ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

+3
மஞ்சுபாஷிணி
balakarthik
ரிபாஸ்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ரிபாஸ் Tue May 25, 2010 11:22 am

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

பா‌ட்டு‌க்கு வே‌ண்டுமானா‌ல் நே‌த்து வ‌ச்ச ‌மீ‌ன் குழ‌ம்பு மண‌க்கலா‌ம். ஆனா‌ல் நே‌த்து வ‌‌ச்ச எ‌ந்த உணவு‌ம் ‌வீ‌ண் தா‌ன் ‌எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

அதாவது, எ‌ந்த உணவாக இரு‌ந்தாலு‌ம், அதனை சமை‌‌க்கு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியேறு‌ம். எனவே, சமை‌த்த உணவை சூடாக சா‌ப்‌பிடு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் அனை‌த்து‌ம் நமது உடலு‌க்கு ‌கிடை‌க்கு‌ம்.

சூடு ஆ‌றியது‌ம் அதனை சா‌ப்‌பிடு‌ம் போது அது வெறு‌ம் ச‌க்க‌ை‌த்தா‌ன். அ‌தி‌ல் எ‌ந்த ச‌த்து‌க்களு‌ம் இரு‌ப்ப‌தி‌ல்லை.

சூடு அ‌றியது‌ம் சா‌ப்‌பி‌ட்டாலே ச‌க்கை எ‌ன்றா‌ல், அதை மறுநா‌ள் எடு‌த்து வை‌த்து சூடு படு‌த்‌தி சா‌ப்‌பி‌ட்டா‌ல் அ‌தி‌ல் எ‌ன்ன இரு‌க்கு‌‌ம்?

எனவே, சமை‌த்து அ‌ப்போதே சா‌ப்‌பிடுவது உடலு‌க்கு ந‌ல்லது. ‌மீத‌ம் ‌மீ‌ந்ததை எடு‌த்து வை‌த்து மறுநா‌ள் சா‌ப்‌பிடுவதா‌ல் உடலு‌க்கு எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. மாறாக, அதனா‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்பட வே‌ண்டுமானா‌ல் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by balakarthik Tue May 25, 2010 11:25 am

தல பழைய ஒயின் , பழைய டப்பா காஞ்சி இதெல்லாம் கூடவா

ஈகரை தமிழ் களஞ்சியம் பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by மஞ்சுபாஷிணி Tue May 25, 2010 12:46 pm

சரியா சொன்னீங்க ரிபாஸ்...

ப்ரிட்ஜ்ல வெச்சு சாப்பிடும் உணவால் உடல் பருமனும் வருவதுண்டு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by சரவணன் Tue May 25, 2010 12:51 pm

இரவு வைத்த கோழி குழம்பு மறுநாள் இருந்தால் அது விஷத்தன்மை அடையும் என்கிறார்கள்.
பொதுவாக அசைவ உணவுகள் எல்லாமே இப்படித்தான்.

சைவத்தை பொறுத்தவரை. நல்லெண்ணெய், விளக்கெண்ணை , புளி சேர்த்து சமைப்பது மறுநாள் கெடாமல் இருக்கும்...
தகவலுக்கு நன்றி ரிபாஸ்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ராஜா Tue May 25, 2010 12:55 pm

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 56667

என்ன பண்றது , இங்க வளைகுடா நாடுகள்ல வேலை செய்யுரவங்க எல்லோரும் , நாலு நாளைக்கு முன்னாடி மண்டையை போட்ட கோழி , ஆடு (Frozen Items ) இதுங்கள தான் சாப்பிட வேண்டியிருக்கு.

(எல்லோருக்கும் பிச்ச மாதிரி தினமும் சுடுசோறு கிடைக்குமா )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ரிபாஸ் Tue May 25, 2010 12:58 pm

ராஜா wrote:பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 56667

என்ன பண்றது , இங்க வளைகுடா நாடுகள்ல வேலை செய்யுரவங்க எல்லோரும் , நாலு நாளைக்கு முன்னாடி மண்டையை போட்ட கோழி , ஆடு (Frozen Items ) இதுங்கள தான் சாப்பிட வேண்டியிருக்கு.

(எல்லோருக்கும் பிச்ச மாதிரி தினமும் சுடுசோறு கிடைக்குமா )

கிடைக்கும் ஆனா கிடைக்காது தல சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by சரவணன் Tue May 25, 2010 12:58 pm

ராஜா wrote:பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 56667
(எல்லோருக்கும் பிச்ச மாதிரி தினமும் சுடுசோறு கிடைக்குமா )
நானே குப்பைத்தொட்டிய கிளரிகிட்டு கெடக்கேன்,
நீங்க வேற!
பழசு பட்டா கூட போடா மாட்றாங்க இங்க.....!

NOTE: நான் தங்கி இருக்கும் ரூம் அருகில் பதப்படுத்தப்பட்ட அசைவ உணவுகள்
வைத்துள்ளார்கள். கிட்டத்தட்ட ஓராண்டு வரை பயன் படுத்தலாம் என
சொல்கிறார்கள்...

The expiry is about 1 Year, It is not good for Health.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ராஜா Tue May 25, 2010 12:58 pm

ரிபாஸ் wrote:பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

பா‌ட்டு‌க்கு வே‌ண்டுமானா‌ல் நே‌த்து வ‌ச்ச ‌மீ‌ன் குழ‌ம்பு மண‌க்கலா‌ம். ஆனா‌ல் நே‌த்து வ‌‌ச்ச எ‌ந்த உணவு‌ம் ‌வீ‌ண் தா‌ன் ‌எ‌ன்‌கிறா‌ர்க‌ள் மரு‌த்துவ‌ர்க‌ள்.

அதாவது, எ‌ந்த உணவாக இரு‌ந்தாலு‌ம், அதனை சமை‌‌க்கு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் வெ‌ளியேறு‌ம். எனவே, சமை‌த்த உணவை சூடாக சா‌ப்‌பிடு‌ம் போது அ‌தி‌லிரு‌‌க்கு‌ம் ச‌த்து‌க்க‌ள் அனை‌த்து‌ம் நமது உடலு‌க்கு ‌கிடை‌க்கு‌ம்.

சூடு ஆ‌றியது‌ம் அதனை சா‌ப்‌பிடு‌ம் போது அது வெறு‌ம் ச‌க்க‌ை‌த்தா‌ன்
. அ‌தி‌ல் எ‌ந்த ச‌த்து‌க்களு‌ம் இரு‌ப்ப‌தி‌ல்லை.

சூடு அ‌றியது‌ம் சா‌ப்‌பி‌ட்டாலே ச‌க்கை எ‌ன்றா‌ல், அதை மறுநா‌ள் எடு‌த்து வை‌த்து சூடு படு‌த்‌தி சா‌ப்‌பி‌ட்டா‌ல் அ‌தி‌ல் எ‌ன்ன இரு‌க்கு‌‌ம்?

எனவே, சமை‌த்து அ‌ப்போதே சா‌ப்‌பிடுவது உடலு‌க்கு ந‌ல்லது. ‌மீத‌ம் ‌மீ‌ந்ததை எடு‌த்து வை‌த்து மறுநா‌ள் சா‌ப்‌பிடுவதா‌ல் உடலு‌க்கு எ‌ந்த பலனு‌ம் இ‌ல்லை. மாறாக, அதனா‌ல் ஏதேனு‌ம் பா‌தி‌ப்பு ஏ‌ற்பட வே‌ண்டுமானா‌ல் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

அது எப்படி ரிபாஸ் , சமைக்கும் போது வெளியேறிய சத்துக்கள் சூடா இருக்கும் போது மட்டும் உணவிலேயே இருக்கும் , சூடு ஆறியதும் சக்கை ஆகும் , பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 502589
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by ஹாசிம் Tue May 25, 2010 12:59 pm

ராஜா wrote:பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 56667

என்ன பண்றது , இங்க வளைகுடா நாடுகள்ல வேலை செய்யுரவங்க எல்லோரும் , நாலு நாளைக்கு முன்னாடி மண்டையை போட்ட கோழி , ஆடு (Frozen Items ) இதுங்கள தான் சாப்பிட வேண்டியிருக்கு.
பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 359383 பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 359383

(எல்லோருக்கும் பிச்ச மாதிரி தினமும் சுடுசோறு கிடைக்குமா )

நேசமுடன் ஹாசிம்
பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by சரவணன் Tue May 25, 2010 1:00 pm

சபாஷ், சரியான பாயிண்ட்டு பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 677196 பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் 677196

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம் Empty Re: பழைய உணவுகளை‌த் த‌வி‌ர்‌க்கவு‌ம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum