ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

4 posters

Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by ரபீக் Thu May 20, 2010 5:51 pm

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை திருமணம் செய்து இல்லறத்திற்குள் நுழைந்துள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, குடித்தனத்தைத் தொடங்குதவற்காக துபாயில் வீடு பார்த்து வருகிறாராம்.

இதுகுறித்து சானியா கூறுகையில், எனக்கு துபாயை மிகவும் பிடிக்கும். எனக்கு அது இன்னொரு வீடு போல. இப்போது நல்லதாக ஒரு வீடு பார்த்து வருகிறோம். எங்களது தொழில் நிமித்தம் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு முன்பே வீட்டைப் பார்த்து முடித்து விட தீவிரமாக உள்ளோம்.

எனது கையில் ஏற்பட்ட காயம் தற்போது வலியைக் கொடுக்கவில்லை. சரியாகி வருகிறது. எனது பயிற்சி திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

துபாயில் செட்டிலாவது என்பது எங்கள் இருவருக்குமே வசதியானது, செளகரியமானது. மீடியா வெளிச்சத்திலிருந்து தப்ப இது உதவும்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் செட்டிலாவீர்களா என்றுகேட்டிருந்தால் நிச்சயம் மாட்டேன் என்றுதான் கூறியிருப்பேன். ஆனால் இப்போது எல்லாமே மாறிப் போய்விட்டது. துபாய்தான் எங்கள் இருவருக்கும் சரிப்பட்டு வரும்.

இங்கு இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த நிறையப் பேர் வசித்து வருகின்றனர். எனவே சொந்த ஊரில் இருப்பதைப் போலவே உணர முடியும்.

மேலும் உலகின் எந்தப் பகுதிக்கும் இங்கிருந்து எளிதில் போக விமான வசதி உண்டு.

திருமணத்திற்குப் பிறகும் டென்னிஸ் ஆட முடியுமா என்ற கேள்வியே தவறு. எத்தனை தாய்மார்கள் டென்னிஸ் ஆடுகிறார்கள் என்று தெரிய வந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நிறையப் பேருக்கு அது தெரியவே தெரியாது என்றார் சானியா.

திருமணத்திற்குப் பிறகு பிரிமிங்காமில் நடைபெறும் தொடரில் முதல் முறையாக பங்கேற்கிறார் சானியா. அதைத் தொடர்ந்து விம்பிள்டன் போட்டியில் கலந்துகொள்கிறார்.

தொடர்ந்து அக்டோபரில் காமன்வெல்த் போட்டியிலும், பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் சானியா விளையாடவுள்ளார்.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by சிவா Thu May 20, 2010 5:58 pm

மகிழ்ச்சியான வாழ்விற்கேற்ற நாடாகத்தான் தேர்ந்தெடுத்துள்ளார்கள்!


துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by சம்சுதீன் Thu May 20, 2010 10:38 pm

யாருக்கு எது பிடிக்குமோ அதைத்தான் தேடுவாங்க மகிழ்ச்சியாக இருக்க இடம் துபாய் வாழ்க்கைக்கு ???
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by சிவா Thu May 20, 2010 10:40 pm

சம்சுதீன் wrote:யாருக்கு எது பிடிக்குமோ அதைத்தான் தேடுவாங்க மகிழ்ச்சியாக இருக்க இடம் துபாய் வாழ்க்கைக்கு ???

பணம் படைத்தவர்களால் எங்கும் மகிழ்ச்சியாக வாழ முடியும் சம்ஸ்!


துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by சம்சுதீன் Thu May 20, 2010 10:41 pm

சிவா wrote:
சம்சுதீன் wrote:யாருக்கு எது பிடிக்குமோ அதைத்தான் தேடுவாங்க மகிழ்ச்சியாக இருக்க இடம் துபாய் வாழ்க்கைக்கு ???

பணம் படைத்தவர்களால் எங்கும் மகிழ்ச்சியாக வாழ முடியும் சம்ஸ்!

என்ன பன்ன பணம் நம் வாழ்வில் ??????????????
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by சிவா Thu May 20, 2010 10:43 pm

சம்சுதீன் wrote:

என்ன பன்ன பணம் நம் வாழ்வில் ??????????????

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே வாழ்க்கை சம்ஸ்! நமக்கும் கீழே ஏழ்மை நிலையில் உள்ளவர்களைச் சற்று உற்றுப் பாருங்கள்! அவர்கள் மகிழ்ச்சியாக வாழவில்லையா? மகிழ்ச்சி மனதில்தான் உள்ளது, பணத்தில் அல்ல!


துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by சம்சுதீன் Thu May 20, 2010 10:49 pm

சிவா wrote:
சம்சுதீன் wrote:

என்ன பன்ன பணம் நம் வாழ்வில் ??????????????

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே வாழ்க்கை சம்ஸ்! நமக்கும் கீழே ஏழ்மை நிலையில் உள்ளவர்களைச் சற்று உற்றுப் பாருங்கள்! அவர்கள் மகிழ்ச்சியாக வாழவில்லையா? மகிழ்ச்சி மனதில்தான் உள்ளது, பணத்தில் அல்ல!

உங்களின் கருத்து உண்மை என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது .
இந்த இடத்தில் நான் சும்மா சொன்னேன் அண்ணா நான் பணத்திற்க்கு என்று நினைக்க போரங்க ஐயோ துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! 67637 துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! 230655 துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! 230655
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by சிவா Thu May 20, 2010 10:53 pm

சம்சுதீன் wrote:
சிவா wrote:
சம்சுதீன் wrote:

என்ன பன்ன பணம் நம் வாழ்வில் ??????????????

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்வதே வாழ்க்கை சம்ஸ்! நமக்கும் கீழே ஏழ்மை நிலையில் உள்ளவர்களைச் சற்று உற்றுப் பாருங்கள்! அவர்கள் மகிழ்ச்சியாக வாழவில்லையா? மகிழ்ச்சி மனதில்தான் உள்ளது, பணத்தில் அல்ல!

உங்களின் கருத்து உண்மை என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடிகிறது .
இந்த இடத்தில் நான் சும்மா சொன்னேன் அண்ணா நான் பணத்திற்க்கு என்று நினைக்க போரங்க ஐயோ துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! 67637 துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! 230655 துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! 230655

அப்படியெல்லாம் நினைக்க மாட்டார்கள்! அனைவருமே அறிவார்ந்த மக்கள்தானே நம் உறவுகள்!!!


துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by கலைவேந்தன் Thu May 20, 2010 11:58 pm

நல்லா இருங்கப்பூ....!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்! Empty Re: துபாயில் வீடு தேடும் சானியா- சோயப் மாலிக்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum