ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

+5
ஹாசிம்
Aathira
srisivaerd
உதயசுதா
சரவணன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by சரவணன் Wed May 19, 2010 2:30 pm

பிரபாகரா நீ
இருக்கிறாயா
இறந்து விட்டாயா...? என்
இனத்தின்
முகவரியானவன் நீ - உன்
இருப்பிடத்தின் முகவரியை
தொலைத்தததுவிட்டு நாங்கள்...!

முகவரி தந்தவனின்
முகவரியை தொலைத்தது
எங்கள் குற்றம்தான்...

நீ
இருக்க வேண்டும் என்பது - என்
இனத்தின் உணர்ச்சி
இறந்துவிட்டால் - என் தேசத்திற்கு
இன்னும் மகிழ்ச்சி - என்
இனத்தின் மிச்ச சொச்ச
நாடிகள் அட்ககப்படும் வரை
இலங்கையின் இறையாண்மை பேசும்
தேவை உள்ளது எங்களுக்கு...

இலங்கையின் இறையாண்மையில் தான் - எங்கள்
இந்தியாவே வாழ்ந்து கொண்டிருக்கிறது
தெரியுமா உனக்கு...?

மனிதாபிமானம்
மாண்டு போகலாம்
உயிர்கள் உருக்குலைந்து போகலாம்
இராணுவ துப்பாக்கிகள்
சுகம் தேடி
இறந்த எம் பெண்களின்
கருக்குழியில் கூட
வெடி மருந்தின் வெம்மையை
தணித்துக்கொள்ளலாம்...

பார்த்துக்கொண்டிருப்போம்
பாதுகாத்துக் கொண்டிருப்போம் - ஆனால்
இறையான்மை என்ற
ஐந்து எழுத்தில்
ஒரு எழுத்துக்கு
பங்கம் வந்தாலும் - எங்களால்
பார்த்துக் கொண்டிருக்க முடியாது

உடனே
எங்கள் தேசத்து - இரண்டு
வள்லூறுகள்
வான் வழியே பரந்து செல்லும்
[இராமர் பாலம் இருந்திருந்தால் அடிக்கடி
யாருக்கும் தெரியாமல் நடந்தே சென்று வருவார்கள்]

'' உயிர்கள் கொல்லப்படலாம்
மனிதாபிமானம் மாண்டு போகலாம்
இனம் அழிக்கப்படலாம்
இறையான்மை காத்தல் மாண்பு '' - எங்கள்
அறிவு ஜீவிகள்
ஆலோசனை தந்து விட்டு - தந்தததை
உண்டு விட்டு
பல் இளீத்து
படம் எடுத்துக்கொண்டு - இங்கு வந்து
பட பட க்க
பேட்டி அளிப்பார்கள்
'' அப்பாவி உயிர்கள் காக்கப்படும்
ராஜபக்கஷே உததிரவாதம் '' - எங்கள்
நரைத்த மயிர்கள் கூட
நம்ப மறுக்கும்......

'' என் ஐயனே
அப்பனே
சிவ சிவ சங்கரா
நாராயணா
உனக்கே வெளிச்சம்....! '' என்று
கடவுள் நம்பிக்கையாளர்கள்
மனத்திற்குள் கதைத்துகொள்வார்கள்

இறைவா
ஆக்கலும் காத்தலும் அழித்துதலும்
உன் வேலை என்றார்கள்.....
உன் பெயரில்
இங்கே எமனின்
தூதுவர்களாய்
செம்மையாய் பணி
செய்து கொண்டிருக்கிறார்கள்.....

நாராயணன் பெயர் சொல்லும்
நாரதர் கலகம்
நன்மையில் முடியும் என்பார்கள் - ஆம்
நாராயணனுக்கும் அவன்
கூடாரத்துக்கும்......

அண்மையில்
முடிந்ததெல்லாம்
உண்மையில்
முடிந்ததல்ல.....

முகவரி தந்தவனின்
முகம் என்றும் மறையாது - அவன் மீண்டும்
முகம் காட்டாவிட்டாலும்
இனம் காக்க
இன்னொரு
' இனம் ' புறப்படும்.............

வீ.தமிழன்பன்
தில்லையாடி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by உதயசுதா Wed May 19, 2010 2:34 pm

இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Uகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Dகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Yகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Sகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Uகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Dகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by srisivaerd Wed May 19, 2010 2:37 pm

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 67637 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383
srisivaerd
srisivaerd
பண்பாளர்

பதிவுகள் : 186
இணைந்தது : 08/03/2010

http://blogspot.srisivakumar.com/

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by சரவணன் Wed May 19, 2010 2:39 pm

உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA
நன்றிகள்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by சரவணன் Wed May 19, 2010 2:39 pm

srisivaerd wrote:கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 67637 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by Aathira Wed May 19, 2010 2:41 pm

நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by ஹாசிம் Wed May 19, 2010 2:41 pm

உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 154550

நேசமுடன் ஹாசிம்
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by சரவணன் Wed May 19, 2010 2:43 pm

Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by சரவணன் Wed May 19, 2010 2:43 pm

ஹாசிம் wrote:
உதயசுதா wrote:இலங்கை தமிழர்களின் நிலை கண்டு வருந்தும் மக்களின் மன ஓட்டமாகவே நான் கருதுகிறேன் இந்த கவிதைய.பகிர்ந்ததுக்கு நன்றி PISSA
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 359383 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642 கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 154550
கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by Aathira Wed May 19, 2010 2:46 pm

பிச்ச wrote:
Aathira wrote:நல்ல கவிதை.. ரசித்துப் (வலியுடன்) பதிந்த பிச்சக்கு மிக்க் நன்றி.. நன்றி
நன்றி! இதை எழுதியவர் என் சொந்த ஊர்தான். அவருக்கு என் நன்றிகள்.
உங்க ஊர்க்கார்ங்க கவிதையை மட்டும் தான் பதிவீங்களா. பிச்ச்?பிச்சக்கு ஒரு ஊரு இருக்குன்னா சரி.. அதிர்ச்சி அதிர்ச்சி

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Tகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Hகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Iகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Rகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Aகவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...? Empty Re: கவிதைக்கு தலைப்பிடலாம் உணர்வின் பதிவிற்கு...?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum