ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

5 posters

Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by சபீர் Thu Jun 03, 2010 2:00 pm


  • உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும்
    குழந்தைகள் குறையுடன் பிறக்கும்
    வாய்ப்பு
    அதிகம்.

  • கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட
    மாத்திரைகள் சாப்பிடுவது
    கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம்
    பாதிப்பு உண்டாக்கும்.

  • சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில்
    உள்ள குழந்தையைப்
    பாதிக்கும்.
  • தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
  • குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும்
    நீரில் போட்டு கிருமி
    நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும்.
    வாரம் ஒரு முறை நிப்பிளை
    மாற்றவும்
  • மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக்
    கூடாது. கொட்டி
    விடவும்.
  • குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக்
    காட்டக் கூடாது.

  • சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை
    எடுத்து மாற்றி விடுங்கள்.

    குழந்தைகள் அதை எடுத்து
    வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல்
    பார்த்துக்கொள்ளுங்கள்.
  • சுவர் விளிம்புகள், கதவு மேஜை
    விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து
    அமைக்கவும்.
  • குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக்
    கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை

    அமைக்கவும்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by சபீர் Thu Jun 03, 2010 2:01 pm


  • குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும்
    ஊற்றி வைக்காதீர்கள்
    அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து
    விடுவோம்.

  • கத்திகள், ஊசிகள்,
    கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
  • குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை
    உள்ளவர்கள்
    வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும்
    முன்னெச்சரிக்கை தேவை.

  • கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத்
    திணறலை உண்டாக்கும். கொசு வலை

    தான் நல்லது.
    கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.

  • இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள்
    ஏறும். அப்படியே பீரோ சரிந்து

    விழுந்து குழந்தையை
    நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து
    வைக்கவும்.
  • ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம்.
    அல்லது உள்ளாடை அணிவித்த
    பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும்.
    (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக்
    கொண்டுவிட்டால்?!)
  • தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர்
    நிரப்பி திறந்து வைக்காதீர்கள்
    .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.
  • சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப்
    பாருங்கள். இடுப்பில்
    குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை
    ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார்.
    அப்போது
    குழந்தை சற்றே திமிர
    , ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
  • கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க
    கதவு தாள்பாள் கைக்கு
    எட்டாத உயரத்தில் வைக்கவும்.குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Clip_image001




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by சபீர் Thu Jun 03, 2010 2:01 pm


  • பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக
    சுவிட்ச் போர்டுகளும் ப்ளக்

    பாயின்றுகளும் சில
    இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக்
    பாயின்றுக்குள் செருகி மின்சாரத்
    தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில்
    பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின்
    இணைப்பைத்
    தவிர்க்கலாம்.
  • வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின்
    மின் இணைப்புகள்
    குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
  • மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை
    அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப்
    போடுவது
    நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப்
    பிடிக்கும்.
  • மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள்
    தண்ணீருக்குள் தூக்கிப்
    போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து
    விடலாம் எனவே அதை விளையாடக்

    கொடுக்காதீர்கள்.
  • இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக
    குழந்தைகள் அருகே விட்டு செல்லக்
    கூடாது.
  • சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக்
    கையாளும் குழந்தை அதற்குப்

    பிறகு எதையாவது
    பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும்
    , நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
  • சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல.
    பிற சாகசங்களையும் செய்து
    பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க
    முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ்
    லைட்டரை
    அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர்
    , காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by சபீர் Thu Jun 03, 2010 2:01 pm


  • ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு
    குழந்தைகள் அவ்வாறு ஏறாமல்

    இருக்க மரத்தில் சின்ன
    தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.

  • சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து
    கொள்வதைப் பார்க்கும்
    குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப்
    பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக
    , ஷேவிங்
    ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில்
    வைத்து விடவேண்டாம்.
  • வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப்
    பொருட்களை சிறு
    குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
  • கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில்
    போடக்கூடாது என
    அறிவுறுத்துங்கள்.
  • தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த
    ஈரத்தை துடைத்து விடவும்.
    குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்
  • சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே
    வைக்க வேண்டாம். அந்த
    மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
  • ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை
    கீழே விழுந்துவிடும்
    வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை
    உடனடியாகப் பொருத்துங்கள்.

  • கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு
    சகஜம். கவனம் தேவை.

  • எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது
    பைக் சைலென்ஸர் சூடாக
    இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து
    சைலன்ஸரில் பட்டுவிடலாம்.
    குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Clip_image001
  • வீட்டில் சைக்கிள், பைக் போன்ற
    வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து
    ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி
    வைக்கலாம்.

  • குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த
    வேண்டாம். நீண்டதூரம்
    குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால்
    இருசக்கர வாகனங்களில் செல்வது

    சரியல்ல.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by சபீர் Thu Jun 03, 2010 2:01 pm

·
குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.


·
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக்
காயம் படாமல்
கண்காணிப்பாக இருங்கள்.


·
வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை
கொட்டி வைப்பது
நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ
ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.



·
குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.


·
துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும்
பொருட்களை
அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற
கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம்.
அப்படிப்
பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.



·
தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு
சுத்தமாக
வைத்திருக்கவும்.


·
குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி
சுத்தமாக்கிக்
கொடுக்கவும்.


·
குழந்தகளுக்கு உடைகள்,ஷூ
போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.



·
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள
வீட்டில்
வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும்
ஏராளம்
கிருமிகள் உள்ளன.


·
வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக
அமைக்க
வேண்டும்.


·
குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள்
வேண்டாம்.
திருடர்களை ஈர்க்கும்.


·
விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு
பழக்கமில்லாத
இடங்களில் புதிய ஆபத்துகள்
காத்திருக்கலாம்.




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by srinihasan Sat Jun 19, 2010 1:55 pm

அழகாக பெரிய கட்டுரையே வடித்துவிட்டு... சில டிப்ஸ் என்று எங்களை ஏமாற்றி விட்டீர்களே...

மிகவும் பயனுள்ள பதிவாக அனைவருக்கும் அமையும்... குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 677196 குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 678642 குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 154550


Last edited by srinihasan on Sat Jun 19, 2010 2:15 pm; edited 1 time in total
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010

http://thanjai-seenu.blogspot.com

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by பிளேடு பக்கிரி Sat Jun 19, 2010 2:04 pm

மிகவும் பயனுள்ள பதிவு.... குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 677196 குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 677196 குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 677196 குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 677196 குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 677196 குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் 677196



குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by சரவணன் Sat Jun 19, 2010 2:41 pm

தந்தைமார்களுக்கு பயனுள்ள பதிவு. நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by அன்பு தளபதி Sat Jun 19, 2010 2:48 pm

பிச்ச wrote:தந்தைமார்களுக்கு பயனுள்ள பதிவு. நன்றி!

நீங்கதான் தாத்தாவாய்ட்டின்களே
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ் Empty Re: குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum