ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது

5 posters

Go down

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Empty விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது

Post by ரபீக் Sat May 22, 2010 1:50 pm

மங்களூர் விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால்தான் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

துபாயிலிருந்து மங்களூர் வந்த ஏர்இந்தியா விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ரன்வேயை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.

ரன்வேயில் விமானம் இறங்கியபோது வழக்கம் போலவே இறங்கியுள்ளது. அந்த சமயத்தில் மழை பெய்ததாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ரன்வே ஈரமில்லாமல்தான் இருந்ததாக கூறப்படுகிறது.

விமானம் இறங்கிய வேகத்தில் திடீரென வேகமாக ஓடி ரன்வேயைத் தாண்டிப் போய் விட்டது. அந்த சமயத்தில், விமானத்தின் பின் பகுதி ரன்வேயில் இடித்து காட்டுப் பகுதியில் நுழைந்துள்ளது.

இதனால் விமானம் தீப்பிடித்து வெடித்துச் சிதறியுள்ளது. போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்து க்குக் காரணம் என ஒரு தகவல் கூறுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விமானியின் தவறே இதற்குக் காரணம் என்று ஒரு தகவல் கூறுகிறது. விமானத்தை செலுத்திய பைலட் செர்பியாவில் பிறந்து இங்கிலாந்து குடியுரிமை பெற்றவராவார். அவரது பெயர் குளுசியா. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்த அலுவாலியா ஆவார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Empty Re: விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது

Post by பிளேடு பக்கிரி Sat May 22, 2010 2:06 pm

தகவலுக்கு நன்றி நண்பரே...



விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Empty Re: விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது

Post by சிவா Sat May 22, 2010 2:26 pm

டயர் வெடித்ததற்குக் காரணம், இறங்கும்பொழுது இயல்பானதைவிட அதிகமான வேகம் காரணமென கூறப்படுகிறது!


விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Empty Re: விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது

Post by srisivaerd Sat May 22, 2010 4:18 pm

இதுேபான்று தரையிறங்கும்ேபாது டயர்ெவடிப்பது இது முதல் முைறயல்ல... விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது 56667
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Empty Re: விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது

Post by சரவணன் Sat May 22, 2010 4:28 pm

தரை இறங்கும் பொழுது டயரில் டீப் பிடித்தது,
படத்தில் காண்பது போல் இருந்தது, வீடியோவில் பார்த்தோம்.
எல்லா ஏர் இந்திய விமானமும் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது,
உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது, சரியான நேரத்திற்கு வந்து சேர்வதும்
இல்லை. எங்களுக்கும் நிறைய அனுபவம் உண்டு ஏர் இந்திய விமானத்தில்..
உயிர் நீத்த அனைத்து உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு என் ஆழ்த்த இரங்கல்.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது Empty Re: விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்ததால் விபத்து நேரிட்டது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum