Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
+11
ஹனி
சம்சுதீன்
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
ரமீஸ்
kalaimoon70
balakarthik
சரவணன்
சபீர்
மஞ்சுபாஷிணி
ஹாசிம்
15 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 96162833](https://2img.net/r/ihimizer/img295/2545/96162833.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

தமிழுக்கு உயிர்கொடுக்க
தமிழை சுவாசிக்க
தமிழை யாசிக்க
தமிழுக்காக வாழத்துடிக்கும்
கலைத்தாய் ஈன்ற வேந்தன்
அன்புப்பிணைப்பில்
அரவணைக்கும் எண்ணம்
நட்பின் தேட்டம்
மதிமறந்த வேகம்
அன்பை மட்டும் தேடும்
அழகு தமிழ்மகன்
ஈகரையில் தடம்பதித்து
உமக்கென்று ஒரு தளம் அமைத்து
கருந்தமிழ் பல பேசி
தமிழுக்கே தமிழ் கற்பிக்கும் ஆசான்
உறவுகளின் மனங்களை
பாசத்தால் வசியம் செய்து
கலை மீது கொண்ட காதலால்
அடிக்கடி சண்டை செய்து
உள்ளம் கவர்ந்த கள்வன்
எம் ஈகரைக் குடும்ப குதூகல நிமிடங்களில்
முத்த தமையன் நீ இன்றிய வெற்றிடம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
மனங்கள் உம்மை தேட
உம்வரவின்றி எம் தாயும் அழுகிறாள்
உன்கடின நேரத்தில் இத்தாயையும்
கவனித்துச்செல்லாயோ
உறவு கலந்து உளம் சிறந்து செல்லாயோ...
சுடு சொல்லேனும் சொரிந்து விட்டுச்செல்லாயோ
உன் உடன்பிறவா சோதரனாய்
உன்மை உறவைத்தேடி.......
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....
கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...
கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....
கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 359383](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!
எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,
தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்
)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...
இவன்
பிச்ச!
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!
எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,
தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Icon_smile](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...
இவன்
பிச்ச!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!
எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,
தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...
இவன்
பிச்ச!
இதுல்ல ஏதோ உள்குத்து இருக்கறமாதிரி தெரியுதே இதற்க்கு பேர் தான் வஞ்சபுகழ்சியோ யாமறியேன் பராபரமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
மிக்க நன்றி நண்பா இத்துடன் எம்உறவுகள் அனைவரும் சேர்ந்தளையுங்கள் எம் கலைஅண்ணாவுக்கு கேட்க வேண்டும்பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!
எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,
தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...
இவன்
பிச்ச!
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
ஆஹா!balakarthik wrote:பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!
எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,
தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...
இவன்
பிச்ச!
இதுல்ல ஏதோ உள்குத்து இருக்கறமாதிரி தெரியுதே இதற்கு பேர் தான் வஞ்சபுகழ்சியோ யாமறியேன் பராபரமே
இன்னைக்கு என்ன ப்ளானோட வந்துருக்காங்கேன்னு தெரியலையே!...................
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
இல்ல என் இடது கால் சுண்டு விரல் துடிக்கிது அதான் !!!!!!!!!!!!!!!!!!!!!!!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
மஞ்சுபாஷிணி wrote:கலைக்கான இந்த உருக்கமான கவிதையும் ஹாசீம் அன்பு உள்ளத்தின் வேண்டுதலும் சீக்கிரமே கலையை இங்கே கொண்டு வரும் .....
கலையை நினைவு கூர்ந்து அழைத்த அன்பு தம்பிக்கு என் நன்றிகள் பல...
மிக்க நன்றி அக்கா உண்மை நட்பு என்றும் அழியாதது எல்லைகள் அற்றது அதன் வெளிப்பாடு அதற்கு சக்தி அதிகம் கண்டிப்பாக கலை அண்ணா வருவார் என்ற நம்பிக்கையில்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நேசமுடன் ஹாசிம்
![கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி.... Hasim4](https://2img.net/r/ihimizer/img52/3733/hasim4.png)
Re: கலை ஈன்ற கலைமகன் கலை அண்ணனைத்தேடி....
நாம என்ன தான் சத்தம் போட்டாலும் கேட்க்காது, என்ன காரணம்னு நினைக்குறீங்க?ஹாசிம் wrote:மிக்க நன்றி நண்பா இத்துடன் எம்உறவுகள் அனைவரும் சேர்ந்தளையுங்கள் எம் கலைஅண்ணாவுக்கு கேட்க வேண்டும்பிச்ச wrote:என் உள்ளத்தில் அவ்வப்போது மோதும் என்ன அலைகளைகளை,
வரி வடிவில்,
கவி வடிவில்
தந்த ஹாசிமிற்கு நன்றிகள்!
எங்கள் அண்ணன்,
கலியுக கண்ணன்,
தமிழ் மன்னன்,
சிந்தனை சிற்பி,
தலையில் தொப்பி அணிந்து வரும் (விக்கு தான்)
கவிதை சோலை
பூ மாலை.
எங்கள் கலை - ஈகரையை அலங்கரிக்கும்
நல்ல வேளை விரைவில் வர இறைவனை வேண்டுகிறேன்...
இவன்
பிச்ச!![]()
அவருக்கு கேட்கனும்னா ஒரே வழிதான் இருக்கு.....சொல்லட்டுமா?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 3 கன்றுகள் ஈன்ற பசு !
» அன்பின் ஈன்ற ஓர் ஆணை
» ஈன்ற பொழுதினும் பெரிது வலிக்கும்
» பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
» அன்பின் ஈன்ற ஓர் ஆணை
» ஈன்ற பொழுதினும் பெரிது வலிக்கும்
» பூனைக்குட்டிகளை ஈன்ற அதிசய நாய்!
» திருச்சி அருகே வினோத குட்டியை ஈன்ற ஆடு
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|