ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கானல் ஆகும் கனவுகள்

+4
சம்சுதீன்
சிவா
ஹாசிம்
கவிக்காதலன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கானல் ஆகும் கனவுகள் Empty கானல் ஆகும் கனவுகள்

Post by கவிக்காதலன் Tue May 25, 2010 10:50 pm

சகதியாய் கிடக்கும் சாலை...!
அழுக்கடைந்த தெருக்கள்...!!
இவைகள் தான் -என்
விளையாட்டு மைதானம்...

பனிரெண்டு வயதாகிறது...!
பசியை தவிர எதையும்
அதிகமாய் ருசித்ததில்லை...!

கடந்த ஆண்டு
கவர்மென்ட் பள்ளிக்கூடத்தில் தந்த
காக்கி கலர்
கால்சட்டை
இப்போதும்
இடுப்பில் நிற்க்கவில்லை...!

ஓடாமல் கிடந்த சைக்கிளின்
ஒற்றை டயர் ஒன்று
நான் ஊர் சுத்தும்
பென்ஸ் கார் ஆகிறது...!

பழைய கஞ்சியும்
பச்சை மிளகாயும் தான்
எப்போதாவது
என் பசியை போக்குகிறது...!

ஐந்துமணி வரை பள்ளிக்கூடம்...!
அதற்கு மேல் கபடி ஆட்டம்...!!
சின்ன சின்னதாய் இப்படி
சில சந்தோஷங்கள்...!!!

கடந்த மாதம்
காசுக்கு வழியில்லை என்று
கல் உடைக்க போகச் சொல்லி
கட்டளையிட்டாள் அம்மா...

மறுத்த போதும்
மனமிரங்கவில்லை அம்மா...!
கனவுகளெல்லாம் இப்போது
கானல் ஆனது...!!

படித்த
பள்ளிக்கூடத்தை
கடந்து செல்லும்போதெல்லாம்
கனமாகிறது மனது...

உச்சி வெயிலில் நின்று
கல் உடைக்கும் போது
மனசும் சேர்ந்து உடைகிறது...!
நான் பணக்காரனாய்
பிறந்திருக்க கூடாதா....


- ♥️♥️கவிக்காதலன் [அவள்கவிஞனாக்கினாள் என்னை...]♥️♥️
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by ஹாசிம் Tue May 25, 2010 10:53 pm

பழைய நினைவுகள் உங்கள் கவிதையில் மீண்டமுடிந்தது நண்பா நன்றி அருமையான வரிகள் ரசிக்க முடிந்தது


நேசமுடன் ஹாசிம்
கானல் ஆகும் கனவுகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by சிவா Tue May 25, 2010 10:56 pm

குழந்தைத் தொழிலாளி பற்றிய கவிதை அருமை! ஏழ்மையாய் பிறப்பது குற்றமல்ல, ஏழ்மையாய் சாவதுதான் குற்றம் - கல்லுடைத்தாலும் மனம் உடையாமல் போராடினால் வெற்றி நிச்சயம். இன்று உள்ள பெரும் தொழிலதிபர்கள் அனைவருமே இளம் வயதில் மிகவும் கஷ்டமான வாழ்வை மேற்கொண்டவர்கள்தான்!


கானல் ஆகும் கனவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by சம்சுதீன் Tue May 25, 2010 11:01 pm

சிவா wrote:குழந்தைத் தொழிலாளி பற்றிய கவிதை அருமை! ஏழ்மையாய் பிறப்பது குற்றமல்ல, ஏழ்மையாய் சாவதுதான் குற்றம் - கல்லுடைத்தாலும் மனம் உடையாமல் போராடினால் வெற்றி நிச்சயம். இன்று உள்ள பெரும் தொழிலதிபர்கள் அனைவருமே இளம் வயதில் மிகவும் கஷ்டமான வாழ்வை மேற்கொண்டவர்கள்தான்!

கானல் ஆகும் கனவுகள் 359383 கானல் ஆகும் கனவுகள் 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by கவிக்காதலன் Tue May 25, 2010 11:05 pm

சரியாக சொன்னீர்கள் சிவா அண்ணா...


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... கானல் ஆகும் கனவுகள் 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by சிவா Tue May 25, 2010 11:08 pm

கவிக்காதலன் wrote:சரியாக சொன்னீர்கள் சிவா அண்ணா...

அவள் கவிஞனாக்கினாள் என்னை என்று வருகிறதே ஏன்!


கானல் ஆகும் கனவுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by கவிக்காதலன் Tue May 25, 2010 11:29 pm

ஓ அதுவா... அவள் தான் என்னை கவிஞனாக்கினாள்... அதனால்...


[center]நானோ பேனாவால் கவிதை எழுதுகிறேன்... நீயோ உன் கண்களால்...


அன்புடன்...
கவிக்காதலன் [அவள் கவிஞனாக்கினாள் என்னை... கானல் ஆகும் கனவுகள் 154550 ]
கவிக்காதலன்
கவிக்காதலன்
பண்பாளர்


பதிவுகள் : 189
இணைந்தது : 20/12/2009

http://www.anishj.co.cc

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by இளமாறன் Sat May 29, 2010 2:39 am

கானல் ஆகும் கனவுகள் 677196 கானல் ஆகும் கனவுகள் 677196 கானல் ஆகும் கனவுகள் 677196

என்ன சொல்வது.. அழகான சிந்தனை...வாழ்த்துக்கள் நண்பா கானல் ஆகும் கனவுகள் 154550 கானல் ஆகும் கனவுகள் 154550


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கானல் ஆகும் கனவுகள் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by சபீர் Sat May 29, 2010 8:53 am

சிவா wrote:குழந்தைத் தொழிலாளி பற்றிய கவிதை அருமை! ஏழ்மையாய் பிறப்பது குற்றமல்ல, ஏழ்மையாய் சாவதுதான் குற்றம் - கல்லுடைத்தாலும் மனம் உடையாமல் போராடினால் வெற்றி நிச்சயம். இன்று உள்ள பெரும் தொழிலதிபர்கள் அனைவருமே இளம் வயதில் மிகவும் கஷ்டமான வாழ்வை மேற்கொண்டவர்கள்தான்!
கானல் ஆகும் கனவுகள் 359383 கானல் ஆகும் கனவுகள் 359383 கானல் ஆகும் கனவுகள் 359383




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by ரிபாஸ் Sat May 29, 2010 9:26 am

அருமையான வரிகள் நண்பா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கானல் ஆகும் கனவுகள் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கானல் ஆகும் கனவுகள் Empty Re: கானல் ஆகும் கனவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum