ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீங்கள் குறட்டை விடுபவரா...?!

+6
சாந்தன்
nicholas.domnic
சம்சுதீன்
அன்பு தளபதி
அப்புகுட்டி
சிவா
10 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சிவா Thu May 20, 2010 9:58 pm

யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.

முத்துச்சரம்!


நீங்கள் குறட்டை விடுபவரா...?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 8:28 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.


நீங்கள் குறட்டை விடுபவரா...?! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 8:30 pm

சூப்பர் ஜி நான் அலுவலகத்திலேயே குறட்டை விடுகிறேன்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சிவா Fri May 21, 2010 8:31 pm

அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.

ஏன் குறட்டைச் சத்தம் அதிகமோ:? நீங்கள் குறட்டை விடுபவரா...?! Sleep


நீங்கள் குறட்டை விடுபவரா...?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 8:34 pm

சிவா wrote:
அப்புகுட்டி wrote:பகிர்வுக்கு நன்றி அண்ணா நல்லதோர் பதிவு.

ஏன் குறட்டைச் சத்தம் அதிகமோ:? நீங்கள் குறட்டை விடுபவரா...?! Sleep

நிச்சியமாக நான் இல்லை என் நண்பர் ஒருவரின் கொடுமை தாங்க முடிய வில்லை படுத்த உடனே தூக்கம் மறு நிமிடம் குறட்டை அதுவும் சின்ன கின்ன குறட்டை கிடையாது தர்ம குறட்டை

அவர் விடும் குறட்டையை பதிவு செய்து போட்டுக் காட்டினோம் அவரே சிரிக்கிறார்
அநியாயம் அநியாயம் அநியாயம்


நீங்கள் குறட்டை விடுபவரா...?! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சம்சுதீன் Fri May 21, 2010 8:37 pm

நீங்கள் குறட்டை விடுபவரா...?! 678642 நீங்கள் குறட்டை விடுபவரா...?! 678642 பதிவுக்கு நன்றி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by nicholas.domnic Fri May 21, 2010 8:39 pm

என் பக்கத்துக்கு வீட்டுல ஒருவர் குறட்டை விடும் சத்ம் கேட்டு
பயந்து நான் இன்னும் ஹால் ல தான் படுத்து உறங்குகிறேன் .
nicholas.domnic
nicholas.domnic
பண்பாளர்


பதிவுகள் : 72
இணைந்தது : 28/03/2010

http://www.techwalkers.com

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by சிவா Fri May 21, 2010 8:56 pm

எங்கோ படித்ததோ அல்லது கேட்டதாகவோ நினைவு!

பிச்சையைச் சந்திக்க அப்புகுட்டி சென்றாராம். நன்றாக உரையாடி மகிழ்ந்து தூங்கச் சென்றுவிட்டார்கள்! அப்புகுட்டி நன்றாக உறங்கி, பயங்கரமாக குறட்டை விட்டாராம். அது பொறுக்காத பிச்ச, ரேடியோவை சற்று சத்தத்துடன் திறந்துவைத்துவிட்டு தூங்கி விட்டாராம். காலையில் பிச்ச எழுந்து அப்புகுட்டியை தேடினால் அப்புகுட்டி அறைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தாராம்.

ஏன் அப்புகுட்டி இங்க வந்து தூங்குகிறாய், உனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி உண்டோ எனக் கேட்டார் பிச்ச!

அப்புவிற்கு கண்கள் சிவந்து விட்டது, நீயெல்லாம் மனுசனா, உன்கூட வந்து தங்க அழைத்தாயே என கோபமாக கத்துகிறார்!

பிச்சைக்கு ஒன்றுமே விளங்கவில்லை, என்ன தான் நடந்தது எனக் கேட்க...

அப்பு காட்டுக் கத்தலாகக் கத்துகிறார், ‘

ஏண்டா, நீ விடுற குறட்டைச் சத்தம் இந்த ஊருக்கே கேட்குது, இதுல ரேடியோவை வேற இவ்வளவு சத்தமா வச்சுருக்க...! எப்படி நான் இங்க தூங்க முடியும்,....! அதனாலதான் வெளியில போய் தூங்கினேன் என்றாராம்!

அசடு வழிந்த பிச்சக்கு, அன்றுதான் தெரியுமாம் தானும் குறட்டை விடுவது!!!


நீங்கள் குறட்டை விடுபவரா...?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 9:03 pm

அநியாயம் குறட்டை விடும் சங்கத்தில் சிவா அண்ணன்தான் தலைவர் என்று கேள்விப்பட்டேன் இதில் எப்படி நான் வந்தேன் சத்தியமா நான் அவனில்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நீங்கள் குறட்டை விடுபவரா...?! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by அன்பு தளபதி Fri May 21, 2010 9:04 pm

உண்மைய வெளியே சொல்லாதிங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நீங்கள் குறட்டை விடுபவரா...?! Empty Re: நீங்கள் குறட்டை விடுபவரா...?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum