ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:11

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:06

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

5 posters

Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by ரபீக் Wed 19 May 2010 - 19:47

இளைஞன் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு நமீதா ஒப்பந்தம் ஆகி உள்ளார். கவர்ச்சி நிறைந்த அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகைகள் தேர்வு நடைபெற்றது. அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நமீதா சிபாசு செய்யப்பட்டார். அவரை சிபாசு செய்தது வேறு யாருமல்ல, தமிழக முதல்வர் கருணாநிதி தான். முதல்வரின் இந்த யோசனையை ஏற்ற இளைஞன் பட டைரக்டர் சுரேஷ் கிருஷ்ணாவும், ஹீரோ பா.விஜய்யும் நமீதாவை முடிவு செய்தனர். பின்னர் நமீதாவிடம் கதை சொல்லி, கதாபாத்திரம் பற்றியும் ஆலோசனை செய்துள்ளனர். கதையை கேட்ட நமீதாவும் உடனே ஓ.கே., சொல்லி விட்டாராம். தற்போது இளைஞன் பட சூட்டிங் நடைபெற்று வருகிறது. பட பிடிப்பு குழுவுடன் விரைவில் நமீதாவும் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.மார்டின் தயாரிக்கும் இளைஞன் படத்திற்கு கலைஞர் கருணாநிதி, கதை வசனம் எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty Re: நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by சரவணன் Wed 19 May 2010 - 20:04

எத்தனை தடவ மானாடா மயிலாட பாத்திருப்பார் நம்ம தலைவர். அந்த எஃ பெக்ட் தான் இது.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty Re: நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by ரபீக் Wed 19 May 2010 - 20:09

சரியாக சொன்னீர் ,அதற்கு பெயர் வைத்ததே நம்ம முதல்வர் தானே
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty Re: நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by சரவணன் Wed 19 May 2010 - 20:13

ரபீக் wrote:சரியாக சொன்னீர் ,அதற்கு பெயர் வைத்ததே நம்ம முதல்வர் தானே
செய்யவேண்டியதை தவிர மற்ற எல்லாத்தையும் சரியா செய்றாரு.
இவர் தமிழ்நாட்டு முதல்வரா? சினிமா காரங்களுக்கு முதல்வரா? நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் 838572


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty Re: நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by srisivaerd Wed 19 May 2010 - 20:21

ரபீக் wrote:சரியாக சொன்னீர் ,அதற்கு பெயர் வைத்ததே நம்ம முதல்வர் தானே
அப்ேபா மானாட மயிலாட நிகழ்ச்சில நமீதா உள்ள வந்ததற்கும் கலைஞர் சிபாரிசா இருக்கும். கலக்குங்க கலைஞர்
நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் 677196


மனிதன் தனது மனநிலைகளை மாற்றிக் கொள்வதன் மூலமாகத் தனது
வாழ்க்கையை மாற்றிக் கொள்ளலாம் என்பதே எனது தலைமுறையின் மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
- ஜேம்ஸ் வில்லியம்ஸன் (மனநல நிபுணர்) ஹார்வார்டு பல்கலைகழகம்
நட்புடன்
ஸ்ரீ சிவக்குமார்
srisivaerd
srisivaerd
பண்பாளர்


பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty Re: நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by mohan-தாஸ் Wed 19 May 2010 - 21:18

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Icon_lol நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Icon_lol


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Back to top Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty Re: நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by ரமீஸ் Wed 19 May 2010 - 21:22

பிச்ச wrote:
ரபீக் wrote:சரியாக சொன்னீர் ,அதற்கு பெயர் வைத்ததே நம்ம முதல்வர் தானே
செய்யவேண்டியதை தவிர மற்ற எல்லாத்தையும் சரியா செய்றாரு.
இவர் தமிழ்நாட்டு முதல்வரா? சினிமா காரங்களுக்கு முதல்வரா? நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் 838572

கரக்டு எனக்கும் இந்த டவுட்டு இருக்கு..


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர் Empty Re: நமீதாவை சிபாரிசு செய்த முதல்வர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சென்னை அண்ணா நகர் அண்ணா ஆர்ச்சை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதல்வர் ....
» சிங்கப்பூர் மருத்துவமனையை ரஜினிக்கு சிபாரிசு செய்த அமிதாப் பச்சன்
» ஆசை வார்த்தைப் பேசி மோசம் செய்த தமிழக முதல்வர் : உதயக்குமார்
» ஜெயலலிதா பரபரப்பு பேட்டி
» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum