ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

5 posters

Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by ரபீக் Sun May 23, 2010 6:18 pm

விஜய் நடிக்கும் புதிய பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேலூர் வந்த அசினைப் பார்க்க பெரும் ரசிகர் கூட்டம் முண்டியடித்தது. இதனால் பெரும் தள்ளுமுள்ள ஏற்பட, போலீதார் வந்து கூட்டத்தைக் கலைத்தனர்.

பாடிகார்ட் என்ற மலையாள படத்தை தனது 51வது படமாக இயக்குநர் சித்திக்கை வைத்து எடுத்து வருகிறார் நடிகர் விஜய். இதில் விஜய் ஜோடியாக அசின் நடிக்கிறார்.

இந்திக்கு சென்ற பின்னர் அசின் மீண்டும் தமிழில் நடிக்கும் முதல் படம் இது.

இதன் படபிடிப்பு வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நவீன உள் விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. விஜய்யும் அசினும், ராஜூ சுந்தரம் நடன குழுவினருடன் ஆடிய பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

விஜய்- அசின் படிப்பிடிப்பு நடப்பதை அறிந்த ரசிகர்கள் விளையாட்டு அரங்கம் முன்பு குவிந்தனர். அவர்கள் படபிடிப்பை காண முண்டியடித்தனர்.

ஆனால் படபிடிப்பு குழுவினர் யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. ஆனாலும் நடிகர்- விஜய், நடிகை அசினை பார்த்தே தீர வேண்டும் என ரசிகர்கள் வெகுநேரம் காத்திருந்தனர். அப்போது கேரவனிலிருந்து அசின் வெளியே வந்தார்.

ரசிகர்களைப் பார்த்து அவர் கையசைக்க, உற்சாகமான ரசிகர்கள், அவரை நெருங்க முண்டியடித்தனர். அப்போது கூட்டத்தில் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் தடிகளைச் சுழற்றியபடி கூட்டத்தைக் கலைத்தனர் போலீசார். தொடர்ந்து கூட்டம் சேராமல் இருக்க கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.

வி.ஐ.டி பல்கலைக்கழகம் மற்றும் சத்துவாச்சாரி விளையாட்டரங்கம் உள்ளிட்ட இடங்களில் 10 நாட்களுக்கு மேல் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty Re: அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by balakarthik Sun May 23, 2010 6:20 pm

அனாசின் தெரியும் யாருன்கனா அந்த அசின்

ஈகரை தமிழ் களஞ்சியம் அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty Re: அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by உதயசுதா Sun May 23, 2010 6:22 pm

பொழப்பத்த பரியாரி தன பொண்டாட்டி தலைய சிறைச்சனாம்.
அது மாதிரி இவனுகள பொழப்ப பார்க்க சொன்னா இன்னாத்துக்கு அசின்,பிசின பார்க்க போறானுங்க.இவனுகள கட்டி வச்சு உதைக்கணும்.

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Uஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Dஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Aஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Yஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Aஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Sஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Uஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Dஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Hஅசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty Re: அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by ரபீக் Sun May 23, 2010 6:23 pm

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 102564 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 102564 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 102564 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 102564 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 102564 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 102564 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 102564

Post by சரவணன் Sun May 23, 2010 6:25 pm

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 56667 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 56667 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty Re: அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by balakarthik Sun May 23, 2010 6:27 pm

பிச்ச wrote:அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 56667 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 56667 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 56667

என்ன ஆச்சு தல yyyyyyyyyyyyyyyyyyyyyyy

ஈகரை தமிழ் களஞ்சியம் அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty Re: அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by சரவணன் Sun May 23, 2010 6:28 pm

உதயசுதா wrote:பொழப்பத்த பரியாரி தன பொண்டாட்டி தலைய சிறைச்சனாம்.
அது மாதிரி இவனுகள பொழப்ப பார்க்க சொன்னா இன்னாத்துக்கு அசின்,பிசின பார்க்க போறானுங்க.இவனுகள கட்டி வச்சு உதைக்கணும்.
அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 705463 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 705463 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 705463 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 359383

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty Re: அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by sathyan Sun May 23, 2010 9:22 pm

உதயசுதா wrote:பொழப்பத்த பரியாரி தன பொண்டாட்டி தலைய சிறைச்சனாம்.
அது மாதிரி இவனுகள பொழப்ப பார்க்க சொன்னா இன்னாத்துக்கு அசின்,பிசின பார்க்க போறானுங்க.இவனுகள கட்டி வச்சு உதைக்கணும்.
மேடம் எப்படி இப்டி எல்லாம் காமெடி பண்றீங்க அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 677196 அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! 677196
sathyan
sathyan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Back to top Go down

அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்! Empty Re: அசின் தரிசனத்துக்காக அலைமோதிய வேலூர் ரசிகர்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum