் மிகவும் தரமானது! மாற்ற வேண்டியதில்லை! உங்கள் கணினியின் RAM அளவு குறைவாக இருந்தால் அதிகரிப்பது நல்லது!

Ccleaner மூலம் கணினியை சுத்தம் செய்யுங்கள், தேவையில்லாத மென்பொருட்களை நீக்கிவிடுங்கள்! என்ன OS பயன்படுத்துகிறீர்கள்?

கணினி வேகமாக இல்லை - Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by உமா Thu Jun 03, 2010 5:58 pm

DESKTOP இல் WORD , EXCEL , SONGS , IMAGES ஏதும் SAVE பண்ண கூடாது.

GO TO > START > SETTINGS > CONTROL PANEL > ADMINISTRATIVE TOOLS > EVENT VIEWER > APPLICATION & SYSTEM ல LEFT CLICK > CLEAR ALL EVENTS கொடுக்கணும். சாவே > YES OR NO கேட்க்கும். NO கொடுங்க.

THEN , INTERNET OPTIONS > CONTENT > AUTO COMPLETE > SELECT WEB ADDRESS , PASSWARD , FORMS > SELECT ALL BOXES > CLICK CLEAR PW & FORMS > CLICK OK & HISTORY DELETE பண்ணுங்க.

DAILY SYSTEM SHUT DOWN பனும் முன்னாடி FULL வைரஸ் SCAN பண்ணுங்க.

UMA THYAGARAJAN
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by சிவா Thu Jun 03, 2010 6:00 pm

Uma Thyagajan wrote:DESKTOP இல் WORD , EXCEL , SONGS , IMAGES ஏதும் SAVE பண்ண கூடாது.

GO TO > START > SETTINGS > CONTROL PANEL > ADMINISTRATIVE TOOLS > EVENT VIEWER > APPLICATION & SYSTEM ல LEFT CLICK > CLEAR ALL EVENTS கொடுக்கணும். சாவே > YES OR NO கேட்க்கும். NO கொடுங்க.

THEN , INTERNET OPTIONS > CONTENT > AUTO COMPLETE > SELECT WEB ADDRESS , PASSWARD , FORMS > SELECT ALL BOXES > CLICK CLEAR PW & FORMS > CLICK OK & HISTORY DELETE பண்ணுங்க.

DAILY SYSTEM SHUT DOWN பனும் முன்னாடி FULL வைரஸ் SCAN பண்ணுங்க.

UMA THYAGARAJAN

அருமை அருமை!!! சிறப்பான விளக்கம்!

கணினி வேகமாக இல்லை - Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by SHIVAKUMAR Thu Jun 03, 2010 6:42 pm

நீங்க சொன்ன மாதிரி desktop இல் இருப்பதை நீக்கிவிடுகிறேன் .
Ccleaner எப்படி சுத்தம் செய்வது ? OS னா என்ன சார் ? Ram அளவை எப்படி அதிகரிப்பது ?
full வைரஸ் எப்படி ஸ்கேன் செய்வது சார்?
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by சிவா Thu Jun 03, 2010 6:47 pm

OS = Xp. அல்லது vista அல்லது window7!

Ram அதிகரிக்க கடைக்குத்தான் செல்ல வேண்டும்!

கணினி வேகமாக இல்லை - Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by சரவணன் Thu Jun 03, 2010 7:15 pm

SHIVA KUMAR wrote:என் தம்பியிடம் ஒரு மடிகணினி உள்ளது , அது ACER COMPANY அதில் சில மாதங்களுக்கு முன் வைரஸ் புகுந்து ஒன்றுமே வரவில்லை . பிறகு அதே கம்பெனியில் கொடுத்து 5 மாதத்திற்கு முன் ரெடி செய்தோம், சரியாகிவிட்டது.
இப்போது அது மிகவும் மெதுவாக செயல்படுகிறது , ஒரு REFRESH ஆவதற்கு கூட நிறைய நேரம் எடுக்கிறது , ஒரு கோப்பை திறக்கவும் நிறைய நேரம் எடுக்கிறது .

SYSTEM வீட்டில் உள்ளது , INTERNET இணைப்பெல்லாம் கிடையாது . எதனால் இப்படி உள்ளது ? நிறைய வெப்பமும் அடைகிறது .
இதற்கு ஏதாவது ஐடியா இருந்தால் தெரிஞ்சவங்க சொல்லவும் ? அதில் உள்ள ANTI வைரஸ் NAME AVAST .

மீண்டும் ஏதாவது வைரஸ் வந்திருக்குமா ? ANTI வைரஸ் மாற்ற வேண்டுமா ? அல்லது என்ன செய்ய வேண்டும் ?
சாயப்பரே!
இல்லி நோடி,

http://www.scribd.com/doc/8428023/Windows-Speed-Secrets
ஈ டாக்குமென்ட்டு டவுன்லோட் மாடுபிடி.
எஞ்ஜாய் மாடி. கணினி வேகமாக இல்லை - 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by SHIVAKUMAR Fri Jun 04, 2010 10:55 am

என்னுடைய சிஸ்டம் windows xp சார்

picha சார் அந்த போஸ்ட்டில் உங்களுக்கு சொல்ல முடியவில்லை , நான் நீங்க சொன்ன மாதிரிதான் செய்தேன் , அதாவது system register செய்தேன் சரியாகிவிட்டது . உங்களுக்கு மிகவும் நன்றி !!!. என் சொந்த ஊர் தமிழ்நாடு , bangalore வந்து ஐந்து வருடம்தான் ஆகிறது , அதனால் தமிழில் பேசினாலே போதும் .
தமிழ்போல் உலகில் எந்தஒரு இனிமையான மொழியும் இல்லை . அதுவும் தாய்மொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன் . உங்களுக்கு நன்றி சொல்ல வந்து ஏதேதோ பெசுகிறேன் நன்றி வணக்கம் !!!

இப்போதும் நீங்க அனைவரும் சொன்னது போல் செய்கிறேன் சார் நன்றி !!!
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!!
SHIVAKUMAR
SHIVAKUMAR
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 418
இணைந்தது : 08/01/2010

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by சரவணன் Fri Jun 04, 2010 10:59 am

SHIVA KUMAR wrote:என்னுடைய சிஸ்டம் windows xp சார்

picha சார் அந்த போஸ்ட்டில் உங்களுக்கு சொல்ல முடியவில்லை , நான் நீங்க சொன்ன மாதிரிதான் செய்தேன் , அதாவது system register செய்தேன் சரியாகிவிட்டது . உங்களுக்கு மிகவும் நன்றி !!!. என் சொந்த ஊர் தமிழ்நாடு , bangalore வந்து ஐந்து வருடம்தான் ஆகிறது , அதனால் தமிழில் பேசினாலே போதும் .
தமிழ்போல் உலகில் எந்தஒரு இனிமையான மொழியும் இல்லை . அதுவும் தாய்மொழியில் பேசுவதை பெருமையாக நினைக்கிறேன் . உங்களுக்கு நன்றி சொல்ல வந்து ஏதேதோ பெசுகிறேன் நன்றி வணக்கம் !!!

இப்போதும் நீங்க அனைவரும் சொன்னது போல் செய்கிறேன் சார் நன்றி !!!
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் !!!
கணினி வேகமாக இல்லை - 230655 கணினி வேகமாக இல்லை - 230655 கணினி வேகமாக இல்லை - 230655 கணினி வேகமாக இல்லை - 230655 கணினி வேகமாக இல்லை - 230655 கணினி வேகமாக இல்லை - 230655 கணினி வேகமாக இல்லை - 230655 கணினி வேகமாக இல்லை - 230655

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by VIJAY Fri Jun 04, 2010 11:23 am

பிச்ச wrote:
SHIVA KUMAR wrote:என் தம்பியிடம் ஒரு மடிகணினி உள்ளது , அது ACER COMPANY அதில் சில மாதங்களுக்கு முன் வைரஸ் புகுந்து ஒன்றுமே வரவில்லை . பிறகு அதே கம்பெனியில் கொடுத்து 5 மாதத்திற்கு முன் ரெடி செய்தோம், சரியாகிவிட்டது.
இப்போது அது மிகவும் மெதுவாக செயல்படுகிறது , ஒரு REFRESH ஆவதற்கு கூட நிறைய நேரம் எடுக்கிறது , ஒரு கோப்பை திறக்கவும் நிறைய நேரம் எடுக்கிறது .

SYSTEM வீட்டில் உள்ளது , INTERNET இணைப்பெல்லாம் கிடையாது . எதனால் இப்படி உள்ளது ? நிறைய வெப்பமும் அடைகிறது .
இதற்கு ஏதாவது ஐடியா இருந்தால் தெரிஞ்சவங்க சொல்லவும் ? அதில் உள்ள ANTI வைரஸ் NAME AVAST .

மீண்டும் ஏதாவது வைரஸ் வந்திருக்குமா ? ANTI வைரஸ் மாற்ற வேண்டுமா ? அல்லது என்ன செய்ய வேண்டும் ?
சாயப்பரே!
இல்லி நோடி,

http://www.scribd.com/doc/8428023/Windows-Speed-Secrets
ஈ டாக்குமென்ட்டு டவுன்லோட் மாடுபிடி.
எஞ்ஜாய் மாடி. கணினி வேகமாக இல்லை - 755837

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

கணினி வேகமாக இல்லை - Empty Re: கணினி வேகமாக இல்லை -

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum