Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
+6
ரிபாஸ்
சரவணன்
அன்பு தளபதி
சபீர்
ராஜா
ரபீக்
10 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
இப்படியொரு கற்கண்டு தகவலை கன நேரமும் எதிர்பார்த்திருக்க மாட்டார் சூர்யா. விஜயைவிட உங்களுக்கு மார்க்கெட் அதிகமாகிவிட்டதா? என்ற அந்த கேள்வியில் சற்றே ஜர்க்காகிப்போனார் பார்ட்டி.
சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களுக்கு ஒருவரி செய்திகூட தரப்படாமல்தான் இருந்தது. 'சுறா'வரை தொடர்ந்த அந்த பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, பிற மீடியாக்கள் மூலமாகவும் விளம்பரம் தேவை என்ற முடிவுக்கு வந்துள்ளது சன் நிர்வாகம். ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 'சிங்கம்' படம் வரும் 28-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ்தான் வெளியிடுகிறது. இதனையொட்டி இன்று மதியம் பிரஸ் மீட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சூர்யா,ஹரி, தேவிஸ்ரீ பிரசாத், ப்ரியன், சன் பிக்சர்ஸ் சக்ஸேனா ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சக்ஸேனா, இந்த படத்திற்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும், உதவியும் தேவை (சுறா வாங்கிய சூடு புரிகிறது) தேவை என்றார். அப்போது எழுந்த நிருபர் ஒருவர், "சிதம்பரம் திரையரங்கம் ஒன்றில் 'சுறா' படம் 20 லட்சத்திற்கு விற்கப்பட்டதாகவும் இப்போது சிங்கம் படம் 22 லட்சத்திற்கு விலை பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறதே? அப்படியென்றால் விஜய்யைவிட உங்களுக்கு மார்க்கெட் அதிகமாகிவிட்டதா? என்று சூர்யாவிடம் கேட்டபோது, "அம்மாடியோவ் எனக்கு அந்த பிஸினஸ் விவகாரமெல்லாம் தெரியாது" என்றபடி பக்கத்திலிருந்த சன் பிக்சர்ஸ் சக்ஸேனாவிடம் மைக்கை மாற்றிவிட்டார்.
சக்ஸேனா பேசியபோது,
" சிதம்பரத்தில் நாங்கள் பிஸினஸ் பேசி வருகிறோம். இன்னும் முடிவாகவில்லை ஆனால் 23 லட்சத்தை தாண்டும் என்றுதான் நினைக்கிறோம்" என்றவரிடம், பத்திரிகையாளர்களுக்கு சிங்கத்தை பிரத்யேகமாக திரையிடுவீர்களா? என்றபோது "ரிலீஸ் அன்றே நிச்சயமாக திரையிடுவோம்" என்றவர் உங்கள் கேள்விக்கான காரணத்தையும் நன்கறிவோம் என்றார் சிரித்துக்கொண்டே.

ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
அடிச்ச கறுப்பு பணத்த வெள்ளையா ஆக்கிக்க , இவங்க படம் எடுக்குறாங்க இதுல விஜய் & சூர்யா நடுவுல சண்டையை மூட்டி விடுராங்கப்பா , ![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா 56667](/users/1813/71/41/02/smiles/56667.gif)
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
ராஜா wrote:அடிச்ச கறுப்பு பணத்த வெள்ளையா ஆக்கிக்க , இவங்க படம் எடுக்குறாங்க இதுல விஜய் & சூர்யா நடுவுல சண்டையை மூட்டி விடுராங்கப்பா ,
![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
ராஜா wrote:அடிச்ச கறுப்பு பணத்த வெள்ளையா ஆக்கிக்க , இவங்க படம் எடுக்குறாங்க இதுல விஜய் & சூர்யா நடுவுல சண்டையை மூட்டி விடுராங்கப்பா ,
![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா 453187](/users/1813/71/41/02/smiles/453187.gif)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
maniajith007 wrote:நான் சன் தயாரிக்கும் படங்களை பார்ப்பதில்லை
அப்ப யாரு எடுக்கும் படத்தை பார்பிங்க ஜி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
ரிபாஸ் wrote:maniajith007 wrote:நான் சன் தயாரிக்கும் படங்களை பார்ப்பதில்லை
அப்ப யாரு எடுக்கும் படத்தை பார்பிங்க ஜி
ஒன்லி கொலம்பியா பிக்சர்ஸ் படம் மட்டும்
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
maniajith007 wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:நான் சன் தயாரிக்கும் படங்களை பார்ப்பதில்லை
அப்ப யாரு எடுக்கும் படத்தை பார்பிங்க ஜி
ஒன்லி கொலம்பியா பிக்சர்ஸ் படம் மட்டும்
ஆமா மணி அது நல்ல படாமா இருக்கும் நைட்லதான் பார்ப்பின்களா மணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
நான் பாம்பு படம் எடுத்தா மட்டும் தான் பார்ப்பேன்.ரிபாஸ் wrote:maniajith007 wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:நான் சன் தயாரிக்கும் படங்களை பார்ப்பதில்லை
அப்ப யாரு எடுக்கும் படத்தை பார்பிங்க ஜி
ஒன்லி கொலம்பியா பிக்சர்ஸ் படம் மட்டும்
ஆமா மணி அது நல்ல படாமா இருக்கும் நைட்லதான் பார்ப்பின்களா மணி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா
பிச்ச wrote:நான் பாம்பு படம் எடுத்தா மட்டும் தான் பார்ப்பேன்.ரிபாஸ் wrote:maniajith007 wrote:ரிபாஸ் wrote:maniajith007 wrote:நான் சன் தயாரிக்கும் படங்களை பார்ப்பதில்லை
அப்ப யாரு எடுக்கும் படத்தை பார்பிங்க ஜி
ஒன்லி கொலம்பியா பிக்சர்ஸ் படம் மட்டும்
ஆமா மணி அது நல்ல படாமா இருக்கும் நைட்லதான் பார்ப்பின்களா மணி
ஏன் சாரு மத்த படமெல்லாம் பார்க்க மாட்டிங்களா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது
![விஜய் மார்க்கெட்டை முந்திய சூர்யா Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» விஜய்யை முந்திய சூர்யா
» சூர்யாவை முந்திய விஜய்
» விஜய் இழிச்சவாயன் சூர்யா.....?
» விஜய்-சூர்யா நேரடி மோதல்!
» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
» சூர்யாவை முந்திய விஜய்
» விஜய் இழிச்சவாயன் சூர்யா.....?
» விஜய்-சூர்யா நேரடி மோதல்!
» விஜய் - சூர்யா ரசிகர்களின் போஸ்டர் போர்
Page 1 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|