ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_m10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10 
VENKUSADAS
பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_m10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_m10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10 
VENKUSADAS
பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_m10பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம்

2 posters

Go down

பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Empty பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம்

Post by ரபீக் Tue May 25, 2010 1:56 pm

பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர்,​​ செர்பியாவின் நோவக் டியோகோவிக்,​​ அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ்,​​ டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி ரஷியாவின் எலினா டிமென்டீவா உள்ளிட்டோர் தகுதி பெற்றனர்.

திங்கள்கிழமை நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் போட்டியின் ஆடவர் முதல் சுற்றில்,​​ தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4,​ 6-1,​ 6-2 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் பீட்டர் லுக்ஸôக்கை வென்றார்.

செர்பியாவின் நோவக் டியோகோவிக் 6-3,​ 3-6,​ 6-1,​ 6-3 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ஈவ்ஜெனி கோரோலீவை தோற்கடித்தார்.​ ஆஸ்திரேலியாவின் ஜான் இஸ்னர் 6-4,​ 6-3,​ 6-2 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் ஆண்ட்ரே கொலுபெவை வென்றார்.

மகளிர் முதல் சுற்றில்,​​ தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 7-3,​ 6-2 என்ற செட் கணக்கில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டீபேனி ஊஜெலியை தோற்கடித்தார்.

டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 6-0,​ 6-3 என்ற கணக்கில் ரஷியாவின் குட்ரியாவ்ட்சேவாவை வென்றார்.​ ரஷியாவின் எலினா டிமென்டீவா 6-1,​ 6-1 என்ற செட் கணக்கில் குரேஷியாவின் பெட்ரா மார்டிக்கை தோற்கடித்தார்.

ஆடவர் பிரிவில் பெல்ஜியத்தின் ஆலிவர் ரோச்சஸ்,​​ ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஷ்லஸ் வேவ்ரிங்கா,​​ அமெரிக்காவின் டெய்லர் டென்ட்,​​ ஆஸ்திரேலியாவின் கார்ஸ்டென் பால்,​​ மகளிர் பிரிவில் சீனாவின் நா லீ,​​ இத்தாலியின் ராபெர்ட்டா வின்சி,​​ போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா,​​ ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜ் உள்ளிட்டோர் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் Empty Re: பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம்

Post by balakarthik Tue May 25, 2010 3:25 pm

இந்த தடவையும் சாம்பியன் ரோஜர் பிடரர்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரெஞ்ச் ஓபன்:​ முன்னணி வீரர்கள் ஆதிக்கம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum