Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
4 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
லண்டன்: இங்கிலாந்தில் பயணிகள் கப்பலில் வந்திறங்கிய ருமேனிய நாட்டுப் பெண்ணின் பிராவில் இருந்து 26,000 பவுண்ட் அளவுக்கு யூரோ கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
டியூப்ளின் நகரில் இருந்து வடக்கு வேல்ஸ் நகருக்கு வந்த அந்தப் பெண்ணிடம் ஹோலிஹெட் துறைமுகத்தில் இங்கிலாந்து நாட்டு எல்லைப் படையினர் வழக்கமான சோதனை நடத்தினர்.
அப்போது அவரது பிராவில் 26,000 பவுண்ட்கள் அளவுக்கு 500 யூரோ கரன்சி நோட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அயர்லாந்தில் உள்ள தனது வீட்டை விற்றதால் கிடைத்த பணம் அது என்று அந்தப் பெண் கூறினார்.
ஆனால், அதை அவரால் நிரூபி்க்க முடியவில்லை. இந்தப் பணம் எப்படி வந்தது என்பதை அவர் நிரூபித்தால் அது திருப்பித் தரப்படும் என்று எல்லைப் பாதுகாப்புப் படையி்ன் இயக்குனர் பாப் லைன் கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் 500 யூரோ நோட்டுகளுக்கு இங்கிலாந்து தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 90 சதவீத சட்டவிரோத கருப்புப் பணம் 500 யூரோக்களாகவே உள்ளது தெரியவந்ததால் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து எடுத்தது.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
இனிமேல் ஆண்கள் உற்று உற்றுப் பார்த்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அங்கு ஏதாவது கடத்தல் பொருள் இருக்கிறதா என சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பார்கள்! ![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் 230655](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
சிவா wrote:இனிமேல் ஆண்கள் உற்று உற்றுப் பார்த்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அங்கு ஏதாவது கடத்தல் பொருள் இருக்கிறதா என சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பார்கள்!
செல்லாது செல்லாது பார்பது தடை
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் 139731](/users/1813/71/41/02/smiles/139731.gif)
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
சம்சுதீன் wrote:சிவா wrote:இனிமேல் ஆண்கள் உற்று உற்றுப் பார்த்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அங்கு ஏதாவது கடத்தல் பொருள் இருக்கிறதா என சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பார்கள்!
செல்லாது செல்லாது பார்பது தடை
பொதுமக்கள் யூனிபார்ம் போடாத போலிஸுன்னு அடிக்கடி சினிமாவுல சொல்றாங்களே, அதனாலதான் நாங்களும் கொஞ்சம் போலிஸ் வேலையை செய்யலாமுன்னு பார்த்தோம்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
சிவா wrote:இனிமேல் ஆண்கள் உற்று உற்றுப் பார்த்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அங்கு ஏதாவது கடத்தல் பொருள் இருக்கிறதா என சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பார்கள்!
சாதாரணமாகவே இமை மூடாமல் பார்ப்பார்கள் இப்படி வேறயா இனி போச்சிடா
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
அப்புகுட்டி wrote:சிவா wrote:இனிமேல் ஆண்கள் உற்று உற்றுப் பார்த்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அங்கு ஏதாவது கடத்தல் பொருள் இருக்கிறதா என சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பார்கள்!
சாதாரணமாகவே இமை மூடாமல் பார்ப்பார்கள் இப்படி வேறயா இனி போச்சிடா![]()
இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் அப்புகுட்டி! அப்படியா இமைக்காமல் பார்ப்பது!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
சிவா wrote:அப்புகுட்டி wrote:சிவா wrote:இனிமேல் ஆண்கள் உற்று உற்றுப் பார்த்தால் கோபித்துக் கொள்ளாதீர்கள், ஏனெனில் அங்கு ஏதாவது கடத்தல் பொருள் இருக்கிறதா என சந்தேகப்பட்டுத்தான் பார்ப்பார்கள்!
சாதாரணமாகவே இமை மூடாமல் பார்ப்பார்கள் இப்படி வேறயா இனி போச்சிடா![]()
இருந்தாலும் நீங்க ரொம்ப மோசம் அப்புகுட்டி! அப்படியா இமைக்காமல் பார்ப்பது!
உங்களிடமிருந்து என்னால் தப்பிக்க முடியுமா பார்ப்பது நான் இல்லை நாம் நாம்
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
அப்புகுட்டி wrote:
உங்களிடமிருந்து என்னால் தப்பிக்க முடியுமா பார்ப்பது நான் இல்லை நாம் நாம்![]()
நாங்கள்லாம் ரோட்டில் நடந்தால் குனிந்த தலை நிமிராமல் நடப்போம்... தெரியும்ல...!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
சிவா wrote:அப்புகுட்டி wrote:
உங்களிடமிருந்து என்னால் தப்பிக்க முடியுமா பார்ப்பது நான் இல்லை நாம் நாம்![]()
நாங்கள்லாம் ரோட்டில் நடந்தால் குனிந்த தலை நிமிராமல் நடப்போம்... தெரியும்ல...!
யாருடன் நடக்கும் போது தனியாகவா சொன்னாங்க சொன்னாங்க செய்தியிலும் வந்தது அப்படித்தான் நாங்க நம்பிட்டோம்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண் Appu](https://2img.net/r/ihimizer/img651/4574/appu.png)
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: பிராவில் மறைத்து பணத்தை கடத்திய பெண்
சிவா wrote:அப்புகுட்டி wrote:
உங்களிடமிருந்து என்னால் தப்பிக்க முடியுமா பார்ப்பது நான் இல்லை நாம் நாம்![]()
நாங்கள்லாம் ரோட்டில் நடந்தால் குனிந்த தலை நிமிராமல் நடப்போம்... தெரியும்ல...!
உங்களை பத்தி சொல்லுங்க ஏன் என்னை பத்தி சொல்லுரிங்க
Page 1 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி தங்கம் கடத்தல் 19 வயது பெண் கைது
» செயற்கை மார்பகங்களுக்குள் மறைத்து ஒருகிலோ கொக்கைன் கடத்திவந்தப் பெண் பிடிபட்டார்
» சவுதி ஒருவர் காரில் கடத்திய ரஷ்யப் பெண் - புகைப்படம்
» ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர் கடத்திய பெண் உட்பட 2 பேர் கைது
» 11 பேரை திருமணம் செய்து நகை, பணத்தை சுருட்டிய பலே பெண்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|