ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Today at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Today at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Today at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Today at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்

Go down

புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ் Empty புளூ பிலிமெடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்: கணவரை பிடிக்க புதுச்சேரி விரைந்தது போலீஸ்

Post by arularjuna Thu Jun 03, 2010 9:55 am

பேரூர்: பணத்துக்காக, "புளூ பிலிம்' எடுத்து மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த கணவரையும், உடந்தையாய் இருந்த உறவினர்களையும் பிடிக்க, பேரூர் பெண் போலீசார், புதுச்சேரி விரைந்துள்ளனர். கோவை மாவட்டம் பேரூர், பச்சாபாளையம், கோவை கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபிரியா(29); பட்டதாரி. இவருக்கும் புதுச்சேரி மாநிலம், பாரதிபுரம், பாரதிதாசன் வீதியைச் சேர்ந்த ஐசக் கோபிநாத்(30) என்பவருக்கும் எட்டு மாதம் முன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது, 25 சவரன் நகை, 11 லட்சம் மதிப்பிலான கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள், அபாச்சி மோட்டார் பைக், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பு "செக்' ஆகியன, மாப்பிள்ளைக்கு சீர்வரிசையாக வழங்கப்பட்டது. கல்யாணம் ஆனதும், புதுச்சேரியில் ஐசக் கோபிநாத்தின் பெரியம்மா சரோஜா வீட்டில் தம்பதி வசித்தனர். இந்நிலையில், "மேலும் பணம், நகை வேண்டும்' எனக் கேட்டு, ஐசக் கோபிநாத், தன் மனைவியை அடித்து துன்புறுத்தினார். தன் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து வந்து அவர்களுடன், "செக்ஸ் உறவில்' ஈடுபடுமாறு கூறி டார்ச்சர் கொடுத்துள்ளார். சவுந்தரபிரியா மயங்கிய நிலையில் இருந்தபோது, வேறு சிலருடன், "செக்ஸ் உறவு' வைத்துள்ளது போல், "புளூ பிலிம்' எடுத்து வைத்துக் கொண்டு, 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். "பணம் தராவிட்டால், புளூ பிலிம் படங்களை இன்டர்நெட்டில் வெளியிடுவேன்' எனவும் கூறியுள்ளார்.

விரக்தியடைந்த சவுந்தரபிரியா, தன் கணவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பேரூர் டி.எஸ்.பி., ஆபீசில் புகார் மனு கொடுத்தார். அதை பரிசீலித்த பேரூர் டி.எஸ்.பி., முத்தரசு, விசாரணை நடத்தும்படி பேரூர் பெண் போலீசாருக்கு உத்தரவிட்டார். ஐசக் கோபிநாத், அவருக்கு உடந்தையாக இருந்த பெரியம்மா சரோஜா (60), ராமன் உட்பட மொத்தம் நான்கு பேர் மீது, பேரூர் பெண் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணைக்காக, போலீசார், புதுச்சேரி விரைந்துள்ளனர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்த ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்
» துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது
» செக்ஸ் டார்ச்சர்: மாமனாரை கொன்ற மருமகள்
» கள்ளக்காதலை கைவிட்ட பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர்:
» செக்ஸ் டார்ச்சர்-பொய் புகார் தந்த ஆசிரியை சஸ்பெண்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum