ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

+6
Aathira
சிவா
சபீர்
ஹாசிம்
balakarthik
ரபீக்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by ரபீக் Mon May 31, 2010 11:10 am

ஒன்றுக்கு மேறப்பட்ட மொழிகளை அறிந்திருப்பது மூளைக்கு நன்மையை ஏற்படுத்தும் என பான்குர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு வயது முதல் 80 வயது வரையிலான 700 நபர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

பல மொழிகளில் பேசுவதற்கும், பல கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்கும் மொழியறிவு மிகவும் இன்றியயைமாததென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பல மொழிகளை தெரிந்து கொள்வதனால் நேரடியாக கிடைக்கப் பெறக் கூடிய நன்மைகளைப் போன்றே மறைமுகாக உடலுக்கு வேறும் நன்மைகள் கிடைக்கப் பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளை வயதடைவதனை கடடுப்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இரண்டு மொழிகளில் பேசுதல், எழுதுதல் மற்றும் சிந்தித்தல் ஆகியவற்றினால் மூளையின் செயற்திறன் வலுப்பெறுவதாகக் குறிப்பிடப்படுகிறது.

மொழிச் செயற்பாடுகள் மூளையின் சிக்கல் மிகுந்த இயக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

இரண்டு வேறுபட்ட மொழிக் கட்டமைப்புக்களை மூளை ஆயுள் முழுவதும் செயற்படுத்துவதனால் பல்வேறு நன்மைகள் கிடைப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by balakarthik Mon May 31, 2010 11:14 am

உண்மைதான் என்ன பண்றது எனக்கு 30 தமிழ் மொழிகள் தான் தெரியும்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by ரபீக் Mon May 31, 2010 11:19 am

balakarthik wrote:உண்மைதான் என்ன பண்றது எனக்கு 30 தமிழ் மொழிகள் தான் தெரியும்

என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம் என்ன கொடுமை சார் இது அநியாயம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by ரபீக் Mon May 31, 2010 11:20 am

Post by balakarthik Mon May 31, 2010 11:21 am

why 2 times ?????????????????????????????

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by ஹாசிம் Mon May 31, 2010 1:53 pm

balakarthik wrote:உண்மைதான் என்ன பண்றது எனக்கு 30 தமிழ் மொழிகள் தான் தெரியும்

உண்மை சொன்னீர்கள்
உண்மையில் எத்தனை மொழிதெரியும்

நேசமுடன் ஹாசிம்
ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by சபீர் Mon May 31, 2010 2:57 pm

balakarthik wrote:உண்மைதான் என்ன பண்றது எனக்கு 30 தமிழ் மொழிகள் தான் தெரியும்

அதாவது தெரிந்ததே பெரிய விசயம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by balakarthik Mon May 31, 2010 3:09 pm

சபீர் wrote:
balakarthik wrote:உண்மைதான் என்ன பண்றது எனக்கு 30 தமிழ் மொழிகள் தான் தெரியும்

அதாவது தெரிந்ததே பெரிய விசயம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463 ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 705463

இ லைக் இட் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by சிவா Mon May 31, 2010 4:26 pm

எனக்கு 4 மொழிகள் மட்டுமே தெரியும்! 5வது மொழி இப்பொழுதுதான் கற்றுக் கொண்டிருக்கிறென்!

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by Aathira Mon May 31, 2010 4:28 pm

[quote="சிவா"]எனக்கு 4 மொழிகள் மட்டுமே தெரியும்! 5வது மொழி இப்பொழுதுதான் கற்றுக் கொண்டிருக்கிறென்![/கியோடே
] சியர்ஸ் சியர்ஸ்

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Aஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Aஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Tஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Hஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Iஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Rஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Aஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை Empty Re: ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பதனால் மூளைக்கு நன்மை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum