ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

+8
மனோஜ்
V.Annasamy
சபீர்
அப்புகுட்டி
ப்ரியா
ஹாசிம்
சிவா
tamilanmanian
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by tamilanmanian Wed May 26, 2010 7:54 pm

உலகின் தொன்குடிகளுள் ஒன்றான தமிழ்குடி, இன்றைக்கு உலகின் எல்லாவிடத்தும் பரந்து கிளைபரப்பி வாழ்கின்றது. பல்வேறு கலை இலக்கிய மரபுகளைப் பெற்றுள்ள நாம், தொடர்ந்தும் நமது வாழ்விடங்களில் இவற்றை அனுபவித்து உணர வகையின்றியுள்ளோம். ஆழ்ந்த இலக்கிய இலக்கண செழுமையுடை நமது செந்தமிழை படிக்கும் வாய்ப்பினை பெறாதவர்களா யுள்ளனர் நமது இளம் தலைமுறைத் தமிழர்கள்.

புலம் பெயர்வது வாழும் நாம், நமது பண்பாட்டினை காத்து பாரம்பரியத்தினைப் போற்றி, கலை இலக்கிய மரபுகளோடு வாழ்வதற்கான ஒரு வாய்ப்பினை ஏற்படுத்தும் முகமாக தோன்றிய ஒரு இயக்கமாகும் இந்த பொங்குதமிழ் மன்றம். இங்கு நம்மால் இயன்ற தமிழ் மொழி வளர்ச்சிப் பணிகளும், கலை இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளும், பாரம்பரியம் சார்ந்த விழாக்களும் முன்னெடுத்துச் செல்வோம்.

தமிழ்மொழியின்பால் ஈடுபாடும், தமிழர்கள் முன்னேற்றத்தில் ஆர்வமும் கொண்டுள்ள தமிழ் உள்ளங்களை தங்களால் இயன்ற சமூகப் பணிக்களைச் செய்திட அன்போடு அழைக்கின்றோம், தமிழால் தமிழனாக ஒன்றிணைவோம் வாரீர்!!!...

வேண்டுகோள்

“முற்போக்கு கருத்துக்களுடன் கதை, கவிதை எழுதும் தோழர்கள், நமது பாரம்பரிய கலைகள் விளையாட்டுக்களில் பயிற்சியும் ஈடுபாடும் உடையோர், மொழிபெயர்ப்பில் திறமையுடையோர், சிறப்பு பயிற்சிகள் உடையோர் நமது பொங்குதமிழ் மன்றத்தில் இணைந்து செயலாற்ற வரவேற்க்கப்படுகிறார்கள்.
tamilanmanian
tamilanmanian
பண்பாளர்


பதிவுகள் : 121
இணைந்தது : 26/08/2009

http://www.tamilanmanian.wordpress.com

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by சிவா Wed May 26, 2010 8:07 pm

இன்றுமுதல் பொங்குதமிழ் மன்றம், உலகம் முழுவதிலிருந்தும் நண்பர்களைப் பெற்று மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு எம் உறவுகளுக்கு உறுதுணையாக இருக்க வாழ்த்துகிறேன்!


பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by ஹாசிம் Wed May 26, 2010 8:09 pm

வாழ்த்துக்கள்


நேசமுடன் ஹாசிம்
பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by ப்ரியா Wed May 26, 2010 8:44 pm

வாழ்த்துக்கள் நான் கூட இனால் இயன்றதை செய்கின்றேன் மணி அண்ணா ...
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by அப்புகுட்டி Thu May 27, 2010 12:22 am

சிவா wrote:இன்றுமுதல் பொங்குதமிழ் மன்றம், உலகம் முழுவதிலிருந்தும் நண்பர்களைப் பெற்று மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு எம் உறவுகளுக்கு உறுதுணையாக இருக்க வாழ்த்துகிறேன்!
சியர்ஸ் சியர்ஸ்


பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by சபீர் Thu May 27, 2010 10:49 am

சிவா wrote:இன்றுமுதல் பொங்குதமிழ் மன்றம், உலகம் முழுவதிலிருந்தும் நண்பர்களைப் பெற்று மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு எம் உறவுகளுக்கு உறுதுணையாக இருக்க வாழ்த்துகிறேன்!
பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் 359383 பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் 359383 பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் 359383 பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் 359383 பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் 359383 பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by V.Annasamy Thu May 27, 2010 11:05 am

பொங்கு தமிழ் மன்றம் நிலையாய்
எங்கும் எதிலும் முதன்மையாய் தங்க,
தங்க மனதுடை ஈகரை நண்பர்கள்
பாங்காய் வாழ்த்து கின்றோம்.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by சிவா Thu May 27, 2010 11:32 am

இனிமேல் நாங்களும் பொங்குதமிழ் மன்றத்தின் உறுப்பினர்கள்தானே தமிழ்மணியன்!


பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by மனோஜ் Thu May 27, 2010 11:51 am

சிவா wrote:இன்றுமுதல் பொங்குதமிழ் மன்றம், உலகம் முழுவதிலிருந்தும் நண்பர்களைப் பெற்று மிகச் சிறப்பான முறையில் செயல்பட்டு எம் உறவுகளுக்கு உறுதுணையாக இருக்க வாழ்த்துகிறேன்!

யானும் அவ்வன்னமே உறுதிகூறி வாழ்த்துகிறேன்


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by கலைவேந்தன் Thu May 27, 2010 12:18 pm

நல்வாழ்த்துகள் நண்பரே...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

பொங்குதமிழ் மன்றம் அறிமுகம் Empty Re: பொங்குதமிழ் மன்றம் அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum