ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 9:42

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 9:40

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை

3 posters

Go down

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Empty அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை

Post by balakarthik Sun 30 May 2010 - 15:31

சிக்கென உடலை பெற தென்னை மட்டை உதவுவதை ஆராய்சியாளர் ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார், அதை எப்படி உபயோக்கனும் என்று படங்களோடு சொல்லி இருக்கிறார் பாருங்கள்.

பச்சை தென்னை மட்டையாக இருக்க வேண்டும் என்பது அவசியம்.

படம் 1
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 1
படம் 1: ஒரு கால் கட்டை விரலால் இன்னொரு காலை அழுத்தி பித்துக்கொண்டு கை இரண்டையும் இடுப்பில் வைப்பதால் இரத்தம் காலை நோக்கி அதிக அழுத்தத்தோடு போகும் அதனால் கால் விரல்கள் அழகாகும்.

படம் 2
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 3
படம்2 : மேலே சொன்ன அதே பொசிசனில் படுத்து, தலையை இடமிருந்து வலமாக திருப்பவும், வேகமாக திருப்பாமல் மெதுவாக திருப்புவது அவசியம், அப்பொழுதுதான் கழுத்து நரம்புகள் வலுவடையும்.

படம் 3
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 4
படம்3: பின் அதே பொசிசனில் படுத்துக்கொண்டு இடப்பக்கம் திருப்பிய தலையை வலது புறம் திருப்பவும். பலன்கள் மேலே சொன்னதே!

படம் 4
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 8
படம் 4: இப்பொழுது கட்டை விரலால் காலை அழுத்தியதால் அதிக இரத்தம் காலுக்கு பாய்ந்துவிட்டது அது போதும், எனவே குதிகாலை அடுத்த கால் மீது அழுத்தாமல் வைத்துக்கொண்டு, கைகளை படத்தில் காட்டியது போல் மாற்றவும், இப்படி செய்வதால் கைகள் ரிலாக்ஸ் ஆகும். அதனால் கைகள் அழகாகும்.

படம் 5
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 10
படம் 5: மேலே எடுத்து சென்ற கையால் தலையை கொஞ்சம் வலப்புறம் தள்ளவும், பின் கைகளை மாற்றி திரும்பிய தலையை இடப்புறம் தள்ளவும், இப்படி செய்வதால் கை, கழுத்து ஆகிய இடங்களில் மாற்றம் ஏற்ப்பட்டு அழகாகும்.

படம் 6
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 12
படம் 6: அப்படியே படுத்துக்கொண்டு, கைகளை குரங்கு சொறிவது போல் வைத்து இடுப்பை சொறியவும், கைகளை மாற்றி சொறியக்கூடாது, இடப்பக்கத்தை இடது கையாலும், வலது பக்கத்தை வலது கையாலும் சொறியவும், அப்படி சொறியும் பொழுது கைவிரல்களும், இடுப்பும் மெலிந்து அழகாகும்.

படம் 7
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 13
படம்7: கால்களை அப்படியே வைத்துக்கொண்டு கைகளை பப்பரக்கா என்று விரித்து வைத்துக்கொண்டு படுத்து ரிலாக்ஸ் செய்யவும். மூச்சை மெதுவாக விடவும், இப்படி இருப்பது நுரையீரல் கல்லீரல் போன்றவை பலன் அடையும், வெளி அழகுக்கும் மட்டும் இன்று இது உள் ஆரோக்கியத்துக்கும் பயன்படும்.

படம் 8
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 14
படம் 8: ஒரு கை பின்னங்கழுத்தில் வைத்துக்கொண்டு ஒரு கையால் கழுத்தில் போட்டு இருக்கும் மணியை மந்திரம் சொல்லும் பொழுது உருட்டுவது போல் 101 முறை உருட்டவும், அப்படி உருட்டுவதால் நினைவாற்றல் பெருகும்.

படம் 9
அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 15
படம்9: போட்டு இருக்கும் அரை டவுரை இறுக்கமா பிடிச்சுக்கிட்டு மேலே கீழே கையை பட்டர்பிளை போல் ஆட்டவும் இதனால் முதுகு தண்டு பலமாகும்.

நன்றி
ஆராய்சி மாடல்: நிஷா கோத்தாரி

பின்குறிப்பு :-
ஆராய்சி முடிவு பெண்களுக்கு மட்டும் சாதகமாக இருக்கிறது என்று நினைப்பவர்களுக்கு ஒரு ஆறுதல் செய்தி இப்படி பக்கத்து வீட்டு பிகர், அல்லது உங்க சைட் யாரும் இப்படி செய்யும் பொழுது தினம் இருமுறை நீங்க பார்த்துவந்தால் போதும் உங்கள் உடல் இளைத்து அழகா ஆகிவிடுவீர்கள்


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Empty Re: அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை

Post by உதயசுதா Sun 30 May 2010 - 16:17

போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி


அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Uஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Dஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Aஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Yஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Aஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Sஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Uஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Dஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Hஅழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Empty Re: அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை

Post by balakarthik Sun 30 May 2010 - 16:19

உதயசுதா wrote:போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி போட்டிக்கு ரெடி

ச்சே நாட்டுக்கு நல்லது கூட சொல்ல முடியல


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Empty Re: அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை

Post by சிவா Sun 30 May 2010 - 16:32

ஆஹா, தென்னைமட்டையின் மருத்துவ மகிமை சூப்பரோ சூப்பர்!!!


அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Empty Re: அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை

Post by balakarthik Sat 16 Oct 2010 - 20:29

அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை Empty Re: அழகான உடலை பெற உதவும் தென்னை மட்டை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum