ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

+9
kalaimoon70
மனோஜ்
சபீர்
mohan-தாஸ்
ரமீஸ்
ரிபாஸ்
அப்புகுட்டி
ரபீக்
ஹாசிம்
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by ஹாசிம் Tue May 18, 2010 4:24 pm

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) DSC02515
“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550
கையில் ஏந்திய
குழந்தையை....

தொட்டில் ஏற்றி
தாலாட்டுப்பாடி...

அக மகிழ்ந்ததில் கண்ட
ஆலாபனை நாட்கள்

என்னருமை மகளே
மனங்குளிர்த்த தளிரே
உன்னை அடைந்த ஆனந்தம்
விண்ணில் மிதந்த பெருமிதம்

உனது மூன்றாவது மாதம்
நான் பிரிந்த நிமிடம்
தீராத கண்ணீர் ஆறாய்
பெருக்கெடுத்த நாளை
நினைத்த நெஞ்சம்
கனக்கிறது மகளே...

இன்று உணர்ந்து
காணத்துடித்து.....
“எப்போது வருவாய்”
எனறு நீயும் கேட்க
துட்கித்த இதயம்
கண்ணீர் வடிக்கிறது

என்னருமை தாயே
உன் எதிர்காலம் சிறக்க
எம்மைப் பிரித்த காலனுடன்
காத்திருக்கிறேன்
பொறுத்திரு நீயும்
பொற்காலம் உருவாகும்
“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550


Last edited by ஹாசிம் on Tue May 18, 2010 4:32 pm; edited 1 time in total


நேசமுடன் ஹாசிம்
“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by ரபீக் Tue May 18, 2010 4:27 pm

நண்பரே நமது ஏக்கத்தினை மிகவும் அழகாக சொல்லி விட்டீர்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by அப்புகுட்டி Tue May 18, 2010 4:30 pm

ஆஹா ஆனந்தக் கண்ணீர் வருகிறது
காலத்தின் கட்டளையா அல்லது
காலம் செய்யத கோலமா
பொறுத்திருங்கள் ஹாசிம் எல்லாம்
ஒரு நாள் சரி வரும் உங்கள்
அழகான செல்ல மகளின் அழகில்
உங்கள் கவி வரிகள் மறைந்து விட்டண
வாழ்த்துக்கள் குட்டி அழகு தேவதைக்கும்
என்னுடய வாழ்த்துக்கள்
என்றும் ஆரோக்கியம் காக்க
நான் இறைவனை வேண்டுகிறேன்
நன்றி என்றும்
அன்புடன்
அப்புகுட்டி.


“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by ரிபாஸ் Tue May 18, 2010 4:33 pm

சூப்பர் நண்பா


காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009

http://eegarai.com/

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by ஹாசிம் Tue May 18, 2010 4:37 pm

அப்புகுட்டி wrote:ஆஹா ஆனந்தக் கண்ணீர் வருகிறது
காலத்தின் கட்டளையா அல்லது
காலம் செய்யத கோலமா
பொறுத்திருங்கள் ஹாசிம் எல்லாம்
ஒரு நாள் சரி வரும் உங்கள்
அழகான செல்ல மகளின் அழகில்
உங்கள் கவி வரிகள் மறைந்து விட்டண
வாழ்த்துக்கள் குட்டி அழகு தேவதைக்கும்
என்னுடய வாழ்த்துக்கள்
என்றும் ஆரோக்கியம் காக்க
நான் இறைவனை வேண்டுகிறேன்
நன்றி என்றும்
அன்புடன்
அப்புகுட்டி.

மிக்க நன்றி நண்பா தங்களின் துஆவை இறைவன் அருள்புரியட்டும்
இந்த வரிகள் என்மகள் மாத்திரமல்ல என்போன்று உங்கள் போன்று யார் யாரெல்லாம் தவிக்கிறார்களோ அத்தனைபேரின் உணர்வுகள் நினைக்க முடிந்தமையில் ஆனந்தம் சமர்பணம் எம் குட்டிகளுக்கு “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550


நேசமுடன் ஹாசிம்
“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by ரமீஸ் Tue May 18, 2010 4:40 pm

நினைவுகள் இருக்கும் வரை
பிரிவுகள் நிரந்தரமில்லை


பிரிவின் துயரை அருமையாகத் தந்தாய் நண்பா.
உன் கவிதைக்கு 1000 மகிழ்ச்சிகள்


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by ஹாசிம் Tue May 18, 2010 4:44 pm

ரபீக் wrote:நண்பரே நமது ஏக்கத்தினை மிகவும் அழகாக சொல்லி விட்டீர்

மிக்க நன்றி நண்பா எமது ஏக்கங்கள் நண்பா “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 678642 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 678642 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550 “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550


நேசமுடன் ஹாசிம்
“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by அப்புகுட்டி Tue May 18, 2010 4:51 pm

ஹாசிம் wrote:
அப்புகுட்டி wrote:ஆஹா ஆனந்தக் கண்ணீர் வருகிறது
காலத்தின் கட்டளையா அல்லது
காலம் செய்யத கோலமா
பொறுத்திருங்கள் ஹாசிம் எல்லாம்
ஒரு நாள் சரி வரும் உங்கள்
அழகான செல்ல மகளின் அழகில்
உங்கள் கவி வரிகள் மறைந்து விட்டண
வாழ்த்துக்கள் குட்டி அழகு தேவதைக்கும்
என்னுடய வாழ்த்துக்கள்
என்றும் ஆரோக்கியம் காக்க
நான் இறைவனை வேண்டுகிறேன்
நன்றி என்றும்
அன்புடன்
அப்புகுட்டி.

மிக்க நன்றி நண்பா தங்களின் துஆவை இறைவன் அருள்புரியட்டும்
இந்த வரிகள் என்மகள் மாத்திரமல்ல என்போன்று உங்கள் போன்று யார் யாரெல்லாம் தவிக்கிறார்களோ அத்தனைபேரின் உணர்வுகள் நினைக்க முடிந்தமையில் ஆனந்தம் சமர்பணம் எம் குட்டிகளுக்கு “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 154550
சியர்ஸ் சியர்ஸ் முத்தம்


“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by mohan-தாஸ் Tue May 18, 2010 5:28 pm

ஒரு நிமிடத்தில்
கண்களங்க வைத்து விட்டீர்கள்
தங்களுடைய செல்லத்தின் புகைப்படத்துடன் ஏக்கத்தை கவிதையாகவும் அதனையும் அருமையாகவும் தொகுத்து வெளிப்படுத்திய நண்பன் ஹாசிமுக்கு என் மனதார ஆறுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன் நிச்சியம் கூடிய சீக்கிரம் உங்கள் ஆசைகள் நிறைவேறும்... “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 942 நன்றி


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by சபீர் Tue May 18, 2010 5:34 pm

mohan-தாஸ் wrote:ஒரு நிமிடத்தில்
கண்களங்க வைத்து விட்டீர்கள்
தங்களுடைய செல்லத்தின் புகைப்படத்துடன் ஏக்கத்தை கவிதையாகவும் அதனையும் அருமையாகவும் தொகுத்து வெளிப்படுத்திய நண்பன் ஹாசிமுக்கு என் மனதார ஆறுதலும் வாழ்த்துக்களும் தெரிவித்து கொள்கிறேன் நிச்சியம் கூடிய சீக்கிரம் உங்கள் ஆசைகள் நிறைவேறும்... “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) 942 நன்றி
சியர்ஸ் சியர்ஸ்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

“எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்) Empty Re: “எப்போது வருவாய்” (மகளின் ஏக்கம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum