ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 4:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 9:35 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:25 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தலைவலிக்கு தலையாய காரணிகள்!

+3
அப்புகுட்டி
சம்சுதீன்
சிவா
7 posters

Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by சிவா Thu May 20, 2010 9:51 pm

`நோய் நாடி நோய் முதல் நாடி....' என்று கூறுகிறார் வள்ளுவர். அதாவது நோயின் காரணத்தை அறிந்து மருந்து கொடுத்தால், நோயை முற்றிலும் நீக்கலாம் என்பதே அதன் அர்த்தம். அப்படி பெரும்பாலானவர்களை வாட்டி வதைக்கும் தலைவலியின் காரணியை அறிந்து கொண்டால் அதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள ஏதுவாக இருக்கும்.

* மலச்சிக்கல் இருந்தால் தலைவலி உண்டாகும்.

* மன உளைச்சல், உறக்கமின்மை, படபடப்பு இருந்தால் வரும்.

* காது, மூக்கு, தொண்டை, பல் முதலியவற்றில் ஏற்படும் தொற்றுக்களாலும் தலைவலி வரும்.

* தலையில் ஏதாவது அடிபட்ட காயம் இருந்தாலும் தலை வலிக்கும்.

* கண்ணின் குறைபாடுகளும் தலை வலியாய் பிரதிபலிக்கும்.

* தொடர்ந்து மது மற்றும் போதை மருந்துகளை உபயோகித்தால் கடுமையான தலைவலி ஏற்படும்.

* நோய்க்காக நாம் சாப்பிடும் மருந்துகளின் ஒவ்வாமையால் தலைவலி வரும்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலத்திலும், கருவற்ற போதும் தலைவலி ஏற்படும். கருத்தடை மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உபயோகித்தாலும் தலைவலி உண்டாகும்.

* பட்டினி கிடப்பது, உடம்பில் சர்க்கரை சத்து குறைந்தாலும் தலைவலி ஏற்படும்.

முத்துச்சரம்!


தலைவலிக்கு தலையாய காரணிகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty Re: தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by சம்சுதீன் Thu May 20, 2010 10:31 pm

அருமை தகவள் பதிந்த அன்பு அண்ணக்கு நன்றி தலைவலிக்கு தலையாய காரணிகள்! 678642

இதைப்படித்து பயனடைவர்கள் அதிகம் என நான் நினைக்கிறேன்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty Re: தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by அப்புகுட்டி Sat May 29, 2010 2:15 am

சம்சுதீன் wrote:அருமை தகவள் பதிந்த அன்பு அண்ணக்கு நன்றி தலைவலிக்கு தலையாய காரணிகள்! 678642

இதைப்படித்து பயனடைவர்கள் அதிகம் என நான் நினைக்கிறேன்
மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி


தலைவலிக்கு தலையாய காரணிகள்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty Re: தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by அலட்டல் அம்பலத்தார் Sat May 29, 2010 7:50 am

சம்சுதீன் wrote:அருமை தகவள் பதிந்த அன்பு அண்ணக்கு நன்றி தலைவலிக்கு தலையாய காரணிகள்! 678642

இதைப்படித்து பயனடைவர்கள் அதிகம் என நான் நினைக்கிறேன்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Back to top Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty Re: தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by ஹனி Sat May 29, 2010 9:29 am

நல்லதொரு தகவல் அண்ணா நன்றி.


தலைவலிக்கு தலையாய காரணிகள்! Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty Re: தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by ரிபாஸ் Sat May 29, 2010 9:31 am

நல்லதகவல் நண்பா வாழ்த்துக்கள்


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty Re: தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by சபீர் Mon May 31, 2010 10:13 am

அவசியம் தெரிந்திருக்கவேண்டிய விடயம் நன்றி சிவா நன்றி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தலைவலிக்கு தலையாய காரணிகள்! Empty Re: தலைவலிக்கு தலையாய காரணிகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum