ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுதான் வாழ்க்கை

+3
மஞ்சுபாஷிணி
எஸ்.எம். மபாஸ்
சரவணன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இதுதான் வாழ்க்கை Empty இதுதான் வாழ்க்கை

Post by சரவணன் Sat May 29, 2010 7:42 pm

  1. ஒரு தந்தை தன் பிள்ளையை அழைத்து நீ ஆங்கிலம் படித்தால் இங்கே
    நல்லாயிருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மோட்சத்தில் நல்லாயிருக்கலாம்.
    ”என்ன படிக்கப் போகிறாய்?” என்று கேட்டார்.

    உடனே அந்தப் பிள்ளை, ”ஆங்கிலம் படித்தால் இங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். சமஸ்கிருதம் படித்தால் அங்கே நல்லாயிருக்கலாம்
    என்கிறீர்கள். இங்கே அங்கே என்றில்லாமல் எங்கும் நன்றாக இருக்க நான்
    தமிழைப் படிக்கிறேன் என்றான்.
    அந்தப் பிள்ளை யார் தெரியுமா?
    ஊ.வே.சா. என்கிற தமிழறிஞர்.
  2. நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
    பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
    தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
    மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள
    பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி
    அடைந்தார்.
    “மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள்
    புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
    அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது,
    நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து
    இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான்
    அப்படிச் செய்தேன் என்றான்

  3. மழைக்காலத்தில் சூல்கொண்ட கரு மேகங்கள் வானத்தில் உலாவரத் தொடங்கின.
    மேகத்திலிருந்து விழுந்த மழைத்துளி ஒன்று கடலை நோக்கி வந்தது. பரந்துக் கிடந்த கடலைப் பார்த்தது.
    ‘ஆ! இந்தக் கடல் எவ்வளவு பெரியது. இதைப் பார்க்கும்போது நான் ஒரு
    பொருளாகவே இல்லையே. எவ்வளவு சிறுமையாக இருக்கிறேன்’ என்று பணிவுடன்
    நினைத்துப் பார்த்தது.
    அந்த கடலிலிருந்து சிப்பி ஒன்று மழைத்துளியின் அடக்கத்தையும் பணிவையும்
    பார்த்தது. அதற்குப் பெருமை நினைத்தது. தன் வாயைத் திறந்து அந்த
    மழைத்துளியை வாங்கிக்கொண்டது. சில நாட்களில் அந்த மழைத்துளி நல்ல முத்தாக
    மாறியது.
    அடக்கத்திற்கு என்றைக்குமே பரிசு உண்டு.
coutesy:www.thannambikkai.net

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 8:33 pm

பிச்ச wrote:
நான் வெளியே சென்று திரும்புவதற்குள் இந்த அறையில் உள்ள பயனற்ற
பொருள்களை வெளியே தூக்கிப்போட்டுவிட்டு அறையைத் தூய்மை செய்து வை என்று
தன் மகனை பார்த்துச்சொல்லிவிட்டுச் சென்றார் தந்தை ஒருவர்.
மகனும் அப்படியே செய்திருந்தான். திரும்பி வந்த தந்தை வெளியே உள்ள
பொருட்களை பார்த்தார். அங்கு பைபிள் புத்தகம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி
அடைந்தார்.
“மகனே! என்ன செய்திருக்கிறாய் நீ? உயிரைப்போல மதிக்கும் பைபிள்
புத்தக்தைப் பயன்றற பொருளாக வெளியே கொண்டு வைத்திருக்கிறாயே?” என்றார்.
அப்பா! நீங்கள் சொன்னது போலத்தான் செய்தேன். ஒரு முறையாவது நீங்களாவது,
நானாவது அல்லது நம் வீட்டில் உள்ள யாராவது இதைப் பிரித்துப் படித்து
இருக்கிறோமா? பயன்படுத்தாமல் வெறுமனே மதிப்பதால் என்ன பயன்? அதனால்தான்
அப்படிச் செய்தேன் என்றான்

coutesy:www.thannambikkai.net
சரியான கருத்து எல்லோராலும் படிக்கப்படவேண்டியதொரு விஷயம்...நன்றி...

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by சரவணன் Mon Jun 21, 2010 4:24 pm

எஸ்.எம். மபாஸ் wrote:
சரியான கருத்து எல்லோராலும் படிக்கப்படவேண்டியதொரு விஷயம்...நன்றி...
நன்றி நண்பா!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 21, 2010 4:29 pm

அருமையான முத்தான கருத்துக்கள்...

தமிழே எங்கும் காக்கும் அழகு மொழி...

பயன்படாமல் வைத்திருக்கவா இறையையும் பைபிளையும் வைத்திருப்பது?

பணிவும் அடக்கமும் மனிதனை என்றும் உயர்வான இடத்தில் உயர்த்தி வைக்கும்...

அன்பு நன்றிகள் சரவணா அற்புதமான பகிர்வுக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இதுதான் வாழ்க்கை 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by சரவணன் Mon Jun 21, 2010 4:31 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான முத்தான கருத்துக்கள்...

தமிழே எங்கும் காக்கும் அழகு மொழி...

பயன்படாமல் வைத்திருக்கவா இறையையும் பைபிளையும் வைத்திருப்பது?

பணிவும் அடக்கமும் மனிதனை என்றும் உயர்வான இடத்தில் உயர்த்தி வைக்கும்...

அன்பு நன்றிகள் சரவணா அற்புதமான பகிர்வுக்கு...
இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 678642 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550 இதுதான் வாழ்க்கை 154550

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by பிளேடு பக்கிரி Mon Jun 21, 2010 4:36 pm

அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196

இதுதான் வாழ்க்கை Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by சரவணன் Mon Jun 21, 2010 4:39 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by எஸ்.எம். மபாஸ் Mon Jun 21, 2010 4:40 pm

புன்னகை சிரி

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by sathyan Mon Jun 21, 2010 4:41 pm

பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
படிக்காமலே கைதட்ரத பாரு இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by சரவணன் Mon Jun 21, 2010 4:44 pm

sathyan wrote:
பிளேடு பக்கிரி wrote:அருமையான கருத்துக்கள்... இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196 இதுதான் வாழ்க்கை 677196
படிக்காமலே கைதட்ரத பாரு இதுதான் வாழ்க்கை 755837 இதுதான் வாழ்க்கை 755837
வந்துட்டான்யா பிளேடு போடுறவன்.....ஆகா எல்லாரும் உஷார்...
சத்யனாம்....பேசுறது எல்லாம் பொய்யி!
இதுதான் வாழ்க்கை 102564 இதுதான் வாழ்க்கை 102564

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

இதுதான் வாழ்க்கை Empty Re: இதுதான் வாழ்க்கை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum