ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 8:44 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரபீக் Sun May 23, 2010 6:16 pm

ராவணன் படத்துக்காக கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் வேறு படங்களையே ஒப்புக் கொள்ளாமல் இருந்தார் விக்ரம். இப்போது அந்தப்படம் ஒருவழியாக முடிந்துவிட்டதால் வரிசையாக புதிய படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

ஒரு பக்கம் சசிகுமார் இயக்கத்தில் படம் தயாரித்துக் கொண்டிருக்கும் அவர், அடுத்தடுத்து செல்வராகவன், பூபதி பாண்டியன் படங்களில் நடிக்கிறார்.

இவற்றுக்குப் பிறகு கவுதம் மேனன் இயக்கத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்திப் பதிப்பு மற்றும் அஜீத் - தயாநிதி அழகிரி கூட்டணியின் புதிய படம் ஆகியவற்றை முடித்துக் கொண்டு, விக்ரம் புராஜெக்டுக்கு வருகிறார் கவுதம்.

கதாநாயகி உள்ளிட்ட பல விஷயங்களை ஓரிரு வாரங்களில் அறிவிக்க உள்ளனர்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:19 pm

சந்தோசமான செய்தி ஜாலி ஜாலி ஜாலி

இசைக்கு ஹரிஸ் அண்ணையை போட சொல்லுங்க , அப்பத்தான் பாட்டு நல்லா வரும் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by balakarthik Sun May 23, 2010 6:29 pm

கிழிஞ்சது கிருஷ்ணகிரி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


ஈகரை தமிழ் களஞ்சியம் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:31 pm

கீர்த்தனா wrote:சந்தோசமான செய்தி ஜாலி ஜாலி ஜாலி

இசைக்கு ஹரிஸ் அண்ணையை போட சொல்லுங்க , அப்பத்தான் பாட்டு நல்லா வரும் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ஆமா அவருக்கு ஒரு கால் பண்ணி சொல்லுங்க பண்ணிடுவாரு


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by சரவணன் Sun May 23, 2010 6:32 pm

balakarthik wrote:கிழிஞ்சது கிருஷ்ணகிரி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தர்மபுரிதானே விஜயகாந்த் நடிச்ச படம்! கிருஷ்ணகிரி இல்லையே! கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572 கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by balakarthik Sun May 23, 2010 6:34 pm

பிச்ச wrote:
balakarthik wrote:கிழிஞ்சது கிருஷ்ணகிரி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தர்மபுரிதானே விஜயகாந்த் நடிச்ச படம்! கிருஷ்ணகிரி இல்லையே! கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572 கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572

அது பேரரசுவோட அடுத்தபடம் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol


ஈகரை தமிழ் களஞ்சியம் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by சரவணன் Sun May 23, 2010 6:35 pm

balakarthik wrote:
பிச்ச wrote:
balakarthik wrote:கிழிஞ்சது கிருஷ்ணகிரி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தர்மபுரிதானே விஜயகாந்த் நடிச்ச படம்! கிருஷ்ணகிரி இல்லையே! கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572 கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572

அது பேரரசுவோட அடுத்தபடம் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol
மறுபடியும் பேரரசு படம் எடுக்குறாரா!......................... கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 230655


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by கீர்த்தனா Sun May 23, 2010 6:35 pm

ரிபாஸ் wrote:
கீர்த்தனா wrote:சந்தோசமான செய்தி ஜாலி ஜாலி ஜாலி

இசைக்கு ஹரிஸ் அண்ணையை போட சொல்லுங்க , அப்பத்தான் பாட்டு நல்லா வரும் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ஆமா அவருக்கு ஒரு கால் பண்ணி சொல்லுங்க பண்ணிடுவாரு

எங்க போனாலும் வாராங்களே //// அழுகை அழுகை அழுகை அழுகை

சும்மா ஒரு பதிவிட விடுறாங்க இல்லைப்பா ///
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:35 pm

balakarthik wrote:
பிச்ச wrote:
balakarthik wrote:கிழிஞ்சது கிருஷ்ணகிரி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
தர்மபுரிதானே விஜயகாந்த் நடிச்ச படம்! கிருஷ்ணகிரி இல்லையே! கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572 கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! 838572

அது பேரரசுவோட அடுத்தபடம் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Icon_lol

ohhhhhh அப்படியா சொல்லவே இல்ல


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by ரிபாஸ் Sun May 23, 2010 6:36 pm

கீர்த்தனா wrote:
ரிபாஸ் wrote:
கீர்த்தனா wrote:சந்தோசமான செய்தி ஜாலி ஜாலி ஜாலி

இசைக்கு ஹரிஸ் அண்ணையை போட சொல்லுங்க , அப்பத்தான் பாட்டு நல்லா வரும் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

ஆமா அவருக்கு ஒரு கால் பண்ணி சொல்லுங்க பண்ணிடுவாரு

எங்க போனாலும் வாராங்களே //// அழுகை அழுகை அழுகை அழுகை

சும்மா ஒரு பதிவிட விடுறாங்க இல்லைப்பா ///

அதுதான் சொன்னோம்லே ஒரு வாட்டி முடிவுபண்ணினா எங்க ஊத்த பேச்ச நாங்களே கேட்கமாட்டோம் என்று


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்! Empty Re: கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum