ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

+5
arularjuna
ப்ரியா
சபீர்
சரவணன்
சிவா
9 posters

Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by சிவா Sun May 30, 2010 9:10 pm

கிளிநொச்சி: இலங்கை கிளிநொச்சி கணேசபுரத்தில் மலக்குழி ஒன்றில் மூட்டை மூட்டையால் பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழ் இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த இடத்திற்கு மிக அருகில் உள்ள ஒரு மலக்குழி ஒன்றில் ஏராளமான சடலங்கள் காணப்படுகின்றன.

குறிப்பிடப்பபட்டுள்ள இடத்தில் துப்புரவு தொழிலாளர்கள் குழியில் நிரப்பப்பட்டிருந்த மணலை வெளியிலெடுக்க முனைந்தபோது, குழியினுள் கறுப்பு பைகளால் கட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில் மூட்டைகள் காணப்பட்டுள்ளன. அவற்றினை பிரித்துப் பார்த்தபோது பெண்களின் சடலங்கள் இருந்தன.

ஐந்து மூட்டைகள் வரை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள போதிலும், இன்னமும் அதிகமான சடலங்கள் அதே குழியினுள் இருக்கலாம் என அங்கு சென்ற மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அப்பகுதியில் இருந்து அனைவரையும் வெளியேறுமாறு மிரட்டியிருக்கின்றனர். ஆனாலும் பெருமளவு மக்கள் திரண்டு அவற்றைப் பார்த்துச் சென்றவண்ணம் உள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கிளிநொச்சி மாவட்ட நீதிபதியிடம், யாரும் புகார் கொடுக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சடலங்கள் இரவோடு இரவாக அங்கிருந்து அகற்றப்படலாம் என்ற அச்ச நிலையும் எழுந்திருக்கின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடங்கிய காலப் பகுதியில் இதே கணேசபுரம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

போர்க்காலத்தில் இந்த கொடூரங்கள் நடந்ததா, அல்லது முகாம்களில் அடைக்கப்பட்டு கணக்கில் வராமல் போன தமிழர்களில் ஒரு பகுதியினரது பிணமா இவை என்று கேள்வி எழுந்துள்ளது.


கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by சரவணன் Sun May 30, 2010 9:14 pm

என்னக் கொடுமை இது,
படிக்கும் பொழுதே மனது இப்படி பதறுகிறதே!
காணாமல் போனவர்களை எண்ணி உறவினர்கள் எப்படி வேதனை பட்டிருப்பார்கள்....

தனிமனித ஒழுக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது......

இறைவா உனது பார்வையை பாரின் மீது திருப்பு....சொச்ச மிச்ச நாடிகளையாவது காப்பாற்று!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by சபீர் Sun May 30, 2010 11:08 pm

பிச்ச wrote:என்னக் கொடுமை இது,
படிக்கும் பொழுதே மனது இப்படி பதறுகிறதே!
காணாமல் போனவர்களை எண்ணி உறவினர்கள் எப்படி வேதனை பட்டிருப்பார்கள்....

தனிமனித ஒழுக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது......

இறைவா உனது பார்வையை பாரின் மீது திருப்பு....சொச்ச மிச்ச நாடிகளையாவது காப்பாற்று!

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 359383 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 359383 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 359383 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by ப்ரியா Sun May 30, 2010 11:10 pm

பிச்ச wrote:என்னக் கொடுமை இது,
படிக்கும் பொழுதே மனது இப்படி பதறுகிறதே!
காணாமல் போனவர்களை எண்ணி உறவினர்கள் எப்படி வேதனை பட்டிருப்பார்கள்....

தனிமனித ஒழுக்கம் அறவே இல்லாமல் போய்விட்டது......

இறைவா உனது பார்வையை பாரின் மீது திருப்பு....சொச்ச மிச்ச நாடிகளையாவது காப்பாற்று!
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by arularjuna Mon May 31, 2010 9:58 am

இறைவா நீ உண்மையானால் இக்கொடுமைகளுக்கு விடுமுறைக் கொடு
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by மஞ்சுபாஷிணி Mon May 31, 2010 10:47 am

இத்தனை கொடுமைகளை செய்த பாவிகளுக்கு இறைவன் கொடுக்கும் அதிகப்பட்ச தண்டனை என்னவா இருக்கும்? எத்தனை உயிர்கள் துடித்து மாய்ந்ததோ சோகம்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by சாந்தன் Mon May 31, 2010 10:55 am

வினை விதைத்தவன் வினை அறுப்பான் ...
அவனுக்கும் இதே முடிவு இறைவன் என்று ஒருவன் இருந்தால் கண்டிப்பாக
கிடைக்கும் .....

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 440806 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 440806 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by ராஜா Mon May 31, 2010 12:05 pm

நிர்மல் wrote:வினை விதைத்தவன் வினை அறுப்பான் ...
அவனுக்கும் இதே முடிவு இறைவன் என்று ஒருவன் இருந்தால் கண்டிப்பாக
கிடைக்கும் .....

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 440806 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 440806 கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 440806

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 67637

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by ஹாசிம் Mon May 31, 2010 12:27 pm

செய்தி பார்க்கும் போது இதயம் பதைக்கிறது மனித உயிர்களுக்கு மதிப்பில்லாத உலகமாகிவிட்டது
இறைவா நீயே இதற்கான தீர்வைத்தா சோகம் அழுகை


நேசமுடன் ஹாசிம்
கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?! Empty Re: கிளிநொச்சியில் மூட்டை மூட்டையாய் பெண்கள் சடலங்கள்?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மூட்டையோடு மூட்டையாய் கடத்தப்பட்ட சடலம்: செங்கல்பட்டில் சர்ச்சை!
» கிளிநொச்சியில் மிகப் பெரிய ஆயுதக் குவியல் கண்டுபிடிப்பு!
» விடுதலைப்புலிகள் தலைநகரமாக இருந்த கிளிநொச்சியில் ராஜபக்சே மந்திரிசபை கூட்டம்
» கிளிநொச்சியில் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்துள்ள மகிந்தரின் கட்சியினர்.
» தெருக்களிலிருந்து 5 நாட்களில் 400 சடலங்கள் கண்டெடுப்பு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum