ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்!

4 posters

Go down

எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! Empty எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்!

Post by ரபீக் Thu May 27, 2010 10:58 am

எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பிடித்துள்ள மாணவி ஜாஸ்மின், வீதி வீதியாக தெருக்களில் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள் ஆவார்.

பத்தாம் வகுப்புத் தேர்வில் மாநிலத்திலேயே 500க்கு 495 மதிப்பெண்கள் பெற்று திருநெல்வேலி டவுன் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.ஜாஸ்மின் முதலிடம் பிடித்துள்ளார்.

இவரது தந்தை சேக் தாவூது, தெருத்தெருவாக ஜவுளித் துணி விற்கும் தொழிலாளி ஆவார்.

ஜாஸ்மின் படித்த பள்ளியில் இந்த ஆண்டு 522 மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். அவர்களில் 504 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 97 சதவீத தேர்ச்சியாகும்.

ஜாஸ்மின் நிருபர்களிடம் கூறுகையி்ல், சமூக அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மார்க் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் 98 மதிப்பெண்கள் கிடைத்துள்ளன.

பிளஸ்-1ல் கம்ப்யூட்டர் பாடப் பிரிவில் சேரவுள்ளேன். எதிர்காலத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக விருப்பம். பட்டப் படிப்புக்குப் பின் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவும் ஆசைப்படுகிறேன் என்றார்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! Empty Re: எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்!

Post by ஹனி Thu May 27, 2010 11:27 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! Empty Re: எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்!

Post by சிவா Thu May 27, 2010 11:31 am

வசதி படைத்தவர்களின் குழந்தைகள் எங்கு ஒழுங்காகப் படிக்கிறது! வறுமையிலும், படித்து சாதித்த மாணவி ஜாஸ்மினுக்கு வாழ்த்துகள்!


எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! Empty Re: எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்!

Post by சபீர் Thu May 27, 2010 11:42 am

சிவா wrote:வசதி படைத்தவர்களின் குழந்தைகள் எங்கு ஒழுங்காகப் படிக்கிறது! வறுமையிலும், படித்து சாதித்த மாணவி ஜாஸ்மினுக்கு வாழ்த்துகள்!
எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! 359383 எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! 359383 எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! 359383 எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்! Empty Re: எஸ்எஸ்எல்சி-முதலிடம் பிடித்த ஜாஸ்மின் ஜவுளி விற்கும் தொழிலாளியின் மகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum