ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:13 pm

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 12:12 pm

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 10:07 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:03 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:03 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:52 am

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 11:19 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:47 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 9:17 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 2:25 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 12:11 am

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 12:10 am

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 12:01 am

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 11:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 10:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 10:30 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:23 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:22 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:21 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 9:20 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 9:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 8:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 4:59 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 3:31 pm

Top posting users this week
ayyasamy ram
அன்புத் தாத்தா Poll_c10அன்புத் தாத்தா Poll_m10அன்புத் தாத்தா Poll_c10 
heezulia
அன்புத் தாத்தா Poll_c10அன்புத் தாத்தா Poll_m10அன்புத் தாத்தா Poll_c10 
Dr.S.Soundarapandian
அன்புத் தாத்தா Poll_c10அன்புத் தாத்தா Poll_m10அன்புத் தாத்தா Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புத் தாத்தா

2 posters

Go down

அன்புத் தாத்தா Empty அன்புத் தாத்தா

Post by சிவா Tue Jun 01, 2010 5:44 pm

"எப்பப் பார்த்தாலும் உங்க தாத்தாவுக்கு பேப்பர் படிக்கிறதும், புத்தகம் படிக்கிறதுமே வேலையாய்ப் போச்சு. ஷூ போட்டு, தலையை வாரிவிட்டு உன்னைக் கிளப்பினால் என்ன? என்னையே தொல்லை பண்றே'' என்று திட்டித் தீர்த்தாள் சிவகாமி.

புலம்பிக் கொண்டே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு, கணவனையும் ஆபீசுக்கு கிளப்பிவிட்டுவிட்டு மாமனாருக்கு சாப்பாடு எடுத்து வைத்து விட்டு தானும் கிளம்பினாள்.

மாலையில் மருமகள் வந்ததும், ``நாளைக்கு டூர் செல்லப் போறேன். இளையவன் ராஜா வந்து அழைத்துவிட்டுப் போனான்'' என்றார் அப்பா.

``போயிட்டு வாங்கப்பா'' என்றான் மகன் செல்வராஜ்.

மறுநாள் ராஜாவுடன் சுற்றுலாப் பயணம் சென்றுவிட்டார் அப்பா. 10 நாள் பயணம். குழந்தைகள் இருவரும் பள்ளிக்கூடம் விட்டதும் வாசலில் நின்றனர். அம்மா, அப்பா வருவதற்கு மணி இரவு 7 ஆகி விட்டது.

"அம்மா... தாத்தாவைத் திட்டுவியே? தாத்தா ஊருக்குப் போனதால வாசல்லயே நிக்கிறோம். காபி, பக்கோடா, முறுக்கு எதுவும் கிடைக்கல. கதவும் மூடியே இருக்கு. எப்பத்தான் வருவாங்களோ தாத்தா...'' என்று கூறி வேலுவும் பாலுவும் அழ ஆரம்பித்தனர்.

தாத்தாவுக்கு இருவரும் அழுதவண்ணம் போன் பண்ணினார்கள்.

"தாத்தா... நீங்க இல்லாம தினமும் சரியா டிபன் கிடைக்கலே... நீங்க ஹோம்வொர்க் சொல்லிக் கொடுப்பீங்க. அத சொல்லித் தரவும் ஆள் இல்லை. தினமும் எங்களுக்கு அடிதான்'' என்ற அழுகையை அடக்க முடியாமல் கூறினர்.

ஓரிரு நாட்களில் சுற்றுலாவை முடித்துவிட்டு தாத்தா வந்தார். குழந்தைகள் இருவரும் தாத்தாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அவரை விட்டு அகலவில்லை. சிவகாமி மாமனாரின் அருமை அறிந்து மனம் கலங்கினாள். அன்று முதல் அவரை மதித்து நடக்கத் தொடங்கினாள்.

***
எஸ். சாந்தா


அன்புத் தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அன்புத் தாத்தா Empty Re: அன்புத் தாத்தா

Post by எஸ்.எம். மபாஸ் Tue Jun 01, 2010 5:50 pm

நன்றி




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum