ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மங்களுரில் விமான விபத்து

+7
ஸ்ரீ கிருஷ்ணன்
ஹாசிம்
உதயசுதா
ஹனி
சபீர்
சிவா
கோவை ராம்
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

மங்களுரில் விமான விபத்து Empty மங்களுரில் விமான விபத்து

Post by கோவை ராம் Sat May 22, 2010 8:20 am

170 பேர் பலி
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by கோவை ராம் Sat May 22, 2010 8:26 am

மங்களுரில் இன்று காலை 6.30 அளவில் மங்களுர் - துபாய் விமானம் விமான நிலயம் அருகே வெடித்து சிதரியது .இது விமான நிலயத்தை ஒட்டிய காட்டு பகுதி என்பதால் மெட்பு பனிகளில் சிரமம் உள்ளது .விமானம் முழுவதும் எரிந்து விட்டதால் அன்னைத்து பயனிகளும் பலி
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by கோவை ராம் Sat May 22, 2010 8:33 am

வெளிச்சமின்மயே விபத்துக்கு காரனம் என தகவல்
யாரையாவது மீட்க முடியுமா என 30 தீ அனைப்பு வன்டிகளும் ஆம்புலன்சுகளும் போராட்டம்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by கோவை ராம் Sat May 22, 2010 8:33 am

6 பேர் எரிந்த நிலையில் மீட்பு .உயிருக்கு போராட்டம்
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by சிவா Sat May 22, 2010 8:36 am

கேட்கும்பொழுதே மனது பதறுகிறது ராம்! எவ்வளவு கனவுகளுடன் விமானத்தில் பயணித்திருப்பார்கள்! அவர்களின் ஆசைக்கனவுகளெல்லாம் ஒரு நொடியில் கருகிவிட்டதே! இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!


மங்களுரில் விமான விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by சிவா Sat May 22, 2010 8:37 am

செய்தித் தளங்களையும் விட வேகமாக செய்தியளித்தமைக்கு நன்றி ராம்!


மங்களுரில் விமான விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by சிவா Sat May 22, 2010 8:47 am

விமான விபத்து: பிரபு பட்டேல், மொய்லி கர்நாடகம் விரைவு

இன்று காலை துபாயில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்துக்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.

மங்களூரில் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் விமானம் தீப்பிடித்தது. விமானம் தீப்பிடித்ததில் விமான பணியாளர்கள் மற்றும் விமானப் பயணிகள் உள்பட 169 பேரும் உயிரிழந்தனர்.

விமானத்தில் இருந்து உடல்களை மீட்கும் பணிகள் நடைப்பெற்று வருகிறது. 25 ஆம்புலன்ஸ் வண்டிகளும், 10 தீயணைப்பு வண்டிகளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

விமான விபத்துக் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை அறிந்த மத்திய அமைச்சர்கள் பிரபுல் பட்டேல், வீரப்ப மொய்லி ஆகியோர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.


மங்களுரில் விமான விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by சிவா Sat May 22, 2010 8:48 am

ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது எப்படி?

கர்நாடக மாநிலம் மங்களூர் விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் 163 பயணிகளும், 6 விமான ஊழியர்களும் பலியாகினர்.

இன்று காலை துபாயில் இருந்து மங்களூர் வந்த விமானம் தரையிறங்கியபோது, குறிப்பிட்ட வேகத்தைக் காட்டிலும் ஓடுபாதையில் வேகமாக விமானம் சென்றது. இதனால் விமான டயரில் தீப்பிடித்தது. டயரில் பிடித்த தீ இன்ஜின் பகுதியில் பரவியது. தீ மளமளவென பரவியதால், விமானம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இதையடுத்து விமான நிலையத்தில் இருந்த தீயணைப்புத்துறையினர், அவசர காலப் படையினர் அனைவரும் தீயை அணைத்து, உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விமானத்தில் பயணம் செய்தவர்களின் விபரம் இதுவரை தெரியவில்லை. முழு விபரத்தையும் ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்ட பின்புதான் பயணிகளின் முழு விபரம் தெரியவரும்.

விமானத்தில் உள்ள அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.


மங்களுரில் விமான விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by கோவை ராம் Sat May 22, 2010 9:17 am

சிவா சார் மிக கொடுமை என்னவென்றால் விமானத்தில் உள்ள மிக அதிகம் பேர் கோடை விடுமுறையை கழிக்க வந்தவர்கள்.பாதி எரிந்த ஒரு குழந்தையை ஒரு தீயனைப்பு வீரர் எடுத்து செல்லும் காட்சி மிக கொடுமை.தொலைகாட்சியில் பார்தவுடன் கண்னில் நீர் வடிகிரது
ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by சிவா Sat May 22, 2010 9:21 am

rarara wrote:சிவா சார் மிக கொடுமை என்னவென்றால் விமானத்தில் உள்ள மிக அதிகம் பேர் கோடை விடுமுறையை கழிக்க வந்தவர்கள்.பாதி எரிந்த ஒரு குழந்தையை ஒரு தீயனைப்பு வீரர் எடுத்து செல்லும் காட்சி மிக கொடுமை.தொலைகாட்சியில் பார்தவுடன் கண்னில் நீர் வடிகிரது
ராம்

மங்களுரில் விமான விபத்து 67637 மங்களுரில் விமான விபத்து 67637 மங்களுரில் விமான விபத்து 67637


மங்களுரில் விமான விபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மங்களுரில் விமான விபத்து Empty Re: மங்களுரில் விமான விபத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics
» அமெரிக்காவில் விமான விபத்து-2 பெங்களூர் தமிழ் சகோதரர்கள் பலி
» விமான விபத்து பற்றிய செய்திகளை உடனுக்குடன் வழங்குகிறேன்
» ரஷ்யாவில் விமான விபத்து – போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி
» மங்களூர் ஏர் இந்தியா விமான விபத்து - பயணிகள் பட்டியல்
» மங்களூர் விமான விபத்து - பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 14.6 கோடி இழப்பீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum