ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்

5 posters

Go down

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Empty பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்

Post by சிவா Sun May 30, 2010 10:10 am

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Large_10


தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் அயன்வடமலாபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் நடக்கும் கோயில் கொடை விழாவில் தமிழரின் பழங்கால கலாச்சாரத்தை பறைசாற்றும், ஆண்களுக்கான "இளவட்டக்கல்' தூக்கும் போட்டி நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ளது அயன்வடமலாபுரம் கிராமம். இங்கு ஆண்டு தோறும் காளியம்மன் கோயில் கொடைவிழாவில் ஆண்கள், பெண்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். குறிப்பாக, தமிழரின் பழங்கால கலாச்சாரத்தை பாதுகாக்கும் நோக்கத்துடனும், உழைப்பு மற்றும் விவசாயத்தை மறக்காமல் இருக்கவும் இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படும். கிராமத்தில் ஒருவருக்கு பெண் கொடுப்பதற்கு முன், மாப்பிள்ளை கடின உழைப்பாளியா? விவசாயம் செய்வதில் வல்லவரா? உடல் ஆரோக்யம் உள்ளவரா? கடைசி வரை உழைத்து கட்டிய பெண்ணை காப்பாற்றும் திறன் படைத்தவரா? என்பதை சோதிக்க இந்த, ஆண்களுக்கான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்படும். இந்த இளவட்டக்கல், மாப்பிள்ளைக் கல் என்றும் கூறப்படுகிறது.

நால்வருக்கு பரிசு: இந்தாண்டு காளியம்மன் கோயில் கொடை விழாவையொட்டி நேற்று முன்தினம் அங்கு 101 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது. இதில், பலர் அக்கல்லை தூக்கிய போதும் நால்வரால் மட்டுமே கல்லை முழுமையாக தூக்கி முதுகுப்புறமாக போட முடிந்தது. அவர்களில் , அசோக் முதல் பரிசும், மகேந்திரன் இரண்டாம் பரிசும், 56 வயதான ஜெகந்நாதன் மூன்றாம் பரிசும், ராஜேஷ் நான்காம் பரிசும் பெற்றனர். அவர்களுக்கு விழாக்குழுவினர் பரிசு வழங்கினர். இவர்களைத் தவிர போட்டிகளில் கலந்து கொண்டு சில பெண்களும் அக்கல்லை தூக்க முயன்றனர்.


பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Empty Re: பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்

Post by அலட்டல் அம்பலத்தார் Sun May 30, 2010 10:25 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Empty Re: பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்

Post by ராஜா Sun May 30, 2010 11:04 am

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Icon_eek
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Empty Re: பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்

Post by சரவணன் Sun May 30, 2010 11:10 am

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் 677196 பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் 677196 பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் 677196 பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் 677196 பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் 677196 பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் 677196


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Empty Re: பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்

Post by ஹனி Sun May 30, 2010 12:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம் Empty Re: பழங்கால கலாச்சாரத்தை பாதுகாத்து வரும் கிராமம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum