ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

+2
ராஜா
ரபீக்
6 posters

Go down

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Empty எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

Post by ரபீக் Tue May 25, 2010 1:17 pm

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கத் திட்டமிட்டு, அறிவிப்புகள் வெளியான படம் கிழக்காப்பிரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்குவதாக அறிவித்திருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பகுதியாக கிழக்காப்பிரிக்க நாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம் விஜயகாந்த்!

இப்போது விருதகிரி எனும் படத்தை இயக்கி நடித்துவரும் விஜயகாந்த், அடுத்ததாக இந்தப் படத்தில் நடிக்கிறாராம். அடுத்த ஆண்டு தேர்தல் நேரத்தில் எம்ஜிஆரின் இந்தப் படத்தில் நடித்து வெளியிட்டால், எம்ஜிஆரின் தொண்டர்களின் மனதைக் கவரலாம் எனக் கணக்குப் போட்டு இந்த முடிவை அவர் எடுத்துள்ளார் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஏற்கெனவே தன்னை கறுப்பு எம்ஜிஆர் என்று தனது ரசிகர்கள் அழைப்பதை அமைதியாக அனுமதித்தவர் விஜயகாந்த். அடுத்து கருப்புக் கண்ணாடியும், தொப்பியும் அணிவது மட்டும்தான் பாக்கி, என்கிறார்கள் விமர்சகர்கள்!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Empty Re: எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

Post by ராஜா Tue May 25, 2010 1:21 pm

ரபீக் wrote:உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கத் திட்டமிட்டு, அறிவிப்புகள் வெளியான படம் கிழக்காப்பிரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்குவதாக அறிவித்திருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பகுதியாக கிழக்காப்பிரிக்க நாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம் விஜயகாந்த்!


ஹா ஹா ஹா ...... நல்ல தலைப்பு , மேக்கப் போடாமலே நடிக்கலாம். எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Empty Re: எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

Post by ரிபாஸ் Tue May 25, 2010 1:25 pm

ராஜா wrote:
ரபீக் wrote:உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கத் திட்டமிட்டு, அறிவிப்புகள் வெளியான படம் கிழக்காப்பிரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்குவதாக அறிவித்திருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பகுதியாக கிழக்காப்பிரிக்க நாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம் விஜயகாந்த்!


ஹா ஹா ஹா ...... நல்ல தலைப்பு , மேக்கப் போடாமலே நடிக்கலாம். எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463

ஆமாலே எப்படி தல இப்படி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Empty Re: எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

Post by சரவணன் Tue May 25, 2010 1:32 pm

ராஜா wrote:
ரபீக் wrote:உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கத் திட்டமிட்டு, அறிவிப்புகள் வெளியான படம் கிழக்காப்பிரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்குவதாக அறிவித்திருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பகுதியாக கிழக்காப்பிரிக்க நாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம் விஜயகாந்த்!


ஹா ஹா ஹா ...... நல்ல தலைப்பு , மேக்கப் போடாமலே நடிக்கலாம். எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Empty Re: எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

Post by மீனா Tue May 25, 2010 3:37 pm

பிச்ச wrote:
ராஜா wrote:
ரபீக் wrote:உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கத் திட்டமிட்டு, அறிவிப்புகள் வெளியான படம் கிழக்காப்பிரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்குவதாக அறிவித்திருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பகுதியாக கிழக்காப்பிரிக்க நாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம் விஜயகாந்த்!


ஹா ஹா ஹா ...... நல்ல தலைப்பு , மேக்கப் போடாமலே நடிக்கலாம். எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 168300 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 403484
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Empty Re: எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

Post by பிளேடு பக்கிரி Tue May 25, 2010 4:14 pm

ராஜா wrote:
ரபீக் wrote:உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குப் பிறகு, மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிக்கத் திட்டமிட்டு, அறிவிப்புகள் வெளியான படம் கிழக்காப்பிரிக்காவில் ராஜு. இந்தப் படத்தை எம்ஜிஆரே தயாரித்து இயக்குவதாக அறிவித்திருந்தார்.

உலகம் சுற்றும் வாலிபனின் இரண்டாம் பகுதியாக கிழக்காப்பிரிக்க நாடுகளில் படமாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அதற்குள் எம்ஜிஆர் முதல்வராகிவிட்டார். படங்களில் நடிப்பதையும் நிறுத்துவதாக அறிவித்தார்.

இப்போது அந்தப் படத்தில் நடிக்கத் தீர்மானித்துள்ளாராம் விஜயகாந்த்!


ஹா ஹா ஹா ...... நல்ல தலைப்பு , மேக்கப் போடாமலே நடிக்கலாம். எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463 எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? 705463

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Icon_lol எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Icon_lol எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Icon_lol எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Icon_lol



எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்? Empty Re: எம்ஜிஆர் நடிக்கவிருந்த படத்தில் விஜயகாந்த்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum