ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Poll_c10தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Poll_m10தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

+2
சிவா
balakarthik
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by balakarthik Wed May 19, 2010 2:26 pm

உலக தொலைக்கட்சிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும்
"பாப்பா போட்ட தாழ்பாள்" என்ற படத்தில் சுவாமி நித்தியானந்தா தன் வசிகர சிரிப்பால் நம் உள்ளம் கவர்ந்து உள்ளார் . "ர" நடிகை ,அவர்கள் தன் நடிப்பு திறன் அனைத்தையும் அப்படியே தந்து உள்ளார் .

படத்தில் இருந்து சில காட்சிகள் .

நித்தி : பெண்ணே , அடி பெண்ணே

"ர" நடிகை : சுவாமி , எந்தன் சுவாமி .

நித்தி : உலக வாழ்க்கையில் எந்த பற்றுதலும் இருக்க கூடாது அன்பே .

"ர" நடிகை : சென்ற வாரம் , நீங்கள் "ப" நடிகையுடன் இருந்ததை பற்றி சொல்கிறீர்களா , சுவாமி .

நித்தி : க க க போ

"ர" நடிகை : தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

நித்தி : சகியே , உனக்கு என்ன வேண்டும் ,கேள் .

"ர" நடிகை : நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .


நித்தி : த தா ஸ் து ...

நித்தி : நான் பெண்களுக்கு சம மரியாதை கொடுப்பவன் ,அதான்

"ர" நடிகை : அதான் தெரிகிறதே , சுவாமி .

நித்தி : புலன் அடக்கம் முக்கியம் பெண்ணே .

"ர" நடிகை : சுவாமி , விளக்கை அணைக்க வேண்டுமா ?

நித்தி : அதற்க்கு முன் , இமயமலையில் இருந்து கொண்டு வந்த அந்த மாத்திரை எங்கே கண்ணே ?

"ர" நடிகை : அது எதற்கு சுவாமி ?

நித்தி : அது குண்டலினி சக்தியை தூண்டி ,

"ர" நடிகை : அப்படி எனில் ,தங்களுக்கு 4 ,5 தேவை படும் என்று நினைக்கிறன் சுவாமி .

படத்தின் பின்னணி இசை மெய் சிலிர்க்க வைக்கிறது . அதுவும் அந்த " கட்டி புடி , கட்டி புடிடா " என்ற பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல மாற வாய்ப்புஇருக்கிறது .

இப்படி படம் முழுவதும் யதார்த்தம் குவிந்து கிடக்கிறது . குமுதத்தில் "கதவை மூடு , கேமரா வரட்டும்" என்ற தலைப்பில் இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள் குவிந்து கிடக்கின்றன . இப்படத்திற்கு டிக்கெட் கிடைப்பது சற்று கடினமே .

திருட்டு வி சி டி , டி வி டி போன்றவறில் மட்டும் இப்படத்தை பார்க்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் .


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by சிவா Wed May 19, 2010 2:43 pm

நித்தியானந்தாவின் ஆட்கள் ஆட்டோவில் தங்களை தேடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது மச்சி!!!


தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by balakarthik Wed May 19, 2010 2:48 pm

சிவா wrote:நித்தியானந்தாவின் ஆட்கள் ஆட்டோவில் தங்களை தேடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது மச்சி!!!

ஏன் நித்தியானந்தா உள்ளே இருப்பதால் ஆஸ்ரமத்தை தொடர்ந்து நடத்த என்னை தேடுகிறார்களோ


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by Aathira Wed May 19, 2010 2:51 pm

பாலகார்த்திக்கானந்தாவா... கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை


தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Aதங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Aதங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Tதங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Hதங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Iதங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Rதங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Aதங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by balakarthik Wed May 19, 2010 2:53 pm

Aathira wrote:பாலகார்த்திக்கானந்தாவா... கூடாது கூடாது அய்யோ, நான் இல்லை

வார்ழ்க வளமுடன்


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by சிவா Wed May 19, 2010 2:53 pm

[quote="balakarthik"]
சிவா wrote:நித்தியானந்தாவின் ஆட்கள் ஆட்டோவில் தங்களை தேடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது மச்சி!!!


அப்படியும் ஒரு எண்ணம் உள்ளதோ!! தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 649524


தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by கலைவேந்தன் Wed May 19, 2010 2:56 pm

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 678642 தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 154550 தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by balakarthik Wed May 19, 2010 2:57 pm

[quote="சிவா"]
balakarthik wrote:
சிவா wrote:நித்தியானந்தாவின் ஆட்கள் ஆட்டோவில் தங்களை தேடிக் கொண்டிருப்பதாக தகவல் வந்துள்ளது மச்சி!!!


அப்படியும் ஒரு எண்ணம் உள்ளதோ!! தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 649524

எல்லாம் மாயை எல்லாமே மாயா


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by ரமீஸ் Wed May 19, 2010 3:03 pm

படத்தின் விமர்சனம் நல்லாத்தான் இருக்கு.
டைரக்டர் யாருன்னு சொல்லவே இல்ல.????


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by சிவா Wed May 19, 2010 3:08 pm

கலை wrote:தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 678642 தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 154550 தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . 678642

இது எதுக்கு?


தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கள் சித்தம் ,என் பாக்கியம் . Empty Re: தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum