ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு

2 posters

Go down

பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு Empty பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு

Post by ரபீக் Mon May 24, 2010 11:01 am

கச்சா விலையேற்றத்தால் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றிற்கு ஏற்பட்டுவரும் இழப்பை நிரந்தரமாகத் தடுக்க அரசின் விலை கட்டுப்பாட்டில் (Administered Pricing) இருந்து பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை நீக்க விடலாமா என்று முடிவெடுக்க மத்திய அரசின் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு அடுத்த மாதம் 7ஆம் தேதி கூடும் என்று செய்தி வெளியாகியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலைகளை தற்போது மத்திய அரசே நிருணயித்து வருகிறது. இந்த விலைக் கட்டுப்பாட்டை நீக்கிவிட்டால், எந்த அளவிற்கு கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் உயருகிறதோ அதற்கு இணையாக பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலையை மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் உயர்த்திக் கொள்ளலாம். இம்முடிவை எடுப்பதற்காகவே அடுத்த மாதம் அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு (Empowered Group of Minister - EGoP) கூடுகிறது.

“தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 70 டாலர்களாக உள்ளது. ஆனால் அதற்குத் தக்கவாறு தற்போது நிருணயிக்கப்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலைகள் இல்லை. இதனால் மத்திய அரசின் மூன்று பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு நாளும் ரூ.2,555 கோடி இழப்பு ஏற்படுகிறது. இது இந்த நிதியாண்டின் இறுதியில் ரூ.90,000 கோடியாக உயரும். எனவே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களின் விலை நிருணயித்தின் மீதான அரசின் கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்” என்று எண்ணெய் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கை புதிதல்ல, மன்மோகன் சிங் பதவியேற்றக் காலத்தில் இருந்தே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருவதுதான். மத்திய நிதியமைச்சகம் அமைத்த நிதிச் சீர்த்திருத்தக் குழுக்களும் இந்த ஆலோசனையை தொடர்ந்து கூறி வருகின்றன.

பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகளை உயர்த்தினால் அதனால் அத்வாசியப் பொருட்களின் விலைகள் உயரும். இரு சக்கர வாகனங்களைப் பயன்படுத்தும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், சர்வதேச்ச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் அளிவிற்கு விலைகளை உயர்த்தாமல், அதனால் ஏற்படும் கூடுதல் செலவில் பாதியளவிற்கு வருவாய் உயரத்தக்க வகையில் லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் விலை உயர்த்தி மத்திய அரசு சில்லரை விலை நிருணயம் செய்து வருகிறது.

இந்த நிலைக்கு விடைகொடுக்கலாமா என்பதை முடிவு செய்யவே ஜூன் 7ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. அப்போது விலைக் கட்டுப்பாட்டை நீக்குவது என்று முடிவெடுத்ததால் பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.6 வரை உயரும் (பார்க்க செய்தி).

முதலில் பெட்ரோல் விலை மீதான விலைக்கட்டுபாட்டை நீக்குவது, பிறகு டீசல், அதன் பிறகு சமையல் எரிவாயு, கடைசியாக ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மண்ணெண்ணை என்று படிப்படியாக விலைக் கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்வது என்று திட்டமிடப்படுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்பெக்ட்ரம் இழப்பை கண்டுகொள்ளாதது ஏன்?

பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு Img1100521094_1_2

FILE

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்த இந்த அளவிற்கு சுறுசுறுப்பாக செயல்படும் மத்திய அரசு, தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் (அமைச்சரின்) முறைகேடான அலைக்கற்றை ஒதுக்கீட்டால் (Spectrum allocation) மத்திய அரசிற்கு ஏற்பட்ட ரூ.60,000 கோடி இழப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதேன் என்பதே கேள்வி.

கடந்த செவ்வாய்க் கிழமை, 3 ஜி என்றழைக்கப்படும் மூன்றாவது தலைமுறை தொலைத் தொடர்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செல்பேசி சேவைகள் அளிக்கும் உரிமங்களை ஏலம் விட்டதில் மட்டும் (எதிர்கால பயன்பாட்டு வருவாயை கணக்கில் கொள்ளாமல்) ரூ.67,710 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால் கடந்த 2008ஆம் ஆண்டில் 2 ஜி தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட செல்பேசி சேவைகளை ஒவ்வொரு நிறுவனத்திடமிருந்தும் ரூ.1,650 கோடியை மட்டும் பெற்றுக்கொண்டு அவைகளுக்கு தொலைத் தொடர்புத் துறை உரிமம் வழங்கியது. இதனால் அரசிற்கு ரூ.60,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கடந்த 2 ஆண்டுகளாக அரசியல் கட்சிகளும் பொது நல அமைப்புகளும் தொடர்ந்து குரலெழிப்பியும் மன்மோகன் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு Empty Re: பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு

Post by balakarthik Mon May 24, 2010 11:11 am

தல என்ன செஞ்சாலும் விலை இறங்கபோவதில்லை அதனால் மாற்று எரிபொருள் பற்றி சிந்திக்கவேணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பெட்ரோல் விலை-ஸ்பெக்ட்ரம் இழப்பு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics
» எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படுவதால் பெட்ரோல் விலை உயரும் - மன்மோகன்சிங்
» ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு என்பதே சரி
» சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.70 குறைப்பு; டீசல் விலை 50 பைசா உயர்வு
» பெட்ரோல். டீசல் விலை உயர்வால் தண்ணீர் விலை உயர்வு !
» கச்சா எண்ணை விலை குறைந்ததால் பெட்ரோல் விலை ரூ.2 குறைகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum