ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

+4
ரபீக்
வேணு
சாந்தன்
arularjuna
8 posters

Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by arularjuna Sat May 29, 2010 9:56 am

விஜய் படங்களுக்கு ‌தடை போடுவது தொடர்பாக தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு விதித்துள்ளனர். திரையரங்க உரிமையாளர்கள் விஜய்க்கு தடை போட கூட்டம் போட இருக்கிறார்கள் எனும் செய்தி கடந்த வாரம் காட்டுத்தீ போல் கோடம்பாக்கத்தில் பரவியது. விஜய்யின் சமீபகால படங்கள் தந்த நஷ்டத்தை விஜய் அடுத்த படத்தில் ஈடுகட்ட வேண்டும் எனும் ஒப்பந்தத்திற்கு அவர் வர வேண்டும், அப்படி வராவிட்டால் அவருக்கு தடை எனும் முடிவில் கடந்த சனிக்கிழமை கூடவிருந்த தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க கூட்டத்தை புதன்கிழமைக்கு தள்ளி வைத்தனர். ஆனால் புதன்கிழமையும் கூட்டம் நடக்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பும் கேன்சல் செய்யப்பட்டது. இதற்கு காரணம், திரையரங்க உரிமையாளர்களுடன் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சமாதானத்திற்கு ரெடியாகி வருவதாக வந்த தகவல்தானாம். அதே நேரம் சமாதான பேச்சு நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. விஜய் படங்களால் சமீப காலமாக தியேட்டர் அதிபர்களுக்கு சுமார் 30 கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச்செயலாளர் ரோஹினி ஆர்.பன்னீர்செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஆர்.ஸ்ரீ‌தர் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, விஜய் நடிப்பில் வெளியான படங்கள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ளன. அடுத்தடுத்து 6 படங்களால் தியேட்டர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதனை நடிகர் விஜய் ஈடுகட்ட வேண்டும். குறைந்தபட்சம் நஷ்டத்தொகையில் 30 சதவீதத்தையாவது திருப்பித் தர வேண்டும். நஷ்டத்தை ஈடுகட்ட படம் நடித்துக் கொடுக்க வேண்டும். அப்படி தராவிட்டால் சங்கத்தில் செயற்குழுவை கூட்டி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறினர்.

கடந்த ஆண்டில் வெளியான படங்களில் பல படங்களை வெற்றிப்படம் என்று தயாரிப்பாளர்கள் விளம்பரப் படுத்தினாலும், தமிழ்ப்படம், அங்காடித்தெரு, பையா ஆகிய படங்கள் மட்டுமே தியேட்டர்களுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது என்றும் தியேட்டர் அதிபர்கள் கூறினர்.
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by சாந்தன் Sat May 29, 2010 10:30 am

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 440806 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 440806 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 440806 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 440806 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 440806 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 440806
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by வேணு Sat May 29, 2010 10:45 am

மாப்பு வெச்சுட்டாங்க ஆப்பு ...... விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 755837 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 755837 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 755837
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by ரபீக் Sat May 29, 2010 10:45 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by kalaimoon70 Sat May 29, 2010 11:37 am

லாபம் வரும் போது சொல்வது இல்லை.இஷ்டத்துக்கு முதல் வாரம் அதிக விலையில் டிக்கட்விற்ப்பது..இது வெல்லாம் நம்ம எரிச்சல் தான்.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by ராஜா Sat May 29, 2010 11:46 am

kalaimoon70 wrote:லாபம் வரும் போது சொல்வது இல்லை.இஷ்டத்துக்கு முதல் வாரம் அதிக விலையில் டிக்கட்விற்ப்பது..இது வெல்லாம் நம்ம எரிச்சல் தான்.

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 677196 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 677196 விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 677196


ஏம்பா விஜய் ஒரு 50 படம் நடிச்சிருப்பார் இல்ல , லாபம் வரும் போது , உங்கலாள தான் இவ்வளவு லாபம் வந்ததுண்ணு அவருக்கு ஏதாவது கொடுத்துருக்கீங்களா , இப்ப நஷ்டம் என்னும் போது மட்டும் எதற்கு அவர் தான் காரணம் என்று குதிக்குறீங்க ??
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by balakarthik Sat May 29, 2010 11:47 am

நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது


ஈகரை தமிழ் களஞ்சியம் விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by ரிபாஸ் Sat May 29, 2010 11:51 am

balakarthik wrote:நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது

யாருக்கு மாப்புள உங்களுக்க அல்லது விஜய்க்கா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by arularjuna Sat May 29, 2010 12:46 pm

ரிபாஸ் wrote:
balakarthik wrote:நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது

யாருக்கு மாப்புள உங்களுக்க அல்லது விஜய்க்கா

என்னக்கு தெரியும் மாமு "இளைஞர்களுக்கு"


Last edited by ராஜா on Sat May 29, 2010 12:50 pm; edited 1 time in total (Reason for editing : .)
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Back to top Go down

விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு! Empty Re: விஜய்க்கு தியேட்டர் அதிபர்கள் இறுதி கெடு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இணையதளத்தில் எந்திரன்: அதிர்ச்சியில் தியேட்டர் அதிபர்கள்
»  மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் சொத்து கணக்கு காட்ட அக்டோபர் 15 இறுதி கெடு: லோக்ஆயுக்தா சட்டப்படி உத்தரவு
» எகிப்து அதிபர் பதவி விலக இறுதி கட்ட `கெடு' முடிந்தது ராஜினாமா செய்ய அதிபர் தொடர்ந்து மறுப்பு
» கெடு மேல் கெடு: நடக்கவில்லை ஓட்டெடுப்பு
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum