ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

+10
ராஜா
kalaimoon70
ஹாசிம்
எஸ்.எம். மபாஸ்
வேணு
ரபீக்
அலட்டல் அம்பலத்தார்
அப்புகுட்டி
அன்பு தளபதி
சிவா
14 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா Fri May 28, 2010 8:44 pm

சிங்கம் படம் தியேட்டரில் பார்த்தவர்கள் மட்டும், தங்களுடைய கருத்துக்களை இங்கு அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

படம் பார்க்க ஆயத்தமாக இருபவர்கள், யாருடன் திரையரங்கிற்குச் செல்கிறீர்கள் என்பதையும் மறைக்காமல் கூறிவிடுங்கள்! பொய் சொன்னால் வெற்றிலையில் மை தடவிக் கண்டுபிடித்து விடுவேன் - ஜாக்கிரதை!


சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அன்பு தளபதி Fri May 28, 2010 8:46 pm

மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அப்புகுட்டி Fri May 28, 2010 8:47 pm

நான் இன்னும் பார்க்கல இனித்தான் போகனும் யார் டிக்கட் எடுக்க தயாரோ அவருடன் போவேன் நமது பிச்ச கூட போகலாம் என நினைத்துள்ளேன்.


சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா Fri May 28, 2010 8:48 pm

maniajith007 wrote:மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்

விஜய் படத்தை தவிர மற்ற படங்களை தியேட்டரில் பாருங்கப்பா!!!


சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அன்பு தளபதி Fri May 28, 2010 8:52 pm

சிவா wrote:
maniajith007 wrote:மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்

விஜய் படத்தை தவிர மற்ற படங்களை தியேட்டரில் பாருங்கப்பா!!!

ji சன் எடுக்கும் படங்களை தியட்டரில் பார்ப்பதில்லை
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by சிவா Fri May 28, 2010 8:54 pm

maniajith007 wrote:
சிவா wrote:
maniajith007 wrote:மயிலாடுதுறையில் செம கூட்டம் நாளை தான் டீவீ டீ வருமாம் பார்த்து பின் சொல்கிறேன்

விஜய் படத்தை தவிர மற்ற படங்களை தியேட்டரில் பாருங்கப்பா!!!

ji சன் எடுக்கும் படங்களை தியட்டரில் பார்ப்பதில்லை

ஓ, நீங்க அங்க வாரீங்களா! அதுவும் சரிதான்!

எனக்கு திரையரங்கு செல்ல இயலாத இக்காட்டான சூழலினால், அனைத்துப் படங்களையும் டிவிடி யில் பார்க்க வேண்டியுள்ளது! சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! 102564


சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by அலட்டல் அம்பலத்தார் Fri May 28, 2010 9:57 pm

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Singam-surya-poster-wp02

வழக்கம் போல போலீசு கதை தான் கண்டியலே .. நம்ம சிவகுமார்ட மகன் .சும்மா சொல்லக் கூடாது நடிப்பில பின்னி எடுத்திட்டாரு கண்டியலே.
சும்மா சிங்கம் மாதிரியே நடை முக பாவனை கண்டியலே ..இந்தவருடத்தில் இன்னொரு நல்ல திரைப்படம் ராசாக்கள்.

கதை இதுதான் ராசாக்கள் ..

தூத்துக்குடி அருகிலுள்ள நல்லூர் என்ற இடத்தில் ஆரம்பிக்கின்றது .ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூரில் முடிகின்றது .ஆரம்பமே அருவாதான் கண்டியலே ..ஹரி எண்டா அருவாதான் நினைவு வருகுது . தான் வாழும் இடத்தில் சாதிக்க வேண்டும் எண்டு நினைக்கும் போலீசு அதிகாரி துர சிங்கம் எதிராளிகளால் பிறந்த மண்ணை விட்டு சென்னை மற்றும் ஆந்திராவரை செல்ல நேரிடுகிறது. ஏன்? எப்படி ?எண்டு நீங்க படத்த போய் பாருங்க ராசாக்கள்.

படம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை ராசாக்கள் ..
பாடல் களும் தரம் தான் .
உந்த விவேக் டபுள் மீனிங் போட்டு நாரடிக்கிறார்..உத பழைய மொந்தையில் புது கள்ளு எண்டு சொல்லலாம்.

படம் நிச்சயமா சூப்பர் டூப்பர் ஹிட்டு தானுங்க .. :suspect: :suspect: :suspect: 🐰 🐰 ஓகே!!!! ஓகே!!!!

வில்லன் பிரகாஷ் ராஜ் நடிப்பு இன்னும் படத்துக்கு பலம் கண்டியலே .
28 காட்சிகளில் வருகின்றார்.
பின்னணி இசை பேஷ் பேஷ் ஆகா அருமை
மொத்தத்தில் சிங்கம் சிங்கம் தான் ....
சுறா அசிங்கம் தான் .
திரைவிமர்சனமா எழுதல கண்டியலே .சுவாரசியம் இருக்காது ,
கண்டிப்பா திரைஅரங்கு போய் பாருங்க ...
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by ரபீக் Sat May 29, 2010 10:39 am

நேற்றுதான் நான் படம் பார்த்தேன், அதே ஹரி type மசாலா .சுமோக்கள் பறக்க எதிரிகள் தெறிக்க பவனி வரும் சிங்கம் புலியை(aunuska ) காதல்; கொள்கிறார்,
படம் ரொம்ப வேகமா போகுது,
என்ன ஒன்னு படம் பார்த்த ஒரு நாளைக்கு பிறகும் காதில் சவுண்ட் குறைய மாட்டிங்குது
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by வேணு Sat May 29, 2010 11:06 am

அந்த புண்ணியம் முழுக்க தேவி பிரசாத்துகே சேரும். இந்த ஆளிடம் அப்படி என்ன
சரக்கு இருக்குன்னு கமல் கூட இந்த ஆளை வைத்து இசைக் (இம்சிக் )கிறார் ?
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010

http://onlinehealth4wealth.blogspot.com

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by எஸ்.எம். மபாஸ் Sat May 29, 2010 11:10 am

சிங்கம் அசிங்கம் ஆகுமா?????? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்! Empty Re: சிங்கம் - ஈகரை நண்பர்களின் விமர்சனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum