ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

5 posters

Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by அப்புகுட்டி Tue Jun 01, 2010 3:09 am

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Shahrukh_khan

கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட (ஐஃபா) விழாவில் வேலைப் பளு காரணமாக விழாவில் தாம் பங்கேற்பது சாத்தியமில்லை என ஷாரூக்கான் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் தென்னிந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி பங்கேற்கும் நட்சத்திரங்களின் படங்களை திரையிடமாட்டோம் என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதேபோல வட இந்திய நட்சத்திரங்கள் யாரும் பங்கேற்கக் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. இலங்கையிலிருந்து இந்த விழாவை வேறு நாட்டுக்கு மாற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுதொடர்பாக ஐஃபா விழா ஏற்பாட்டாளர்களிடம் தென்னிந்திய திரைப்பட பிரதிநிதிகள் நேரில் வலியுறுத்த உள்ளனர்.

இதையும் மீறி பல முன்னணி திரை நட்சத்திரங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்கத் தயாராக உள்ளனர். இவர்களில் முக்கியமானவர் ஐஃபாவின் புதிய தூதர் சல்மான் கான், லாராதத்தா ஆகியோர்தான்.

ஷாரூக்கானும் இந்த விழாவில் பங்கேற்பதாகவும், இந்த விழாவையொட்டி இலங்கை கிரிக்கெட் அணியுடன் ஒருநாள் காட்சிப் போட்டியொன்றில் பங்கேற்கும் பொலிவூட் நட்சத்திரங்கள் அணிக்கு ஷாரூக் கான் தலைமை வகிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஷாருக் கான் இன்று தனது ட்விட்டர் செய்தியில், "வேலைப்பளு காரணமாக ஐஃபா விழாவுக்கு தான் செல்வது சாத்தியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் விழாவில் பங்கேற்காதது குறித்து தங்களுக்கு ஷாரூக் கானிடமிருந்து எந்த தகவலும் இல்லை என்று இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.


கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ப்ரியா Tue Jun 01, 2010 10:07 am

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ராஜா Tue Jun 01, 2010 10:55 am

இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல. கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by kalaimoon70 Tue Jun 01, 2010 11:28 am

ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல. கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? 56667
சரியா சொன்னிங்க....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by அப்புகுட்டி Wed Jun 02, 2010 2:14 am

kalaimoon70 wrote:
ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல. கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? 56667
சரியா சொன்னிங்க....
சியர்ஸ் சியர்ஸ்


கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ப்ரியா Wed Jun 02, 2010 10:03 am

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:
ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல. கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? 56667
சரியா சொன்னிங்க....
சியர்ஸ் சியர்ஸ்
சியர்ஸ் பயம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by ரிபாஸ் Wed Jun 02, 2010 10:25 am

ராஜா wrote:இத வச்சு இன்னும் என்னன்ன அரசியல் விளையாட்டு பண்ண போறாங்கண்ணு தெரியல. கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? 56667

இதுதான் அவனுகளுடாய வேலை சிவா இப்படி எவ்வளவு காலம் ஏமாத்துவனுகள் என்று தெரியவில்லை


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்? Empty Re: கொழும்பில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா: ஷாருக்கான் பங்கேற்கமாட்டார்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum