ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

2 posters

Go down

கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் Empty கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

Post by mmani Tue Jun 01, 2010 9:56 pm

தங்கள் உறவுகளையும் உடைமைளையும் இழந்து போய் இனிவரும்
காலங்களில் தங்கள் கல்வியை மட்டுமே நம்பி அதனைக்கொண்டு தாங்கள் புதியதொரு
வாழ்வினை கட்டியமைக்க முடியுமென்கிற இறுதி நம்பிக்கையுடன் மனக்காயங்கள்
உடற்காயங்கள் என்று அத்தனையும் தாங்கியபடி பல்கலைக்கழகம் சென்று
கொண்டிருக்கும் பல மாணவர்களில் அவசர உதவி கோருவோர் 11 பெயரின் விபரங்கள்
நேசக்கரம் ஊடக உறுதிப்படுத்தப்பட்டு இங்கு இணைக்கிறோம்.. ஒரு பல்கலைக்கழக
மாணவனிற்கான மாதாந்த உதவிக்தொகையாக நேசக்கரம் இலங்கை ரூபாய் 5ஆயிரம்
நிர்ணயித்துள்ளது.(36 யுரோக்கள்) உதவ விரும்பும் உள்ளங்கள் நேசக்கரத்துடன்
தொடர்பு கொண்டால் உங்கள் உதவிகள் நேரடியாகவே மாணவர்களை சென்றடைவதற்கான
அவர்களது வங்கிஇலக்கம் விலாசம் போன்றவற்றை தந்துதவி வழிவகைகளை
ஏற்படுத்திதரலாம்.
தொடர்புகளிற்கு
www.nesakkaram@gmail.com

1)ஜெகநாதன் சுதாநாதன்
கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் CIMG0665
கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் Picture002
கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் Picture001

2)பெயர் – தனராஜா தனரஞ்சன் கற்கும் ஆண்டு – 3ம் வருடம் (இன்னும் இரண்டு வருடங்கள் கற்க வேண்டும்) யாழ் பல்கலைக்கழகம்.வணிகத்துறை.

3)பெயர் - நீலகண்டன் சசிகுமார்
கற்கும் வருடம் – 4ம் வருடம் (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
கலைப்பிரிவு.

4)பெயர் - துரைராஜா ராதீபன்
கற்கும் ஆண்டு – 3ம் வருடம். (இன்னும் ஒருவருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
கலைப்பிரிவு.

5)பெயர் - குணரத்தினம் கெளதமன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
கலைத்துறை.

6)பெயர் - குமாரசாமி குகன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடம் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
வணிகத்துறை.

7)பெயர் - பாலசிங்கம் பாலகுமாரன்
கற்கும் வருடம் – முதலாம் வருடம் (இன்னும் 3வருடங்கள் கற்க வேண்டும்)
யாழ் பல்கலைக்கழகம்.
முகாமைத்துவம்.

8)பெயர் - மாயன் சுகந்தன்
கற்கும் வருடம் – இரண்டாம் வருடம்
யாழ் பல்கலைக்கழகம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

9)பெயர் - கனகரத்தினம் மயூரன்
கற்கும் வருடம் – 2ம் வருடம்.
யாழ் பல்கலைக்கழகம்.
விளையாட்டு விஞ்ஞானம்.

10)பெயர் - கணபதிப்பிள்ளை கஜேந்திரவேல்
கற்கும் வருடம் – 3ம் வருடம்.
யாழ் பல்கலைக்கழகம்.
முகாமைத்துவ பீடம்.



11)பெயர் – சுந்துரலிங்கம் பிரநந்தன்
கற்கும் வருடம் – 3ம்வருடம்
யாழ் பல்கலைக்கழகம்.
நாடகமும் அரங்கியலும் சிறப்புக்கலை.

thanks: http://wellgaatamil.blogspot.com/
mmani
mmani
பண்பாளர்


பதிவுகள் : 62
இணைந்தது : 04/01/2010

http://usetamil.forumotion.com

Back to top Go down

கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் Empty Re: கல்விக்காக கையேந்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

Post by ப்ரியா Tue Jun 01, 2010 10:01 pm

நிச்சயமாக யாரவது உதவுங்கள் நண்பர்களே ,உண்மையில் யாழ் மாவட்டம் மட்டுமன்றி வன்னி பெரு நிலப் பரப்பு மாணவர்கள் அனைவருக்கும் இதே நிலை தான் ,சில பல்கலைக் கழகங்களுக்கு வெளிநாட்டு நண்பர்களின் உதவி கிடைக்கின்றது ,சிலருக்கு அதுவும் இல்லை .சாப்பாடு இலவசமாக வழங்கப் பதாலும் அது வயிற்ருப் பசியை போக்காது .போரின் பினரான அவலங்களில் இதுவும் ஒன்று .அன்பான தமிழ் உறவுகளே ஈழப் போரில் நிர்க்கதியாக்கப் பட்ட உறவுகள் தான் இவர்கள் .நிச்சயமாக உதவுங்கள் .

உறவுகளே நான் கூட இருந்து படித்த காரணத்தால் கூறுகின்றேன் ,கருணை உள்ளம் கொண்டவர்களே உதவுங்கள் ,சிறுதுளி பெரு வெள்ளம்.எம் உடன் பிறப்புக்கள் உதவுங்கள் ,இன்னும் எவ்வளவோ தோழர் தோழிகள் இருக்கின்றனர் ,நான் கூட கதைத்திருக்கின்றேன் பகுதி நேர வேலை பெற்றுக்கொடுத்தாலவது பரவாயில்லை அக்கா என அழுதிருக்கின்றார்கள் .கண்ணீரும் கவலையும் இரண்டற கலந்ததுதான் தமிழரின் வாழ்க்கையா ???? இதிலிருந்து நாம் மீளவே முடியாதா ?
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அத்துமீறி தமிழ் மாணவர்களின் மீது நடத்திய தாக்குதல் - நார்வேயில் கண்டன போராட்டம்
» டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்
» பொறியியல் மாணவர்கள் கலந்தாய்வை புறக்கணிப்போம்! அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் எச்சரிக்கை
» நாளை விண்ணில் ஏவப்படும் எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய சிறிய ரக செயற்கைக்கோள்
» அமைச்சர் மோ்வின் மீண்டும் களத்தில்: களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டனர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum