ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

+6
mohan-தாஸ்
ரிபாஸ்
சம்சுதீன்
அப்புகுட்டி
ரமீஸ்
sivag
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Wed May 19, 2010 10:04 pm

காத்து நின்று கால்கள்
வேர்விட்டன...
பார்த்து நின்று கண்கள்
நீர்விட்டன....

உன்னையன்றி வேறைத்தொட
விருப்பமின்றி விரல்கள்
விரதமிருக்கின்றன..!
என் தேகமும் படாமல்
விலகியிருக்கின்றன..!

நீ வந்தால் ஒளிந்துகொள்ள
நிலா கருமேகத்தை
விலகாதிருக்க வேண்டுகிறது..!

இருட்டு இவ்விட‌த்தை
போர்த்துமுன்வ‌ரை,
வண்ணத்துபூச்சிகளெல்லாம்
வந்து வந்து விசாரித்துப் போயின
வரவில்லையா பூ என்று..!

செடி உதறிய பூக்களெல்லாம்
பாதையில் சிதறி
பார்த்திருக்கின்றன உன்
பாதம் தாங்க..!

இர‌வை விரும்பா
குயில்களெல்லாம் கூட‌,
குரல் பயிற்சி செய்து
கூடியிருக்கின்றன
வெகு நேரமாய்,
நீ வந்ததும் வாழ்த்துபாட..!

நீ வருவாய் அருகே அமர்வாயென
அவ்விடம் சுத்தம் செய்தேன்
உன் கொலுசொலி மட்டும் கேட்க வேண்டி
மற்ற சத்தம் தவிர்த்தேன்!

வின்மீன்கள் ஒளியின்றி ஒளிந்திருக்கின்றன...நீ
வந்ததும் ஒளி பெற்று வெளிவர!
தென்றலும் காதில் கிசுகிசுத்து கேட்கிறது...
குளிர் குறைகிறதே..குளிரூட்ட‌
வருவாளா அவளென்று!

வரச்சொல்லிவிட்டு வராதிருக்காமல்
வந்தொரு பார்வை தந்துவிடு!

விடியல் விரைந்து வருகிறது...
பகலில் நிலா வரும் பதிவில்லை
கேட்கும் இவைகளுக்கு
என்னிடம் பதிலில்லை...
இரவு முடிவதற்குள் வந்துவிடு
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by ரமீஸ் Wed May 19, 2010 10:13 pm

அருமையான, ஏக்கம் கலந்த வரிகள்.
வாழ்த்துக்கள். மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by அப்புகுட்டி Thu May 20, 2010 1:57 am

ஆரம்பமே அமர்களமாக இருக்கு இன்னும் உங்கள் திறமைகள் வெளி வரட்டும் வாழ்த்துக்கள்.


இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by சம்சுதீன் Thu May 20, 2010 2:33 am

அருமை இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! 677196 இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! 677196
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by ரிபாஸ் Thu May 20, 2010 9:33 am

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by mohan-தாஸ் Thu May 20, 2010 9:44 am

அருமையான வரிகள் அசத்துங்க இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Thu May 20, 2010 5:20 pm

மிக்க நன்றி ரமீஸ்.
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Thu May 20, 2010 5:24 pm

ரொம்ப ரொம்ப நன்றி அப்புக்குட்டி.
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Thu May 20, 2010 5:26 pm

மிக்க நன்றி சம்சுதீன்
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by sivag Thu May 20, 2010 5:28 pm

மிக்க நன்றி நண்பர்...ரியாஸ்
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!! Empty Re: இரவு முடிவதற்குள் வந்துவிடு....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum